அனைவருக்கும் வணக்கம்,,, திருக்குறளில் தொடரும் தவறான சிறப்புகள் எனும் → முந்தைய பதிவை ← தொடர்ந்து, திருக்குறள் கணக்கியல் பயிற்சி ஒன்று (1) ஆரம்பிப்போம்...
வணக்கம் நண்பர்களே... திருக்குறள் எழுத்துக்களின் கணக்கியலை மேற்கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சில பதிவுகளை கணக்கியல் எனும் குறிச்சொல்லில் (Label) பதிவு செய்துள்ளேன்... மேலும் இதை எனது வாழ்வின் ஆய்வாக "எண்ணி" தொடர்ந்து கொண்டிருக்கிறேன்... இதுவரை செய்த ஆய்வின்படி :