இடுகைகள்

வலை நுட்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் ♫ நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மலரினும் மெல்லிது...

படம்
அனைவருக்கும் வணக்கம்... இணையம் மற்றும் சில கோப்புகள் (pdf) கிடைத்தவற்றைத் தொகுத்ததே இந்தப்பதிவு... சில பதில்கள் சற்றே நீண்டு இருக்கலாம்; தகுந்த நேரம் ஒதுக்கி வாசிக்க வேண்டுகிறேன்... "அதற்காகச் செய்த நுட்பம் தானே...?" என்று நினைத்தால் உண்மையும் இல்லை... காரணம், பாடும் நிலாவே → SPB ← கேட்பொலி பதிவில், வானிலிருந்து வரும் நுட்பத்தைச் செய்வதற்கு முன், வழியில் நடந்து செல்லும் போது சில நுட்பங்களைக் கடந்து செல்ல நேரிட்டது; அதிலொன்றை இந்தப் பதிவில் பயன்படுத்தியுள்ளேன்...! சரி, ஒவ்வொரு கேள்விற்கான பதிலை அறிய வான நிற வண்ண கட்டத்திலோ, அவ்வரியிலோ சொடுக்கவும்... கைப்பேசியில் வாசிப்பவர்களுக்கும் எளிதாகும் வகையில் அமைத்துள்ளேன்... நன்றி...

மறக்க வேண்டியதும்... மறக்கக் கூடாததும்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதிய மணக்குடவர் முதல் பரிமேலழகர் வரை... அவ்வளவு ஏன், இன்றைக்கு வரைக்கும் உரை எழுதியவர்கள் அனைவரும், ஒரு சொல்லுக்கு மறதி என்றே எழுதி உள்ளார்கள்... ஆனால் ஒருவர் :-

திருக்குறள் அதிகாரங்கள் - ஐயனின் கணக்கியல் நுட்பம் (4)

படம்
அனைவருக்கும் வணக்கம்... எண் என்று சொல்லப்படும் கணித நூல் அறிவும், எழுத்து என்று சொல்லப்படும் இலக்கண இலக்கிய நூலறிவு ஆகிய இவ்விரண்டும் உலகில் வாழும் மக்களுக்குக் கண்கள் போன்றவை... வேண்டுகோள் : இப்பதிவை வாசிக்கத் திருக்குறள் மீது ஆர்வமும், சற்றே நுணுக்கமான கவனிப்பும் அவசியம் தேவை... நன்றி...

திருக்குறளில் தொடரும் தவறான சிறப்புகள்...

படம்
வணக்கம் நண்பர்களே... திருக்குறள் எழுத்துக்களின் கணக்கியலை மேற்கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சில பதிவுகளை கணக்கியல் எனும் குறிச்சொல்லில் (Label) பதிவு செய்துள்ளேன்... மேலும் இதை எனது வாழ்வின் ஆய்வாக "எண்ணி" தொடர்ந்து கொண்டிருக்கிறேன்... இதுவரை செய்த ஆய்வின்படி :

திருக்குறள் போற்றி...

படம்
அண்மையில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை → இங்கே ← சொடுக்கி அறியலாம்... பாவலர், சொற்பொழிவாளர், தமிழ்ச் சொற்பிறப்பு மொழியறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர்... அதிர்ந்து பேசா பண்பாளர், ஆய்ந்துபேசும் அறிஞர், எழுத்தாளராக வாழ்வதற்காக அரசுப்பணியைத் துறந்தவர், கண்பார்வை இழந்தாலும் தனது எழுத்துப்பணி தடைப்படக்கூடாது என்பதற்காகக் கண்களை மூடியெழுதிப் பழகியவர்... திருக்குறளுக்கு உரையைத் திருக்குறளிலேயே தேடவேண்டுமென வலியுறுத்திய குறளாசான்... குறள் வழித் திருமணம், புதுமனை புகுவிழா என குறளியத்தை வாழ்வியல் நெறியாக வகுத்து வாழ்ந்து காட்டியவர்... அவர் எழுதிய "திருக்குறள் போற்றி" பற்றிய விளக்கம் தொடர்கிறது :- அறத்தால் பொருள் ஈட்டி இன்பமுடன் வாழ்க... (சனவரி 30, 1930 – சூலை 25, 2021)

அன்பின் வழியது...

படம்
வணக்கம் அன்பு நண்பர்களே... முந்தைய பதிவுகளின் இணைப்பு அன்பின் கருவி... ഽ அன்பு என்பது... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?

ஏழு...

படம்
திருவள்ளுவருக்குப் பின் திருமூலர் :- நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழு க்கும் எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப் பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை விண்அறி வாளர் விரும்புகின் றாரே அனைவருக்கும் வணக்கம்... மேலுள்ள திருமந்திரத்தின் எண் 2518 → இதன் மூல எண் ஏழு (7) - மேலும் சிலவற்றின் தொகுப்பு :-

அன்பு என்பது...

படம்
வணக்கம் அன்பு நண்பர்களே... முந்தைய பதிவான அன்பின் கருவி யானது அறத்திற்கு மட்டுமா துணை...? - இல்லவே இல்லை...! அன்பினால் துன்பம் வருமா...? - வரவே வராது...! காரணம்...? - அறம் தெரியாத கோழைக்கு அன்பும் தெரியாது...! தன்னலம் கருதாது அறத்தை ஒருவன் செயல்படுத்த வேண்டும் என்றால் அவனுக்குள் என்ன இருக்க வேண்டும்...? இரண்டாம் பகுதியில் குறளின் குரலில் விளக்கம் அறிவதற்கு முன், ஒரு பாட்டு கேட்போமா...?

அன்பின் கருவி...

படம்
வணக்கம் அன்பு நண்பர்களே... அன்புடைமை அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதி வைத்திருந்தாலும், கணக்கியல் பதிவில் சொன்னது போல், எவரின் குறள் வைப்பு முறை முறைப்படி எழுதலாம் எனும் குழப்பம் இருந்தாலும், இதுநாள் வரையில் எழுதியது போலவே தொடர்கிறேன்... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?

பாடும் நிலாவே 🎤

படம்
பாடும் நிலாவே... தேன் கவிதை... பூ மலரே... உன் பாடலை நான் கேட்கிறேன்... பாமாலையை நான் கோர்க்கிறேன்...

திற...

படம்
அனைவருக்கும் வணக்கம்... மனித வாழ்வியலுக்கு, உலகப்பொதுமறையின் சிறப்புகள் சிலவற்றைப் படிக்க, விக்கிப்பீடியாவின் இணைப்பு திருக்குறள்... அங்குள்ள பல்வேறு இணைப்புகளில் சுட்டியைக் கொண்டு செல்லும் போது காண்பிக்கும் நுட்பமே, முதலில் கற்றுக் கொண்டது... இப்போது மின்னூல் நுட்பம்....!

கண்ணில் தோன்றும் காட்சி யாவும்...

படம்
வணக்கம் நண்பர்களே... கண்விதுப்பழிதல் அதிகாரத்தின் இரண்டாவது பகுதி தொடர்கிறது... முதல் பகுதியின் இணைப்பு வழி பார்த்துச் சிவந்ததே கண்கள்...

வழி பார்த்துச் சிவந்ததே கண்கள்...

படம்
வணக்கம் நண்பர்களே... பிரிவாற்றாமை அடுத்து வருவது படர்மெலிந்திரங்கல் அதிகாரம்... பணி காரணமாகத் தலைவன் பிரிந்து சென்றதைத் தாங்க முடியாத தலைவி, துன்பத்தில் உழல்வதால் உடல் இளைத்து, கண்கள் கண்ணீர் வெள்ளமாய் தலைவனைக் காணத் துடிக்கின்றன... அதன் பின் உள்ள அதிகாரத்திற்குச் செல்லும் முன்... ஒரு பாடலை முதலில் கேட்போமா...?

உன் எண்ணம் ஒன்றே போதுமே...

படம்
வணக்கம் நண்பர்களே... பிரிவாற்றாமை அதிகாரத்தின் இரண்டாவது பகுதி தொடர்கிறது... முதல் பகுதியின் இணைப்பு ஆருயிரே மன்னவரே முதலில் ஒரு பாடலை கேட்போமா...?

ஆருயிரே மன்னவரே...

படம்
வணக்கம் நண்பர்களே... இந்த வருட ஆரம்பத்தில் → முன்னோட்டமாக ← ஆரம்பித்து, → நாணுத்துறவுரைத்தல் ← | → அலரறிவுறுத்தல் ← அதிகாரங்கள் அடுத்து, நிகழ்வது பிரிவு - கற்பியலின் முதல் அதிகாரம் பிரிவாற்றாமை - அதற்கேற்ப ஒரு பாடலை முதலில் கேட்போமா...?

கல்லாதது குறளளவு...

படம்
வணக்கம் நண்பர்களே... கணினியில் Windows 10-யை அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருப்போம்...

தலைப்புச் செய்தி...

படம்
இந்தப்பதிவிற்கு வைத்திருக்க வேண்டிய தலைப்பு //2020 வல்லரசு ஒரு கனவா ? (பகுதி 2)// இதுவும் இது செய்தி...!

சுளகு

படம்
அனைவருக்கும் வணக்கம்...

மனமே உனக்கு உபதேசம் இதே...

படம்
அனைவருக்கும் வணக்கம்... ஆய்வுப்பதிவு எழுதும் போது பாடல் வரிகளையும் எழுதினால் ஆய்வின் போக்கு மாறக்கூடும்... அதனால் ஊழ் அதிகார இரண்டாவது ஆய்வுப் பகுதியை பிறகு பகிர்கிறேன்... ஆனால், பக்கம் பக்கமாக எழுதுவதை ஒரே ஒரு படம் உணர்த்துவதைப் போல, பாடல் வரிகளும் எளிதாக உணர்த்தும்... குறளுக்கேற்ப ஒவ்வொரு பாடலுக்கும் முன்பாக, குறளை பாடும் திருவள்ளுவர் தாத்தாவையும், அதன்பின் குறளைவிடக் குறைவாக விளக்கம் கூறும் வாசுகி பாட்டியையும் பற்றி பலர் விளக்கம் கேட்டார்கள்... அது ⇣

ஆழ்வார்...

படம்
வணக்கம் நண்பர்களே... தீநுண்மி, தெய்வத்தை அணுகாமல் இருக்க, எல்லாம் வல்ல இயற்கை அன்னையை வேண்டிக்கொண்டு தொடர்கிறேன்... மனித வாழ்விற்குத் திருக்குறளில் அனைத்தும் உண்டு என்றால், ஊழ் அதிகாரத்தில் திருக்குறளே உள்ளது போல...! திருக்குறளை யாராவது ஆய்வு செய்யத் தொடங்கினால், முதலில் இந்த ஊழ் அதிகாரத்திலிருந்து தொடங்கலாம்... ஆய்வின் முதல் சிறு பகுதியைத் தொடர்கிறேன்...