புதன், 17 செப்டம்பர், 2014

இது சும்மா ட்ரைலர்...


உலகத் தமிழ் வலைப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... வருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாளன்று மதுரையில் வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள தங்களின் வருகையை 25.10.2014 வரையில் உறுதி செய்துள்ள பதிவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


பதிவு செய்தவர்கள் சிலரின் வலைத்தள முகவரி (url) உட்பட பலதும் தவறாக உள்ளதால், கீழே உங்களின் தளம் உள்ளதா என்பதை சரி பார்க்கவும்.

1) அகர வரிசைப்படி தளத்தின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. 2 நிமிடம் பொறுத்து அதன் மேல் சுட்டியை கொண்டு சென்றால் ஒவ்வொரு தளத்தின் முகவரி (url) & முகப்பு தெரியும். சொடுக்கினால் அந்தந்த தளத்திற்கு செல்லலாம்.

01. அசை போடுவதுhttp://cheenakay.blogspot.com
02. அஞ்சாசிங்கம்http://anjaasingam.blogspot.com/
03. அணு போஸ்ட்கார்ட் மெகசின்http://anupostcardmagazine.blogspot.com/
04. அநியாயங்கள்http://aniyayangal.blogspot.in/
05. அரும்புகள் மலரட்டும்http://pandianpandi.blogspot.com/
06. அல்பின்சன் JGhttp://albinsonjg.blogspot.in/
07. அவன் ஆண் தேவதைhttp://www.yamidhasha.com/
08. அவிழ்மடல்http://aalunga.blogspot.com/
09. அழகிய நாட்கள்http://sugadevnarayanan.blogspot.in/
10. அனுபவஜோதிடம்http://anubavajothidam.com/
11. ஆசிரியர் வாய்ஸ்http://asiriyarvoice.blogspot.in/
12. ஆறாவது பூதம்http://sivasakth.blogspot.com/
13. இந்தியன் குரல்http://vitrustu.blogspot.in/
14. இரவின் புன்னகைhttp://iravinpunnagai.blogspot.com/
15. இன்றைய வானம்http://indrayavanam.blogspot.in/
16. உணவு உலகம்http://www.unavuulagam.in/
17. உலகசினிமா ரசிகன்http://worldcinemafan.blogspot.in/
18. உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...http://manasaali.blogspot.com/
19. உன்னால் முடியும்http://www.sathikkalaam.blogspot.in/
20. எண்ணப்பறவைhttp://mahaasundar.blogspot.in/
21. எனது எண்ணங்கள்http://tthamizhelango.blogspot.com/
22. ஏதாவது எழுதுவோம்http://viyapathy.blogspot.com/
23. ஒண்ணுமில்லை...ச்ச்சும்மாhttp://www.mmabdulla.com/
24. ஓடி விளையாடு பாப்பா...http://sakthiinnisai.blogspot.com/
25. கடல் பயணங்கள்http://www.kadalpayanangal.com/

2) நூல் வெளியீட்டாளர்கள் : (அவரவர் தளத்திற்கு செல்ல பெயர் மீது சொடுக்குக)

1) கரந்தை மாமனிதர்கள் - திரு. கரந்தை ஜெயக்குமார்

2) ஒரு கோப்பை மனிதம் - தென்றல் - திருமதி. மு.கீதா

3) துளிர் விடும் விதைகள் - தேன் மதுரத் தமிழ் - திருமதி. கிரேஸ் பிரதிபா

4) நல்லா எழுதுங்க... நல்லதையே எழுதுங்க... - சட்டப்பார்வை - திரு. P.R. ஜெயராஜன்

ஆகியோரின் நூல்கள் வெளியிடுவது உறுதியாகியிருக்கிறது. நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014 க்குள் விவரங்களை கீழ்கண்ட பதிவர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள். சீனா ஐயா (வலைச்சரம்) cheenakay@gmail.com திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com

26. கடற்கரைhttp://vijayandurai.blogspot.com/
27. கணையாழிhttp://addressingoftamil.blogspot.com/
28. கரந்தை ஜெயக்குமார்http://karanthaijayakumar.blogspot.com/
29. கரைசேரா அலை...http://www.karaiseraaalai.com/
30. கல்விக்கோயில்http://kalvikoyil.blogspot.in/
31. கவிஞர். திருமலைசோமுhttp://thirumalaisomu.blogspot.in/
32. கவிதை வீதிhttp://kavithaiveedhi.blogspot.com/
33. கவிதை வாசல்http://kavithaivaasal.blogspot.in/
34. கவியாழிhttp://kaviyazhi.blogspot.com/
35. களம்http://ariaravelan.blogspot.in/
36. கற்போம்http://karpom.com/
37. கனிச்சாறுhttp://kanichaaru.blogspot.in/
38. காதலில் விழ வாங்க...!!http://vaanavilkavithaikal.blogspot.com/
39. கிங் மீடியாhttp://kingmedias.blogspot.com/
40. கில்லர்ஜிhttp://killergee.blogspot.com/
41. குடந்தையூர்http://kudanthaiyur.blogspot.in/
42. குமாரபாளையம் குடமுருட்டிhttp://ivpkpm.blogspot.in/
43. குரு முருகன்http://gurumurugan.blogspot.in/
44. கூடல் பாலாhttp://koodalbala.blogspot.com/
45. கேபிள் சங்கர்http://www.cablesankaronline.com/
46. கொங்குத் தென்றல்http://konguthendral.blogspot.in/
47. கோகுல் மனதில்http://gokulmanathil.blogspot.com/
48. கோவை நேரம்http://www.kovaineram.in/
49. சக்கரகட்டிhttp://chakkarakatti.blogspot.in/
50. சட்டப்பார்வைhttp://sattaparvai.blogspot.in/

3) பதிவர் சந்திப்பின் நிர்வாக கணக்குகள் பதிவர் தமிழ்வாசி பிரகாஷ் வங்கி கணக்கு மூலம் பயன்படுத்தி வருகிறோம்... நன்கொடை அளிக்க விருப்பமுள்ள பதிவர்கள் →இங்கே← சொடுக்கவும்.

51. சந்தித்ததும் சிந்தித்ததும்http://venkatnagaraj.blogspot.com/
52. சிட்டுக்குருவிhttp://vimalann.blogspot.com/
53. சித்திரவீதிக்காரன்http://maduraivaasagan.wordpress.com/
54. சிவகுமாரன் கவிதைகள்http://sivakumarankavithaikal.blogspot.in/
55. சிவபார்கவிhttp://sivaparkavi.wordpress.com/
56. சிவாhttp://aasiriya.blogspot.in/
57. சின்ன சின்ன சிதறல்கள்http://www.ahilas.com/
58. சின்னத்தம்பிhttp://chinnathambiarun.blogspot.com/
59. சுவாதியும்கவிதையும்http://swthiumkavithaium.blogspot.com/
60. செல்லப்பா தமிழ் டயரிhttp://chellappatamildiary.blogspot.com/
61. சேட்டைக்காரன்http://settaikkaran.blogspot.in/
62. சேம்புலியன்http://www.rubakram.com/
63. சைதை அஜீஸ்http://saidaiazeez.blogspot.com/
64. சோழ நாட்டில் பௌத்தம்http://ponnibuddha.blogspot.in/
65. டாஸ்மாக் செய்திகள்http://tasmacnews.blogspot.in/
66. தமிழ் கம்ப்யூட்டர் நண்பன்http://tamilcomputernanban.blogspot.com/
67. தமிழ் பிரியன்http://www.tamilpriyan.com/
68. தமிழ் பேரன்ட்ஸ்http://www.tamilparents.com/
69. தமிழ் ஜாதகம்http://tamiljatakam.blogspot.com/
70. தமிழ்வாசிhttp://www.tamilvaasi.com/
71. தமிழன்http://govindarj.blogspot.in/
72. தருமிhttp://dharumi.blogspot.in/
73. தாமோதர் சந்துருhttp://damodarchandru.blogspot.com/
74. திடங்கொண்டு போராடுhttp://www.seenuguru.com/
75. திண்டுக்கல் தனபாலன்https://dindiguldhanabalan.blogspot.com/

4) வருகையைப் பதிவு செய்து கொள்வது மிகவும் முக்கியம்... உணவு, தங்கும் அறை மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால், தங்களின் வருகையை பதிவு செய்ய →இங்கே← சொடுக்கவும்.

76. தில்லை அகம்http://thillaiakathuchronicles.blogspot.com/
77. தீதும் நன்றும் பிறர் தர வாரா...http://yaathoramani.blogspot.com/
78. துளசிதளம்http://thulasidhalam.blogspot.in/
79. தூரிகை கபிலன்http://thoorigaikabilan.blogspot.in/
80. தென்திசைhttp://thendhisai.blogspot.in/
81. தென்றல்http://velunatchiyar.blogspot.com/
82. தென்றல் (சசிகலா)http://veesuthendral.blogspot.in/
83. தேவியர் இல்லம்http://deviyar-illam.blogspot.com/
84. தேன் மதுரத் தமிழ்http://thaenmaduratamil.blogspot.com/
85. தோழன்http://tholanweb.blogspot.com/
86. நண்டு@நொரண்டுhttp://nanduonorandu.blogspot.com/
87. நதியின் தூரிகைhttp://naanalbasho.blogspot.in/
88. நந்தலாலா.காம்http://www.nanthalaalaa.com/
89. நாய் நக்ஸ்http://naai-nakks.blogspot.in/
90. நிற்க அதற்குத் தகhttp://jayalakshmiaeo.blogspot.in/
91. நோக்கும் இடமெல்லாம் நாமன்றிhttp://www.eraaedwin.com/
92. பட்டறிவும் பாடமும்http://pattarivumpaadamum.blogspot.in/
93. பட்டிகாட்டான் பட்டணத்தில்http://pattikattaan.blogspot.com/
94. பயணம்http://www.kovaiaavee.com/
95. பாட்டி சொல்லும் கதைகள்http://chuttikadhai.blogspot.com/
96. புலவர் கவிதைகள்http://www.pulavarkural.info/
97. பூனைக்குட்டிhttp://poonaikutti.blogspot.com/
98. பெருநாழிhttp://gurunathans.blogspot.in/
99. மணவைhttp://manavaijamestamilpandit.blogspot.in/
100. மணிவானதிhttp://manikandanvanathi.blogspot.in/

5) ஒவ்வொரு நாளும் வருகையைப் பதிவு செய்து உறுதி செய்தவர்களின் பட்டியல் + நூல் வெளியீடு → தினமும் இதே பதிவில் புதுப்பிக்கப்படும்.

101. மதுமதி.காம்http://www.madhumathi.com/
102. மதுரக்காரன்http://madurakkaran.wordpress.com/
103. மதுரகவிhttp://madurakavi.blogspot.in/
104. மலர்த்தருhttp://www.malartharu.org/
105. மன அலைகள்http://swamysmusings.blogspot.com/
106. மின்சாரம்http://minsaaram.blogspot.in/
107. மின்மலர்http://minmalar.blogspot.com/
108. மின்னல் வரிகள்http://minnalvarigal.blogspot.com/
109. மூங்கில் காற்றுhttp://www.tnmurali.com/
110. யானை குட்டி ஞானேந்திரன்http://yanaikutty.blogspot.in/
111. ரஞ்சனி நாராயணன்http://ranjaninarayanan.wordpress.com/
112. ராஜேஷ் V ராவணப்பன்http://rajeshvravanappan.blogspot.in/
113. வசந்த மண்டபம்http://ilavenirkaalam.blogspot.in/
114. வந்தேமாதரம்http://vandhemadharam.blogspot.in/
115. வர்ணரூபம்http://varnaroopam.blogspot.in/
116. வலிப்போக்கன்http://valipokken.blogspot.com/
117. வளரும் கவிதைhttp://valarumkavithai.blogspot.in/
118. வாங்க ப்ளாக்கலாம்http://pesalamblogalam.blogspot.in/
119. விழிப்புணர்வுhttp://mdusskadl.blogspot.in/
120. விஜய நரசிம்மன்http://svijayanarasimhan.blogspot.in/
121. வெளங்காதவன்™http://velangaathavan.blogspot.in/
122. வேடந்தாங்கல்http://sakthistudycentre.blogspot.com/
123. வைகறைhttp://kavi-vaikarai.blogspot.com/
124. ஜீவன் சுப்புhttp://jeevansubbu.blogspot.com/
125. ஜோக்காளிhttp://www.jokkaali.in/
126. ஜோஸபின் கதைக்கிறேன்!http://josephinetalks.blogspot.com/
127. ஸ்கூல் பையன்http://www.schoolpaiyan.com/
128. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல்http://rathnavel-natarajan.blogspot.in/
129. 99Likes (Tamil Computer Tips)http://www.99likes.in/
130. ACTIVITY EDUCATORhttp://activityeducator.blogspot.in/
131. Arjun Pageshttp://arjunpages.blogspot.in/
132. Cricket Stills & Wallpapershttp://cricketstill.blogspot.in/
133. gmb writeshttp://gmbat1649.blogspot.in/

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

தொடர்புடைய பதிவுகளை படிக்க :


47 கருத்துகள்:

 1. வெள்ளிக்கிழமை? இது நியாயமா தனபால்? முடிந்தவரைக்கும் முயற்சிக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 2. DD,
  ஓரிரு நாட்களில் என் தளத்தில் பதிவர் சந்திப்பு பற்றிய செய்தியை பகிர்கிறேன்..!

  பதிலளிநீக்கு
 3. கண்டிப்பாக வருகிறேன்,நன்றி வணக்கம்/

  பதிலளிநீக்கு
 4. இந்த மதுரை பதிவர் சந்திப்பு படத்தை POSTER என்னோடு பகிர முடியுமா?

  பதிலளிநீக்கு
 5. இனிய வணக்கம் நண்பரே...
  காத்திருக்கிறேன் நம் பொன்விழாவின் தருணத்திற்காக...

  பதிலளிநீக்கு

 6. அருமையான பகிர்வு. முடிந்தவரை வர முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  அண்ணா.

  நிகழ்வுசிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.. கலக்குங்கள்....நிகழ்வு ட்ரைலரை நாங்கள் பதிவு வழி பார்த்து மகிழ்கிறோம்..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கின்றது..
  நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 9. மிக அருமையான தகவல்கள். இனிய இந்த விழா மேலும் மேலும் மிகச்சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் பயனுள்ளதாகவும் அமைய என் அன்பான நல்வாழ்த்துகள்.

  VGK

  பதிலளிநீக்கு
 10. அருமை!... அருமை!

  விழா சிறக்க நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. விழா கோலாகலமாக நிகழ வருகை தரும் அனைவருக்கும் என்
  இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !பகிர்வுக்கு மிக்க நன்றி
  சகோதரா !

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்கள்! வர ஆசை இருக்கிறது! முயற்சிக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் வலைச்சித்தரே! பட்டியல் தொடரட்டும். நானும் எனது வலையில் எடுத்துப் போட்டிருக்கிறேன் -http://valarumkavithai.blogspot.in/2014/09/blog-post_17.html. இதுபோல நம் வலைநண்பர்கள் அனைவரும் செய்யவேண்டும். திருச்சி திரு தமிழ்இளங்கோ முயற்சிசெய்திருப்பது போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் வலைப்பதிவர் பட்டியல் தயாரிக்க வேண்டும். மாநில அளவில் அதை வகைப்படுத்தி வலையேற்றினால் பெரிய வரவேற்புக் கிடைக்கும். நீங்களும் இதை வலைப்பக்கத்தில் எழுதி அவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் கணக்கெடுக்கச் செய்ய வேண்டும். இந்தச் சந்திப்பில் அப்படி ஒரு முயற்சி பயனளிக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 14. நிக்கழ்ச்சி அமோகமாக நடைபெற என் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 15. இதுவே ஒரு குட்டித் திரட்டியாக இருக்கிறது! எப்படி, இப்படி அந்தச் சுட்டியின் மீது வைத்தால் படம் வரும்படி செய்தீர்கள்? நன்றாக இருக்கிறது! என்னால் விழாவில் கலந்துகொள்ள இயலாது. விழாவை விழியப் பதிவு (video coverage) செய்வீர்களா?

  பதிலளிநீக்கு
 16. அத்தனை இணைப்புக்கும் Hover Effect அசத்தல் DD சார். அசாதரணமான உழைப்பு. DD யால் மட்டுமே முடியும்
  இன்னும் ஒரு வாரத்தில் வருகையை உறுதி செய்யமுயற்சிக்கிறேன்.
  மெயின் பிக்சர் நேரில் பார்க்க ஆவல்

  பதிலளிநீக்கு
 17. நட்புகள் அனைவருக்கும் வாழ்த்துகள். விழா சிறப்புறட்டும்.

  பதிலளிநீக்கு
 18. ட்ரைலர் அதிரடிகிறது அண்ணா! பட்டியல் அடேயப்பா!!!
  வாழ்த்துகள் அண்ணா!

  பதிலளிநீக்கு
 19. விழா சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் சகோதரரே!

  என் வலைத்தளம் வந்து கருத்திட்டு என்னை மேலும் எழுத ஊக்கபடுத்திய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..! சகோதரர் திரு. கில்லர்ஜி எனக்கு கொடுத்த “பல்திறப் புலமை விருதை” உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த பெருமையடைகிறேன்..! பெற்றுக் கொள்வதற்கு நன்றிகள்..

  வணக்கத்துடன்,
  கமலா ஹரிஹரன்..

  பதிலளிநீக்கு
 21. நிகழ்வு சிறப்பாக அமைய நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
 22. வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா இப்போதே களைகட்ட ஆரம்பித்துவிட்டதே !! வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு
 23. வாழ்த்துக்கள் அய்யா... கலக்ஸ் தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 24. மிக துல்லியமான ஏற்பாடுகளுடன் சிறப்பான விழா ஏற்பாடுகள் ! உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் இந்தியா வந்திருந்த சமயத்தில் இந்த விழா நடக்கவில்லையே என்று ஏக்கமாக இருக்கிறது. பரவாயில்லை ! தொடர்ந்து மேன்மேலும் சிறப்பாக நடக்கபோகும் இனிவரும் விழாக்களில் இந்த சாமானியனும் கலந்துக்கொள்ள முயற்சிப்பான் !

  விழா சிறக்க வாழ்த்துகள் !

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : தாய் மண்ணே வணக்கம் !

  http://saamaaniyan.blogspot.fr/2014/09/blog-post.html

  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 25. எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
  http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
  படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

  பதிலளிநீக்கு
 26. விழாவில் கலந்துகொள்பவர்களின் பெயர் பட்டியல் போலவே, விழாவில் கலந்துகொள்ள முடியாத எனது கவலையும் அதிகரித்துகொண்டே போகின்றது.

  பதிலளிநீக்கு
 27. அன்புள்ள திருமிகு.திண்டுக்கல் தனபாலன் அய்யா,

  வணக்கம். மதுரையில் நடக்க இருக்கும் வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவிற்காக வேண்டி. தங்களின் கடினமான உழைப்பு கண்டு மெய்சிலிர்க்கின்றேன்.

  விழா வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நன்றி.

  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  பதிலளிநீக்கு

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.