அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2

அனைவருக்கும் வணக்கம்... → பகுதி 1 ← பதிவில், அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் உள்ளவற்றை, 133 அதிகாரங்களிலிருந்து பிரித்துக் கணக்கிட்டு விட்டோம்... பிறகு ஏன் இந்த பகுதி 2...?
தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.