மழையில்லை... வாருங்கள் வலைப்பதிவர்களே...


அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களே... ஒரு அவசரமான முக்கிய அறிவிப்பு...இரண்டு நாளாக இங்கு மதுரையில்
மழையில்லை

இல்லாமல் மிதமான தட்பவெப்ப நிலை நிலவுகிறது... அதே சமயம் மதுரைக்கு வரும் எந்த நெடுஞ்சாலையிலும் எவ்வித தடங்கலும் இல்லை... பலவிதமான வித்தியாசமான ஏற்பாடுகள் பலதும் நடந்து கொண்டிருக்கின்றன... அதனால் வருகையை உறுதி செய்த பதிவர்கள் எவ்வித குழப்பமின்றி வாருங்கள்... நன்றி...

மதுரையிலிருந்து DD
9944345233
புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. வந்துடுறோம் அய்யா...
  அதுக்காக மழையை இப்படி சொய்ங் னு கீழே விழ வைக்கலாமா? வரவர கோச்சடையான் லெவலுக்கு உங்க வலைப்பக்கம் போய்க்கிட்டிருக்கு (உம்..? காதுல பொகை வருனு பாக்கறிங்களா... வரும்ல?)

  பதிலளிநீக்கு
 3. தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
  http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html

  பதிலளிநீக்கு
 4. என்னால் வரயிலவில்லை;

  அதனால், வாழ்த்துகிறேன், இங்கிருந்து!

  பதிலளிநீக்கு
 5. சார், வணக்கம். வர வாய்ப்பில்லை, விழா சிறக்க வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் அண்ணா....

  தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
  நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

  வலைச்சர இணைப்பு
  http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html

  நன்றி

  பதிலளிநீக்கு
 7. விழா சிறப்பாக நடந்தேறியிருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. ஒரே ஒரு வருத்தம் என்னால் கலந்து கொள்ள இயலவில்லையே என்பது தான்.

  பதிலளிநீக்கு
 8. நேற்று விழா சிறப்பாக நடந்தது.

  ஓடி ஓடி உழைத்த, உங்களுக்கு என் இனிய பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 9. முயற்சி திருவினையானதில், மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த காரணத்தால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை, மன்னிக்கவும். அடுத்த முறை உறுதியாக கலந்து கொள்வேன்.

  இராம்கரன், தமிழ்ஜாதகம்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.