♫ mp3 ♫ upto 1960
வணக்கம்... இணைய வேகம் பொறுத்து, பாடல்கள் தரவேற்றம் ஆவதற்கு சில நிமிடங்கள் ஆகலாம்... ஒவ்வொரு தலைப்பையும் (↑) சொடுக்கி, அகர வரிசையாக மாற்றிக் கொள்ளலாம்... திரைப்படத்தின் பெயரைச் சொடுக்கினால், சொடுக்கின பாடல் இடம்பெற்ற பதிவுக்குச் செல்லும்... நன்றி...
பாடலின் முதல் வரிகள் சில | திரைப்படம் © ↑ | இயற்றியவர் ✍ ↑ | இசை ♫ ↑ | பாடியவர்கள் 🎤 ↑ | @ ↑ | |
---|---|---|---|---|---|---|
உன்னைக்கண்டு நானாட | கல்யாண பரிசு | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | A.M.ராஜா | P.சுசீலா | 1959 | |
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூஜை | பராசக்தி | உடுமலை நாராயண கவி | R.சுதர்சனம் | C.S.ஜெயராமன் | 1952 | |
இது தான் உலகமடா | பாசவலை | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | C.S.ஜெயராமன் | 1956 | |
எங்கே தேடுவேன் பணத்தை | பணம் | கண்ணதாசன் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | N.S.கிருஷ்ணன் | 1952 | |
இன்பமெங்கே இன்பமெங்கே | மானமுள்ள மறுதாரம் | அ.மருதகாசி | K.V.மகாதேவன் | சீர்காழி கோவிந்தராஜன் | 1958 | |
ஏன் பிறந்தாய் மகனே | பாகப்பிரிவினை | கண்ணதாசன் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | T.M.சௌந்தரராஜன் | 1959 | |
ஒன்னிலே இருந்து இருபது வரைக்கும் | முதல் தேதி | உடுமலை நாராயண கவி | T.G.லிங்கப்பா | N.S.கிருஷ்ணன் | 1955 | |
அச்சம் என்பது மடமையடா | மன்னாதி மன்னன் | கண்ணதாசன் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | T.M.சௌந்தரராஜன் | 1960 | |
கவலை இல்லாத மனிதன் | கவலை இல்லாத மனிதன் | கண்ணதாசன் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | J.P.சந்திரபாபு | 1960 | |
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா | நீலமலைத்திருடன் | அ.மருதகாசி | K.V.மகாதேவன் | T.M.சௌந்தரராஜன் | 1967 | |
வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் | நான் பெற்ற செல்வம் | கா.மு.ஷெரீப் | G.ராமனாதன் | A.P.கோமளா | 1956 | |
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை | அன்னையின் ஆணை | கா.மு.ஷெரீப் | S.M.சுப்பைய்யா நாயுடு | T.M.சௌந்தரராஜன் | 1958 | |
இன்பம் யாவுமே துன்பம் ஆகுமே | திருமணம் | தஞ்சை ராமையா தாஸ் | T.G.லிங்கப்பா | T.M.சௌந்தரராஜன் | 1958 | |
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா | நாடோடி மன்னன் | ந.மா. முத்துக்கூத்தன் | S.M.சுப்பையா நாயுடு | சீர்காழி கோவிந்தராஜன் | 1958 | |
சிரிப்பு இதன் சிறப்பை சொல்வது | ராஜா ராணி | அ.மருதகாசி | T.R.பாப்பா | N.S.கிருஷ்ணன் T.A.மதுரம் | 1956 | |
கண்களும் கவி பாடுதே | அடுத்த வீட்டுப் பெண் | தஞ்சை ராமையா தாஸ் | ஆதி நாராயண ராவ் | சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் | 1960 | |
வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே | கோமதியின் காதலன் | கு.மா. பாலசுப்ரமணியம் | G.ராமநாதன் | சீர்காழி கோவிந்தராஜன் | 1955 | |
ஆடை கட்டி வந்த நிலவோ | அமுதவல்லி | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | T.R.மகாலிங்கம் | 1959 | |
கா கா கா | பராசக்தி | உடுமலை நாராயண கவி | R.சுதர்சனம் | C.S.ஜெயராமன் | 1952 | |
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி | நாடோடி மன்னன் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | S.M.சுப்பையா நாயுடு | T.M.சௌந்தரராஜன் P.பானுமதி | 1958 | |
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் | தெய்வப்பிறவி | உடுமலை நாராயண கவி | R.சுதர்சனம் | C.S.ஜெயராமன் | 1960 | |
மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா | தாய்க்கு பின் தாரம் | அ.மருதகாசி | K.V.மகாதேவன் | T.M.சௌந்தரராஜன் | 1956 | |
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமில்லை | பிள்ளைக் கனியமுது | அ.மருதகாசி | K.V.மகாதேவன் | T.M.சௌந்தரராஜன் | 1958 | |
பொன்னு வெளையிற பூமியடா | மக்களைப் பெற்ற மகராசி | அ.மருதகாசி | K.V.மகாதேவன் | T.M.சௌந்தரராஜன் | 1957 | |
படித்ததினால் அறிவுப் பெற்றோர் | படிக்காத மேதை | கண்ணதாசன் | K.V.மகாதேவன் | M.S.ராஜேஸ்வரி | 1960 | |
பிறக்கும் போதும் அழுகின்றாய் | கவலை இல்லாத மனிதன் | கண்ணதாசன் | M.S.விஸ்வநாதன் | J.P.சந்திரபாபு | 1960 | |
கண்ணாலே பேசி பேசி்க் கொல்லாதே | அடுத்த வீட்டுப் பெண் | தஞ்சை ராமையா தாஸ் | ஆதி நாராயண ராவ் | P.B.ஸ்ரீனிவாஸ் | 1960 | |
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு | இரும்புத்திரை | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | S.V.வெங்கட்ராமன் | T.M.சௌந்தரராஜன் P.சுசீலா | 1960 | |
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் | மலைக்கள்ளன் | தஞ்சை ராமையா தாஸ் | S.M.சுப்பையா நாயுடு | T.M.சௌந்தரராஜன் | 1954 | |
தூங்காதே தம்பி தூங்காதே | நாடோடி மன்னன் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | S.M.சுப்பையா நாயுடு | T.M.சௌந்தரராஜன் | 1958 | |
மயக்கும் மாலைப் பொழுதே | குலேபகாவலி | தஞ்சை ராமையா தாஸ் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | ஜிக்கி A.M.ராஜா | 1955 | |
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா | படிக்காத மேதை | கண்ணதாசன் | K.V.மகாதேவன் | T.M.சௌந்தரராஜன் | 1960 | |
சீர் மேவும் குருபாதம் | சக்கரவர்த்தித் திருமகள் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | G.ராமநாதன் | N.S.கிருஷ்ணன் சீர்காழி கோவிந்தராஜன் | 1957 | |
கண்கள் இரண்டும் என்று | மன்னாதி மன்னன் | கண்ணதாசன் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | P.சுசீலா | 1960 | |
ஈடற்ற பத்தினியின் | தங்கப் பதுமை | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | C.S.ஜெயராமன் பத்மினி (வசனம்) | 1959 | |
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் | ரத்தக் கண்ணீர் | கு.சா. கிருஷ்ணமூர்த்தி | விஸ்வநாதன் ராமமூர்த்தி | C.S.ஜெயராமன் | 1954 | |
அஞ்சாத சிங்கம் என் காளை | வீர பாண்டிய கட்டபொம்மன் | கு.மா. பாலசுப்ரமணியம் | G.ராமநாதன் | P.சுசீலா | 1959 | |
காட்டு மல்லி பூத்திருக்க | வண்ணக்கிளி | அ.மருதகாசி | K.V.மகாதேவன் | சீர்காழி கோவிந்தராஜன் | 1959 | |
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி | மாலையிட்ட மங்கை | கண்ணதாசன் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | T.R.மகாலிங்கம் | 1958 | |
தமிழன் என்றொரு இனம் உண்டு | மலைக்கள்ளன் | நாமக்கல் வி.இராமலிங்கம் பிள்ளை | S.M.சுப்பையா நாயுடு | T.M.சௌந்தரராஜன் | 1954 | |
பொறக்கும்போது பொறந்த குணம் | சக்கரவர்த்தித் திருமகள் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | G.ராமநாதன் | சீர்காழி கோவிந்தராஜன் | 1957 | |
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் | படகோட்டி | அ.மருதகாசி | விஸ்வநாதன் ராமமூர்த்தி | T.M.சௌந்தரராஜன் | 1956 | |
ஏய்ச்சி பிழைக்கும் தொழிலே | மதுரை வீரன் | தஞ்சை ராமையா தாஸ் | G.ராமநாதன் | T.M.சௌந்தரராஜன் ஜிக்கி | 1956 | |
அநியாயம் இந்த ஆட்சியிலே இது | குலேபகாவலி | தஞ்சை ராமையா தாஸ் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | T.M.சௌந்தரராஜன் | 1955 | |
உனக்கெது சொந்தம்? எனக்கெது சொந்தம்? | பாசவலை | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | C.S.ஜெயராமன் | 1956 | |
மாநிலம் மேல் சில மானிடரால் | நாஸ்திகன் | கு.மா. பாலசுப்ரமணியம் | M.S.விஸ்வநாதன் | திருச்சி லோகநாதன் | 1954 | |
அது இருந்தா இது இல்லே | நல்ல தீர்ப்பு | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | S.M.சுப்பையா நாயுடு | T.M.சௌந்தரராஜன் | 1959 | |
மனுசனைப் பார்த்திட்டு உன்னையும் | கண் திறந்தது | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | T.R.ராஜகோபால் | அறிவன் | 1959 | |
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி | அன்பு எங்கே | V.சீதாராமன் | வேதா | T.M.சௌந்தரராஜன் | 1958 | |
எருமைக் கன்னுக்குட்டி | மந்திரி குமாரி | மு.கருணாநிதி | G.ராமநாதன் | அறிவன் | 1950 | |
படிப்பு தேவை அதோடு உழைப்பும் தேவை | சங்கிலித் தேவன் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | T.G.லிங்கப்பா | T.M.சௌந்தரராஜன் குழுவினர் | 1960 | |
இந்தத் திண்ணைப் பேச்சு வீரனிடம் | பதிபக்தி | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | T.M.சௌந்தரராஜன் J.P.சந்திரபாபு | 1958 | |
யாருக்கு தீங்கு செய்தேன் | பாசவலை | அ.மருதகாசி | விஸ்வநாதன் ராமமூர்த்தி | C.S.ஜெயராமன் | 1956 | |
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே | சதாரம் | அ.மருதகாசி | G.ராமநாதன் | T.M.சௌந்தரராஜன் | 1956 | |
வான்மழை இன்றி வாடிடும் | பொன்முடி | அ.மருதகாசி | G.ராமநாதன் | G.ராமநாதன் T.V.ரத்தினம் | 1949 | |
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா | மக்களைப் பெற்ற மகராசி | அ.மருதகாசி | K.V.மகாதேவன் | P.B.ஸ்ரீனிவாஸ் சரோஜினி | 1957 | |
பொன்னான வாழ்வு மண்ணாகி போனால் | டவுன் பஸ் | கா.மு.ஷெரீப் | K.V.மகாதேவன் | M.S.ராஜேஸ்வரி | 1955 | |
நினைக்கும் போதே ஆஹா | இல்லறமே நல்லறம் | அ.மருதகாசி | K.G.மூர்த்தி | A.M.ராஜா ஜிக்கி | 1958 | |
சமரசம் உலாவும் இடமே | ரம்பையின் காதல் | அ.மருதகாசி | T.R.பாப்பா | சீர்காழி கோவிந்தராஜன் | 1956 | |
அறிவிருக்கும் அன்பிருக்கும் | அல்லி பெற்ற பிள்ளை | அ.மருதகாசி | K.V.மகாதேவன் | T.M.சௌந்தரராஜன் | 1959 | |
எத்தனை கோடி பணமிருந்தாலும் | அன்பு எங்கே | கண்ணதாசன் | வேதா | P.சுசீலா | 1958 | |
கலங்காதிரு மனமே நீ | கன்னியின் காதலி | கண்ணதாசன் | C.R.சுப்புராமன் S.M.சுப்பையா நாயுடு | K.V.ஜானகி | 1949 | |
வருந்தாதே மனமே வீணே | போர்ட்டர் கந்தன் | அ.மருதகாசி | விஸ்வநாதன் ராமமூர்த்தி | S.C.கிருஷ்ணன் | 1955 | |
உலகினிலே தமிழ்நாடு | ஔவையார் | பாபநாசம் சிவன் | M.D.பார்த்தசாரதி | K.B.சுந்தராம்பாள் | 1953 | |
இன்னொருவர் தயவெதற்கு | தங்க ரத்தினம் | அ.மருதகாசி | K.V.மகாதேவன் | P.சுசிலா | 1960 | |
செய்யும் தொழிலே தெய்வம் | ஆளுக்கொரு வீடு | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | K.ஜமுனா ராணி ரேணுகா | 1960 | |
கெட்ட பெண்மணி புத்தி கெட்ட பெண்மணி | மங்கையர் திலகம் | உடுமலை நாராயண கவி | S.தட்சிணாமூர்த்தி | T.V.ரத்தினம் | 1955 | |
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி | மணமகள் | உடுமலை நாராயண கவி | C.R.சுப்புராமன் | T.A.மதுரம் | 1951 | |
சிரிக்கச் சொன்னார் சிரித்தேன் | கவலை இல்லாத மனிதன் | கண்ணதாசன் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | P.சுசீலா | 1960 | |
நீயோ நானோ யார் நிலவே | மன்னாதி மன்னன் | கண்ணதாசன் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | P.B.ஸ்ரீனிவாஸ் P.சுசீலா | 1960 | |
அன்பே நீ அங்கே நான் இங்கே | பொம்மை கல்யாணம் | அ.மருதகாசி | K.V.மகாதேவன் | A.M.ராஜா ஜிக்கி | 1958 | |
நிலையாக என் நெஞ்சில் ஒளிவீசும் | ஆட வந்த தெய்வம் | அ.மருதகாசி | K.V.மகாதேவன் | P.சுசீலா | 1960 | |
எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே | விடிவெள்ளி | அ.மருதகாசி | A.M.ராஜா | P.சுசீலா | 1960 | |
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் | சுகம் எங்கே | அ.மருதகாசி | விஸ்வநாதன் ராமமூர்த்தி | K.R.ராமசாமி ஜிக்கி | 1954 | |
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் | மகாதேவி | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | விஸ்வநாதன் ராமமூர்த்தி | T.M.சௌந்தரராஜன் | 1957 | |
பொல்லாத உலகத்திலே நல்லதுக்கு | நான் சொல்லும் ரகசியம் | அ.மருதகாசி | G.ராமநாதன் | T.M.சௌந்தரராஜன் | 1959 | |
சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் | பாண்டித் தேவன் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | C.N.பாண்டுரங்கன் மீனாட்சி சுப்பிரமணியம் | J.P.சந்திரபாபு | 1959 | |
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை | பாசவலை | அ.மருதகாசி | விஸ்வநாதன் ராமமூர்த்தி | C.S.ஜெயராமன் | 1956 | |
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா | அன்பு எங்கே | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | வேதா | S.வேதாச்சலம் | 1958 | |
மலருவதெல்லாம் உலருவதில்லை | மக்களைப் பெற்ற மகராசி | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | K.V.மகாதேவன் | ஜிக்கி K.ஜமுனா ராணி | 1957 | |
பூமியில் மானிட ஜென்மம் | அசோக்-குமார் | பாபநாசம் சிவன் | பாபநாசம் சிவன் | தியாகராஜ பாகவதர் | 1941 | |
சுய நலம் பெரிதா பொது நலம் பெரிதா | யார் பையன் | அ.மருதகாசி | S.தட்சிணாமூர்த்தி | கண்டசாலா | 1957 | |
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ | ஓர் இரவு | பாவேந்தர் பாரதிதாசன் | R.சுதர்சனம் | M.S.ராஜேஸ்வரி V.J.வர்மா | 1951 | |
பார்த்தாயா மானிடனின் லீலையை | நான் வளர்த்த தங்கை | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | பெண்டியாலா நாகேஸ்வர ராவ் | P.சுசீலா | 1958 | |
வா வா சூரியனே மனிதர் நிலையை | பாண்டித் தேவன் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | C.N.பாண்டுரங்கன் மீனாட்சி சுப்பிரமணியம் | K.ஜமுனா ராணி | 1959 | |
நாணயம் மனுஷனுக்கு அவசியம் | அமர தீபம் | K.S.கோபால கிருஷ்ணன் | T.சலபதி ராஜு | T.M.சௌந்தரராஜன் | 1956 |
புதிய பதிவுகளை பெறுதல் :
கருத்துகள்
கருத்துரையிடுக
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)
நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.