புதன், 24 டிசம்பர், 2014

எது அறிவு...?


ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி...! உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி (2) நாளும் ஒவ்வொரு பாடம் கூறும், காலம் தரும் பயிற்சி - உன் நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி (2) சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா...© அரசிளங்குமரி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் G.ராமநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1961 ⟫

வியாழன், 18 டிசம்பர், 2014

லிங்கா...? எப்படி...!


மண்ணில் இன்பம் - இயற்கை தானே...? துன்பம் செயற்கை தானே...? முள்ளில் நீ மெத்தை தைத்து தூங்காதே...! முன்பு இன்பம் கொடுத்ததெல்லாம் பின்னால் துன்பம் தரும்...! கண்ணா நீ - கட்டுப்பாடு தாண்டாதே... இதயம் பெரிதாக வாழ்ந்து பார் - இன்பம் பெரிதாகி தீருமே... உன்னை எல்லாருக்கும் தந்து பார் - உலகம் உனதாகி போகுமே...! ஓ நண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வா கலக்கலாமா...?

கலக்கல் போதுமா ரசிகர்களே...?

புதன், 10 டிசம்பர், 2014

டொய்ங்... டொய்ங்...


வணக்கம் நண்பர்களே... எனது புதிய பதிவை "preview"வில் பார்ப்பதோடு சரி... பிறகு 99% அந்தப் பதிவை பார்ப்பதே இல்லை... மீதி 1% கருத்துரை மூலம் வரும் புதிய பதிவர்களை முடிந்த வரை தொடர்வதே எனது வாடிக்கை...← இது பலரும் என்னிடம் கேட்கும் கேள்விற்கான பதில்...! (அந்த இரு கேள்விகள் இந்தப் பதிவு முடிந்தவுடன் உங்களுக்கு தெரிந்து புரிந்து விடலாம்...!)

SettingsPosts, comments and sharingShow Word Verification என்பதில் No என்பதை தேர்வு செய்தால் உங்களுக்கு கோடி புண்ணியம்...!

திங்கள், 24 நவம்பர், 2014

கனவில் வந்த காந்தி...!வணக்கம் நண்பர்களே... கண்மாயி நெறஞ்சாலும் - அதை பாடுவேன்... நெல்லு கதிர் முத்தி முளைச்சாலும் - அதை பாடுவேன்... புளியம் பூ பூத்தாலும் - அதை பாடுவேன்... பச்ச பனி மேலே பனி தூங்கும் - அதை பாடுவேன்... வலை நட்புகள் கேள்விகளுக்கும் பாடுவேன்... ஹா... ஹா... செவ்வானத்த பார்த்தா, சின்ன சிட்டுகள பார்த்தா, செம்மறிய பார்த்தா, சிறு சித்தெறும்ப பார்த்தா - என்னை கேட்காமலே பொங்கிவரும்... கற்பனைதான் பூத்து வரும் - பாட்டு - தமிழ் பாட்டு !© சின்னத்தம்பி வாலி இளையராஜா மனோ @ 1992 ⟫


முந்தைய பதிவு - பாடாதவர்கள் சொடுக்குக : → பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்...! ← கனவில் வந்த காந்தி...! - தொடங்கி வைத்த → கில்லர்ஜி ← அவர்களுக்கும், தொடர்பதிவிற்கு அழைத்த → கரந்தை ஜெயக்குமார் ஐயா ← அவர்களுக்கும் நன்றி... பதில்களில் உள்ள பாடல்களில் - அடர்த்தியான வரிகளில் கேள்வியும் உண்டு... சிந்தனையும் உண்டு...

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - நேரலை ஒளிபரப்பு


வணக்கம்

தமிழ் வலைப்பதிவு நண்பர்களே...

தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் ஆண்டு வலைபதிவர் திருவிழா உங்கள் முன் நேரலையாக ஒளிபரப்பு ஆகிறது...

சனி, 25 அக்டோபர், 2014

மழையில்லை... வாருங்கள் வலைப்பதிவர்களே...


அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களே... ஒரு அவசரமான முக்கிய அறிவிப்பு...


வியாழன், 2 அக்டோபர், 2014

பதிவர் விழாவில் கலக்கப் போவது யாரு...?


(படம் : வசூல் ராஜா MBBS) எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன் - நண்பர்கள் நலம் காண... விழுவது போல் கொஞ்சம் வீழ்வேன் - எனது எதிரிகள் சுகம் காண... உள்ளத்தில் காயங்கள் உண்டு, அதை நான் மறைக்கிறேன்... ஊருக்கு ஆனந்தம் கொடுக்க வெளியே சிரிக்கிறேன்... துயரத்தை எரித்து, உயரத்தை வளர்த்து... துயரத்தை எரித்து, உயரத்தை வளர்த்து... வாழ்வேன்... நலம் காண்பேன்... கலக்கப் போவது யாரு DD...? வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு ?

புதன், 17 செப்டம்பர், 2014

இது சும்மா ட்ரைலர்...


உலகத் தமிழ் வலைப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... வருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாளன்று மதுரையில் வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள தங்களின் வருகையை 25.10.2014 வரையில் உறுதி செய்துள்ள பதிவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

வியாழன், 11 செப்டம்பர், 2014

தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரையில் சந்திப்போம்...


உலகத் தமிழ் வலைப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... மதுரையில் 26.10.2014 அன்று நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் திருவிழாவிற்கு தங்களின் வருகையை பதிவு செய்யஇங்கே← சொடுக்கவும்.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - மதுரை - 26.10.2014


தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்.....

வியாழன், 24 ஜூலை, 2014

என்றும் துணை எது...?


இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க... எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க... நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க... நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க... நம் பூமி மேலே புது பார்வை கொள்க... நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க... கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க... பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க... மெட்டுப் போடு... மெட்டுப் போடு... என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு... மெட்டுப் போடு மெட்டுப் போடு... அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு... (படம் : டூயட்)

புதன், 16 ஜூலை, 2014

அஅ... இஇ... [2]


வணக்கம் நண்பர்களே... சேகரித்து வைப்பதற்கு தேவையின்றி எதுவுமில்லை... இறைவனுக்கும் எங்களுக்கும் இடைவெளிகள் இருந்ததில்லை... நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே - அது ஒரு பொற்காலம்...! அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்... அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்... அது ஒரு அழகிய நிலா காலம் - கனவினில் தினம் தினம் உலா போகும் (2) நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே - அது ஒரு பொற்காலம்...!© பாண்டவர் பூமி சினேகன் பரத்வாஜ் பரத்வாஜ் @ 2001 ⟫

புதன், 9 ஜூலை, 2014

எது நாகரீகம்...?


கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன், தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்தக் காலமே... மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும், கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக் காலமே... (படம் : அண்ணாமலை) போன வாரம் ஒரு உறவினர் திருமணத்திற்குச் சென்றிருந்தேன்... வசதியில் நடுத்தர வர்க்கம் தான்... ஆனால் அவர் திருமணத்திற்குச் செய்திருந்த செலவுகளைப் பார்த்து வந்திருந்த எல்லாருமே மலைத்து போயிட்டாங்க... "என்னங்க இப்படிப் பணத்தைத் தண்ணீராய் வாரி இறைத்திருக்கிறீர்கள்" என்று கேட்டால், "ஒரே மகள் திருமணம், இதை விட்டால் வேறு எந்த விழாவில் நமது தகுதியை அடுத்தவர்களுக்கு வெளிக் காட்ட முடியும்...? அதனால் தான் தாராளமாகச் செலவு செய்து விட்டேன்..." என்றார்...

வியாழன், 3 ஜூலை, 2014

அஅ... இஇ... [1]


வணக்கம் நண்பர்களே... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே... ஏதோ ஒன்றை தொலைத்தது போல... ஏதோ மீண்டும் பிறந்தது போல... தாயே என்னை வளர்த்தது போல... கண்களின் ஓரம் ம்... ம்... கண்ணீர் வருதே...© ஆட்டோகிராப் பா.விஜய் பரத்வாஜ் பரத்வாஜ் @ 2004 ⟫


திங்கள், 23 ஜூன், 2014

பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்...!


வணக்கம் நண்பர்களே... தொடர்பதிவிற்கு அழைத்த → தேன் மதுரத் தமிழ் - கிரேஸ் ← அவர்களுக்கும், → கில்லர்ஜி ← அவர்களுக்கும் நன்றி... // நீ என்பதைப் பொல்லாத நான் என்பதை நாம் செய்வது பாடல் தான்... யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது - அதை மாற்றி ஆள்செய்வது பாடல் தான்... கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான்... மண்ணில் நாம் வாழகிற காலம் கொஞ்சம்... வாழ்விலும் சுவடுகள் எங்கே மிஞ்சும்...? எண்ணிப் பாருடா மானிடா... என்னோட நீ பாடடா... ⟪ © தசாவதாரம் வைரமுத்து ஹிமேஷ் ரேஷம்மியா கமல்ஹாசன், மஹாலக்ஷ்மி ஐயர் @ 2008 ⟫

வெள்ளி, 13 ஜூன், 2014

நம் குற்றங்களைத் திருத்த...


தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால், சிறைச்சாலைகள் தேவை இல்லை... இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்ததாலே எடுப்பவர் யாரும் இல்லை... பிறவியில் எவனும் பிழைகளைச் சுமந்தே வாழ்க்கையைத் தொடங்கவில்லை - பின்பு அவனிடம் வளர்ந்த குறைகளைச் சொன்னால் வார்த்தையில் அடங்கவில்லை... (படம் : நான் ஏன் பிறந்தேன்)

புதன், 4 ஜூன், 2014

கடமை நம் கடமை...!


வணக்கம் நண்பர்களே... சபாஷ்..! நீங்க சொல்லப் போறதும் சரி...! பதிவை படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கி படித்து விட்டு தொடரலாம்... அந்தப் பகிர்வின் தொடர்ச்சியாக... நமக்கு நல்லவனாக இருந்தால் மாத்திரம் போதாது, மற்றவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழும் பலரின் சமூகச் சேவைகளைப் படித்து அறிந்திருப்போம்... பலரைச் சந்தித்த எனது அனுபவத்தில், எந்தப்பதவியாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், எதோ ஒருவிதத்தில் சமூகச் சேவையோடு வாழ்பவர்களுக்கு இந்தப் பகிர்வு சமர்ப்பணம்...

செவ்வாய், 27 மே, 2014

நமக்கான திரட்டி எது...?

புதிய பதிவர்கள் உட்பட அனைவருக்கும் வணக்கம்... வலைத்தளம் உருவாக்க சில பதிவுகளைப் பகிர்ந்து கொண்டேன்... படிக்காதவர்கள் மேலுள்ள (Label) தொழில்நுட்பம் என்பதைச் சொடுக்கி அறியலாம்...

திங்கள், 12 மே, 2014

பதிவர்கள் பிரச்சனைக்கு தீர்வு... முத்து...?


வணக்கம் நண்பர்களே... மே 1 அன்று திரு. V. துளசிதரன் அவர்களின் பாலக்காடில் நடந்த "புரோட்டா கார்த்திக்" எனும் குறும்படப் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்... அவருக்கு நன்றிகள் பல + குறும்படம் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்... இந்தப் பகிர்வில் கோவை ஆவி அவர்கள் எடுத்த சில புகைப்படங்களை இணைத்து சிந்தனைப் பகிர்வாக... அவருக்கும் நன்றி... கீழுள்ள படத்தில் திருமதி கீதா மேடம் , திரு. குடந்தையூர் சரவணன், DD, கவிஞர். திரு. இராய.செல்லப்பா, திரு. கோவை ஆவி, திரு. V. துளசிதரன்

குறும்படத் தகவல் அறிய → இங்கே ← சொடுக்கவும்...

புதன், 23 ஏப்ரல், 2014

நேயர் விருப்பம்பாட்டாலே புத்தி சொன்னார்; பாட்டாலே பக்தி சொன்னார்; பாட்டுக்கு நான் பாடுபட்டேன்; அந்தப் பாட்டுகள் பலவிதம் தான்... (படம்: கரகாட்டக்காரன்) நமக்குப் பிடித்த பலவிதமான பாடல்களை நமது தளத்தில் சிறிது பாடுபட்டு... ம்ஹிம்... விருப்பப்பட்டு, கொஞ்சூண்டு மெனக்கெட்டு... இணைத்து ரசிப்போம்... → முந்தைய பதிவின் ← கருத்துரையில் சகோதர சகோதரிகளின் விருப்பத்திற்காக இந்தப் பகிர்வு...

என்னோடு பாட்டுப் பாடுங்கள்... எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்... இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள் சுகம் தேடுங்கள் (2) ஏனோ நெஞ்சு தனனன தனனன... பாடும் போது தனனனனா... தானே கொஞ்சம் தனனன... தனனன... சோகம் போகும் தனனனனாஆ...! (படம் உதய கீதம்)

புதன், 16 ஏப்ரல், 2014

சபாஷ்..! நீங்க சொல்லப் போறதும் சரி...!


வணக்கம் நண்பர்களே... வீட்டில் இரண்டு குழந்தைகள்... மூத்தது பெண்... இளையது ஆண்... இருவருக்கும் விடுமுறை இருக்கும் நேரங்களில், வேறென்ன...? ஓயாத சண்டை தான்... பெண் குழந்தை ஏதாவது ஒன்றிக்காகவும், ஆண் குழந்தை அதற்கு எதிராகவும் சண்டையிடுகின்றன... வரவேற்பறையில் தந்தையும் தாயும் அமர்ந்திருக்கின்றனர்...

புதன், 9 ஏப்ரல், 2014

ஆர்வத்துடன் வாங்க... பதிவு எழுதலாம்...!


வணக்கம் நண்பர்களே... முந்தைய மூன்று பகிர்வுகளில் வலைத்தளம் ஆரம்பித்து, தேவையான திரட்டிகள்+Gadgets-களையும் இணைத்து விட்டோம்... இப்போது பதிவெழுதும் போது இலவசமாக HTML-யையும் கற்றுக் கொண்டு, புதிய பதிவர்கள் பதிவுகளை பகிரலாம்... முந்தைய பகிர்வுகளை வாசிக்காதவர்கள் ஒவ்வொன்றாக சொடுக்குக : 1 - 2 - 3

ஐ ! என் முதல் பதிவு !

புதன், 2 ஏப்ரல், 2014

சுயநலம் தேவை...!


பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்... (2) ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே (2) அன்னையின் கையில் ஆடுவதின்பம்; கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் (2) தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்... தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்...பெரும்பேரின்பம்... (படம்: கவலை இல்லாத மனிதன்)

புதன், 26 மார்ச், 2014

பதிவும் கடந்து போகும்...!


வணக்கம் நண்பர்களே... மின்னஞ்சல் மற்றும் வலைத்தளம் ஆரம்பித்தவுடன் முக்கியமாகச் செய்ய வேண்டிய சில மாற்றங்களையும், தேவையான Gadgets-களையும் இணைத்து விட்டோம்...

1) மின்னஞ்சல் மற்றும் வலைப்பக்கம் உருவாக்கம் : → இங்கே சொடுக்கவும்
2) தேவையான உபகரணங்கள் (Gadgets) இணைத்தல் : → இங்கே சொடுக்கவும்

மேலுள்ள முந்தைய பதிவுகளை "முடித்து" விட்டு தொடர்ந்தால் நன்று... நன்றி...

புதன், 19 மார்ச், 2014

இது உடம்பா ? இல்லை விடுதியா ?


வணக்கம் நண்பர்களே... உயிர் - கடவுள் Two in one பதிவை இங்கே சொடுக்கி வாசிக்கலாம்... அந்தப் பதிவின் தொடர் சிந்தனை இதோ :-

பிறக்கின்ற போதே இறக்கின்ற செய்தி இருக்கின்றதென்பது மெய் தானே...? ஆசைகள் என்ன...? ஆணவம் என்ன...? உணர்வுகள் என்பது பொய் தானே...? உடம்பு என்பது உண்மையில் என்ன...? கனவுகள் வாங்கும் பை தானே...! (படம் : நீங்கள் கேட்டவை)

புதன், 12 மார்ச், 2014

வலைப்பூவிலுமா...?


வணக்கம் நண்பர்களே... மின்னஞ்சல் மற்றும் வலைத்தளம் ஆரம்பித்தவுடன் முக்கியமாகச் செய்ய வேண்டிய சில மாற்றங்களையும் அறிந்தோம்... → இங்கே சொடுக்கி← முந்தைய பதிவை "முடித்து" விட்டு தொடர்ந்தால் நன்று... நன்றி...

புதன், 5 மார்ச், 2014

இனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...!


வணக்கம் நண்பர்களே... வலைத்தளம் ஆரம்பிக்க ஆர்வமுடைய அனைவருக்கும், இன்றைய பதிவர்களுக்கும் சிலது உதவும் எனும் எண்ணத்துடன் சிலவற்றைப் பகிர்கிறேன்... சில சூழ்நிலையால் இணையம் மூலம் உங்களுடன் சந்திப்பே சில பல மாதங்களில் மாறலாம்... அதற்கு முன் இது போல் பகிர்வுகள் பதிவு செய்து விடை பெறுவேன்... அவ்வப்போது சிந்தனைப் பகிர்வுகளும் தொடரலாம்...!

புதன், 26 பிப்ரவரி, 2014

பரிசு பெறுவதா...? கொடுப்பதா...?


அச்சச்சோ...! கப்பல் கவிழ்ந்து இப்படி நாம மட்டும் இந்த ஆளேயில்லாத தீவிலே ஒதுங்கிட்டோமே... சாப்பிட கூட எதுவும் இல்லையே இங்கு...!

கவலைப்படாதே நண்பா... இதோ கடவுளிடம் மனமுருக பிரார்த்தனை செய்கிறேன்... "கடவுளே... சாப்பிட ஏதாவது ஒரு வழி செய்...!"

வியாழன், 20 பிப்ரவரி, 2014

செய்கூலி, சேதாரம் இல்லாமல்...!


வணக்கம் நண்பர்களே... கிளி போல பேசு... இளங்குயில் போல பாடு... மலர் போல சிரித்து... நீ குறள் போல வாழு...! மனதோடு கோபம்-நீ வளர்த்தாலும் பாவம்... மெய்யான அன்பே தெய்வீகமாகும் (படம் : நம்நாடு) ஆமா, போன வாரம் குழந்தையை அவங்களுக்கான தள்ளுவண்டியிலே ரோட்டிலே உட்கார வைச்சி கூட்டிட்டு வரும் போது, ஏதோ பேசிக்கிட்டே வந்தேயாமே... சொன்னா தான், கோபத்தை வரவழைக்க மாட்டேன்...

வியாழன், 13 பிப்ரவரி, 2014

காதல் செய்...! காதல் செய்...!


வணக்கம் அன்பர்களே... (படம்: ராமன் அப்துல்லா) ஏய்... எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு... கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு... சுத்தமாகச் சொன்னதெல்லாம் போறலையா...? மொத்தமாகக் காதுல தான் ஏறலையா...? உன் மதமா...? என் மதமா...? ஆண்டவன் எந்த மதம்...? நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...!!! மனசுக்குள்ள நாய்களும், நரிகளும், நால்வகைப் பேய்களும் நாட்டியமாடுதடா...! மனிதனென்னும் போர்வையிலிருக்குது; பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா...! அட யாரும் திருந்தலையே... இதுக்காக வருந்தலையே...! (2) நீயும் நானும் ஒன்னு - இது நெசந்தான் மனசுல எண்ணு...! பொய்யையும் புரட்டையும் கொன்னு - இந்தப் பூமிய புதுசா பண்ணு...! சும்மா சொன்னதச் சொன்னதச் சொல்லவா...? சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா...? அட உன்னதான் நம்புறேன் நல்லவா...! உன்னால மாறுதல் வந்திடுமல்லவா...?

புதன், 5 பிப்ரவரி, 2014

நானே தலைவன்...! (பகுதி 14)

வணக்கம் நண்பர்களே... பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் சந்தோசம்... தாங்கள் பேசியதை வலையில் படித்ததற்கு... அதுமட்டுமில்லாமல் அனைவரின் கருத்துரைகளும், அவர்களின் பேசிற்கேற்ப - பதிவு எழுதி முடித்த பின் சேர்த்த எனது பாடல்களும், கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல... அந்தப் பதிவை வாசிக்க நீங்களும் இங்கே சொடுக்கி பறக்கலாம்....! மேலும் அவர்களின் படைப்புகள் :-

புதன், 29 ஜனவரி, 2014

நெய்யா இருந்தா இப்படி ஊத்துவியா...?


ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும், சாராய கங்கை காயாதடா...! ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும், காசுள்ள பக்கம் பாயாதடா...! குடிச்சவன் போதையில் நிற்பான், குடும்பத்தை வீதியில் வைப்பான், தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா...! கள்ளுக்கடைக் காசிலே தாண்டா, கட்சிக் கொடி ஏறுது போடா...! (2) மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்...! உன்னால் முடியும் தம்பி ← இது படத்தோட பெயர்...!

புதன், 22 ஜனவரி, 2014

நான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன்...?


பொய் சொன்னாலும், மெய் சொன்னாலும், வாயால் சொல்லிப் பலனில்லே...! (2) - அதை மையில நனைச்சிப் பேப்பரில் அடிச்சா, மறுத்துப் பேச ஆளில்லே...! (2) உலகம் இதிலே அடங்குது, உண்மையும் பொய்யும் விளங்குது...! (2) கலகம் வருது-தீருது, அச்சுக்கலையா நிலைமை மாறுது...! (2) (படம்: குலமகள் ராதை)

செவ்வாய், 14 ஜனவரி, 2014

உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...! (2)


வணக்கம் நண்பர்களே... அனைவருக்கும் தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்... இதன் முந்தைய பதிவான உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...! (1) பதிவை படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கி படித்து விட்டு தொடருமாய் கேட்டுக் கொள்கிறேன்... நன்றி...

புதன், 1 ஜனவரி, 2014

உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...! (1)


இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலச்சீர்திருத்தம், தொழில் மயமாக்கம், பசுமைப் புரட்சி என ஒன்றிற்கொன்று தொடர்புடைய பல்வேறு விமர்சனங்களையும், ஆக்கபூர்வமான மாற்றுகளையும் பரிந்துரைத்த, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்ட மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்கள் 30-12-2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்கோட்டை கிராமத்தில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானிக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்... இனி பதிவிற்கு செல்வோம்...