கடையெழுத்து - மெய்யெழுத்து அதிகாரங்கள்
திருக்குறள் அதிகாரங்களில் மெய்யெழுத்துள்ள அதிகாரங்கள் 111 ஆகும்... அவற்றில் 58 அதிகாரங்களில் கடையெழுத்தானது மெய்யெழுத்தாக முடியும்... இதைத் தொகுப்பு ① எனவும், மற்ற 53 அதிகாரங்களைத் தொகுப்பு ② எனவும் பெயரிட்டுக் கொள்வோம்... தொகுப்பு 2-யை கணக்கிடும் போது, அதிகாரம் 90. பெரியாரைப்பிழையாமை / பெரியார்ப்பிழையாமை - எழுத்துக்களின் எண்ணிக்கையில் வேறுபாடு வருகிறது... அவற்றின் கணக்கியலைச் செய்து பார்ப்போம்...
கீழ்க்காணும் அட்டவணையில் பல எண்கள் காணப்படுகின்றன... அவை அனைத்தும் எழுத்துக்களின் எண்ணிக்கை கணக்கு; விளக்கமாக அறிய →பிரித்தல் - தொகுத்தல் - கணக்கிடல்← பதிவுக்குச் செல்லவும்...
கடையெழுத்து மெய்யெழுத்து அதிகாரங்கள் | |||||||
90. பெரியாரைப்பிழையாமை | |||||||
தொகுப்பு ① | தொகுப்பு ② | ||||||
58 | 28 | 5 | 463 | 53 | 29 | 11 | 313 |
33 | 94 | 36 | 94 | ||||
12 | 2 | 23 | 17 | 5 | 33 | ||
14 | 19 |
மேற்படி அட்டவணையில் இரு தொகுப்புகளில் உள்ள ஏதேனும் எழுத்துக்களின் எண்ணிக்கைகளைக் கூட்டினால், திருக்குறள் எண் ஏழு (7) வரவில்லை... அடுத்து அதிகாரம் 90. பெரியார்ப்பிழையாமை என்று எடுத்துக்கொண்டு கணக்கிடுவோம்...
கடையெழுத்து மெய்யெழுத்து அதிகாரங்கள் | |||||||
90. பெரியார்ப்பிழையாமை | |||||||
தொகுப்பு ① | தொகுப்பு ② | ||||||
58 | 28 | 5 | 463 | 53 | 29 | 11 | 313 |
33 | 94 | 36 | 93 | ||||
12 | 2 | 23 | 17 | 5 | 32 | ||
14 | 19 |
மேற்படி அட்டவணையில் இரு தொகுப்புகளில், அதிகாரங்களில் பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கைகளைக் கூட்டினால் 94+93 =187=16=1+6= திருக்குறள் எண் ஏழு (7) வருகிறது... இதன்மூலம் அதிகாரம் 90. பெரியார்ப்பிழையாமை என்று எடுத்துக் கொள்ளலாம்... இது மட்டும் போதுமா...? தொடரும்... நன்றி...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிய பொங்கல், காணும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான பதிவு. திருக்குறள் அதிகார கணக்கியலில் நீங்கள் மிக வல்லவர். உங்களின் இந்த திறமை யாருக்கும் வராது. உங்கள் பதிவு அனைவருக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும். நல்லதொரு அறிவுள்ள பதிவுகளாக இட்டு வருகிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி
உங்களுக்கு, மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கும். பொங்கல் திருநாள், மற்றும் இன்றைய கனுப்பொங்கள், மற்றும் காணும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.