செவ்வாய், 25 அக்டோபர், 2011

தீபாவளிஅனைவருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தரும் தீபாவளியை அனைவரும் கொண்டாடுவோம்...

ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்றவற்றை அகற்றி, தீய குணத்தை எரித்து, அனைவரும் மகிழ வாழ்வோம்... நன்றி..


நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

தொடர்புடைய பதிவுகளை படிக்க :


0 கருத்துக்கள்:


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.