அழகான தூக்கம்

தூக்கத்தில் என்னடா அழகு என்று நினைக்காதீர்கள்.
இது தூக்கம் வரும் போது.....!
இணையத்தில் நான் எப்போதோ பார்த்து ரசித்தவை.
பாவம் குழந்தைகள்.
கீழே உள்ள கண்ணொளியை பாருங்கள்.
மற்றொரு கண்ணொளி

இன்னும் ஒரு கண்ணொளி
குறிப்பு : கண்ணொளிகளை பதிவிடுவதை தெரிந்து கொள்வதற்காக பகிர்ந்து கொண்ட பதிவு... ரசித்தீர்களா நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நல்ல பதிவு.... தொடந்து உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. :)))

    பாவம் குழந்தைகள். முதலாவது குழந்தையைப் பார்க்க எனக்கே கழுத்து வலிப்பது போலிருந்தது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.