🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மலரினும் மெல்லிது...

அனைவருக்கும் வணக்கம்... இணையம் மற்றும் சில கோப்புகள் (pdf) கிடைத்தவற்றைத் தொகுத்ததே இந்தப்பதிவு... சில பதில்கள் சற்றே நீண்டு இருக்கலாம்; தகுந்த நேரம் ஒதுக்கி வாசிக்க வேண்டுகிறேன்... "அதற்காகச் செய்த நுட்பம் தானே...?" என்று நினைத்தால் உண்மையும் இல்லை... காரணம், பாடும் நிலாவே →SPB← கேட்பொலி பதிவில், வானிலிருந்து வரும் நுட்பத்தைச் செய்வதற்கு முன், வழியில் நடந்து செல்லும் போது சில நுட்பங்களைக் கடந்து செல்ல நேரிட்டது; அதிலொன்றை இந்தப் பதிவில் பயன்படுத்தியுள்ளேன்...! சரி, ஒவ்வொரு கேள்விற்கான பதிலை அறிய வான நிற வண்ண கட்டத்திலோ, அவ்வரியிலோ சொடுக்கவும்... கைப்பேசியில் வாசிப்பவர்களுக்கும் எளிதாகும் வகையில் அமைத்துள்ளேன்... நன்றி...















புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. கேள்வியை சொடுக்கினால் பதில் வரும் வித்தையை புதன் எ பி kgg சாருக்கும் சொல்லிக் கொடுக்கலாம். விந்தைகள் பல புகுத்தி பதிவுகளை சிறப்பிக்கும் சித்தர் DD திரும்ப வந்ததில் மகிழ்ச்சி.

    ஆனால் பதிவுலகம் தற்போது ஒரு சுணக்கத்தில் இருக்கிறதாக எனக்கு தோண்றுகிறது. அச்சோர்வை நீக்கி ஒரு கிரியா ஊக்கியாக இப்பதிவு செயல்படும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. முதலில் பாலசுப்பிரமணியன் அவர்களின் கேட்பொலி பதிவு பார்த்தேன், சில பாடல்களை கேட்டேன். வேலைகளை முடித்து விட்டு நிதானமாக மீண்டும் முழுதும் கேட்க ஆவல்.
    உங்கள் தொழில்நுட்பம் எப்போதும் வியக்க வைக்கும்.

    அடுத்து இன்றைய பதிவிலும் தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது. வண்ண கட்டத்தை சொடுக்கினால் பதில்கள் விரிவது அருமை.

    அத்தனையும் படித்து விட்டேன். காமத்துப்பால் விளக்கம் அருமை. உழைப்பு அதிகம் .
    இளம் தலைமுறையினருக்கு உதவும்.

    7, 10, 11 ம் கண்டிப்பாய் படிக்க வேண்டும் படித்தால் பிரிவு இருக்காது, இப்போது பேசி பேசியே பிரிவு ஏற்படுகிறது. உப்பு போன்றதுதான் ஊடல். அதிகமானலும், இல்லையென்றாலும் சுவை இருக்காது.

    7 ல் திருவள்ளுவர் சொன்னது , திருமூலர் திருமந்திரத்தில் சொன்னது மிகவும் சரியான பகிர்வு.
    தனி புத்தகமாய் போட்டு கல்யாணபரிசாக மணமக்களுக்கு வழங்கலாம்.

    வாழ்த்துகள் தன்பாலன் நல்ல பகிர்வுக்கு. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  3. பாராட்டத்தக்க உழைப்பு.  சிறப்பான தொகுப்பு. 

    இதை எப்படி அமைத்தீர்கள் என்று சொல்லுங்களேன்...

    பதிலளிநீக்கு
  4. மிக நல்ல பதிவு, ஒவ்வொன்றிலும் விளக்கமும் நன்று. முக்கியமான பதிவும்கூட.

    பல கோயில்களின் சிற்பங்களிலும் கண்டிருக்கிறேன். இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.