மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - நேரலை ஒளிபரப்பு


வணக்கம்

தமிழ் வலைப்பதிவு நண்பர்களே...

தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் ஆண்டு வலைபதிவர் திருவிழா உங்கள் முன் நேரலையாக ஒளிபரப்பு ஆகிறது...PLAY பட்டனை சொடுக்கவும்...
Live streaming video by Ustream

ஆடியோ / வீடியோ அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டது...
புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் சகோ ஆனால் சவுண்ட் வரவில்லை

  பதிலளிநீக்கு
 2. நேரடி ஒளிபரப்புக்கு நன்றி .ஒலி அமைப்பு சாதனத்தில் பிரச்சனை இருப்பதாக தெரிகிறது தயவுசெய்து சரி செய்வீர்கள் என்று நம்புகிறோம்

  பதிலளிநீக்கு
 3. நேரடி ஒளிபரப்புக்கு மிக்க நன்றி. குரல் ஏதும் வராமல் உள்ளது. ஊமைப்படம் பார்ப்பதுபோல உள்ளது.

  பதிலளிநீக்கு
 4. குரலில் தெளிவு இல்லாமல் ஒரே ’கொரகொரா’ சப்தங்கள் மட்டுமே கேட்கின்றன.

  பதிலளிநீக்கு
 5. இருப்பினும் காட்சிகளையாவது காணமுடிவதில் ஓர் திருப்தியாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 6. நேரலைன்னு சொல்றீங்க, ஆனால் அதை சொடுக்கினால் ஒரு 19 வினாடிக்கு பதிவு செய்யப்பட்ட வீடியோ தான் வருகிறது. ரத்னவேல் என்ற பதிவர் அறிமுகப் படுத்தி கொள்கிறார். அதிலும் ஒலி அமைப்பு சரியில்லை. தயவு செய்து சரி பண்ணவும். பார்க்க மிகவும் ஆவலாய் உள்ளேன்

  பதிலளிநீக்கு
 7. தற்போது வீடியோ ஓகே. ஆனால் ஆடியோ, கக்கி கக்கி வருகிறது அதனால் ஒன்றுமே புரியவில்லை

  பதிலளிநீக்கு
 8. நண்பர் திரு.தமிழ் பிரகாஷ்வாசி அவர்களுக்கும் திரு.திண்டுக்கல் தனபாலன் சார் அவர்களுக்கும் தாங்கள் 26/10/2014 அன்று வலைப்பதிவர் 3 ஆம் ஆண்டு மா நாடு சீரும் சிறப்பாக நடைபெற கடினமாக உழைத்தமைக்கு எனது உள்ளம் கனிந்த வாழ்துக்களையும்,நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

  மதுரை சித்தையன் சிவக்குமார்

  பதிலளிநீக்கு
 9. தங்கள் பெரும் முயற்சியில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மிக்க மகிழ்ச்சி.
  http://sattaparvai.blogspot.in/2014/10/2014.html

  பதிலளிநீக்கு
 10. மதுரை வலைப்பதிவர் விழாவில்
  தங்களையும் நண்பர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. ஒரு பெரிய நிகழ்வை அமைதியாகவும், அருமையாகவும் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளீர்கள். தங்களுக்கும் குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வலையுலக நட்பைத் தொடர்வோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வலை ப்பதிவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் எல்லாருமே அதிர்ஷ்ட சாலிகள். நான் மிஸ்பண்ணிட்டேன் அடுத்த சந்திப்பு எங்க

  பதிலளிநீக்கு
 12. வலைப்பதிவர் திருவிழா மிகவும் சிறப்பாக நடந்திருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் என்னால்தான் வரமுடியவில்லை. இனிமேல் இதைப்போன்ற பொன்னான வாய்ப்புகளை தவறவிடக்கூடாது.

  பதிலளிநீக்கு
 13. வலைப்பதிவர் விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கு வாழ்த்துகள் அண்ணா...


  பதிலளிநீக்கு
 14. நான் பார்க்கவில்லை தனபாலன் சகோ.

  ஆனால் விழா வெற்றிகரமாக நடந்ததற்கு வாழ்த்துகள்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !

  பதிலளிநீக்கு
 15. வலைப்பதிவர் விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கு வாழ்த்துகள்
  Vetha.Langathilakam.

  பதிலளிநீக்கு
 16. வலைச்சித்த்ரே என்ன ஆச்சு?
  ஏன் புதிய பதிவொன்றையும் காணோம்? தங்கள் பதிவு என்னும் இனப வெள்ளத்தில் நீந்திட வந்த எங்களை ஏமாற்றாதீர்கள் டிடி. எழுதுங்கள் டிடி..

  பதிலளிநீக்கு
 17. நேரடியாக வருவது மட்டுமில்லை, இந்த நேரலை நிகழ்ச்சியைப் பார்க்கவும் என்னால் நேரத்துக்கு வர முடியவில்லை. மிகவும் வருந்துகிறேன்! ஆனால், நிகழ்வு எப்படி நடந்தது என்பது பற்றிக் கில்லர்ஜியின் பதிவு படித்தேன். சுவையாக இருந்தது! உங்களுக்குப் பொன்னாடையெல்லாம் சார்த்தியிருந்தார்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது! இப்படியோர் அருமையான நிகழ்ச்சியை அரும்பாடுபட்டு மேடையேற்றிய நீங்கள், 'தமிழ்வாசி' பிரகாஷ், சீனா ஐயா முதலான அனைவருக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 18. கனவில் வந்த காந்தி

  மிக்க நன்றி!
  திரு பி.ஜம்புலிங்கம்
  திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

  புதுவைவேலு/யாதவன் நம்பி
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

  பதிலளிநீக்கு

 19. எங்கே DD பதிவுகள் வரவில்லை..? ஓய்வு எடுக்கிறீர்களா..

  பதிலளிநீக்கு
 20. என்ன அய்யா? உண்ணாவிரதம் மாதிரி இது எழுதா விரதமா? பின்னூட்டம் பார்த்து சற்றே மகிழ்ந்தேன எனினும் தங்களின் பக்கம் அப்படிடீயே இருக்கே ஏன்? என்ன ஆச்சி? நாட்டுக்கு விளக்கம் கூறவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது வலைச்சித்தரே? விரைந்து வருக.. தங்களின் பதிவைப் பதிந்து தருக.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.