இடுகைகள்

🏠 வணக்கம் காப்பகம் ♫ நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2

படம்
அனைவருக்கும் வணக்கம்... → பகுதி 1 ← பதிவில், அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் உள்ளவற்றை, 133 அதிகாரங்களிலிருந்து பிரித்துக் கணக்கிட்டு விட்டோம்... பிறகு ஏன் இந்த பகுதி 2...?

அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 1

படம்
அனைவருக்கும் வணக்கம்... பதிவின் தலைப்புக்கேற்றவாறு 133 அதிகாரங்களையும் பிரித்துக் கொள்வோம்... குறில் / நெடில் எழுத்துக்கள் மட்டும் உள்ள அதிகாரங்களை தொகுப்பு ஒன்று ① எனவும், மீதமுள்ள அதிகாரங்களைத் தொகுப்பு இரண்டு ② எனவும் பிரித்துக் கணக்கிடுவோம்...

மலரினும் மெல்லிது...

படம்
அனைவருக்கும் வணக்கம்... இணையம் மற்றும் சில கோப்புகள் (pdf) கிடைத்தவற்றைத் தொகுத்ததே இந்தப்பதிவு... சில பதில்கள் சற்றே நீண்டு இருக்கலாம்; தகுந்த நேரம் ஒதுக்கி வாசிக்க வேண்டுகிறேன்... "அதற்காகச் செய்த நுட்பம் தானே...?" என்று நினைத்தால் உண்மையும் இல்லை... காரணம், பாடும் நிலாவே → SPB ← கேட்பொலி பதிவில், வானிலிருந்து வரும் நுட்பத்தைச் செய்வதற்கு முன், வழியில் நடந்து செல்லும் போது சில நுட்பங்களைக் கடந்து செல்ல நேரிட்டது; அதிலொன்றை இந்தப் பதிவில் பயன்படுத்தியுள்ளேன்...! சரி, ஒவ்வொரு கேள்விற்கான பதிலை அறிய வான நிற வண்ண கட்டத்திலோ, அவ்வரியிலோ சொடுக்கவும்... கைப்பேசியில் வாசிப்பவர்களுக்கும் எளிதாகும் வகையில் அமைத்துள்ளேன்... நன்றி...

கடையெழுத்து - மெய்யெழுத்து அதிகாரங்கள்

படம்
அனைவருக்கும் வணக்கம்... அதிகாரங்களை நாம் நினைத்த கணக்கின்படி பிரித்து, தொகுத்து, கணக்கிட்ட விளக்கங்களை முந்தைய பதிவில் கண்டோம்... இன்று...

பிரித்தல் - தொகுத்தல் - கணக்கிடல்

படம்
அனைவருக்கும் வணக்கம்... அதிகாரங்களை நாம் நினைத்த கணக்கின்படி முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும்... பிரித்தவற்றைத் தொகுத்துக் கொள்ள வேண்டும்... மூன்றாவதாகக் கணக்கிட வேண்டும்...

பாவி...

படம்
அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவில் "திரு" எனும் சொல்லைத் திருக்குறள் முழுவதிலும் தேடித் தொகுத்து கணக்கியல் செய்து, 920-ஆவது குறளில் வரும் "திரு" திருமகள் அல்ல, செல்வம் என்பதை உறுதி செய்தோம்... அந்த தொகுப்பின் முதல் குறளில், அழுக்காறு ஒரு கொடியனாக உருவகப்படுத்திக் காட்டப்படுவதை, முந்தைய பதிவை வாசிக்காதவர்கள், அடுத்து வரும் முதல் பத்தியைப் படித்து விடவும்...

திரு...

படம்
அனைவருக்கும் வணக்கம்... இன்றைக்குத் திருக்குறளிலுள்ள " திரு " எனும் சொல்லை எடுத்துக்கொள்கிறோம்... மொத்தம் 11 அதிகாரங்களில் 11 குறள்கள்... இதன் கட்டமைப்பும் ஏழு (7) ஆகும்... குறள்களின் குரல் சுருக்கமாகத் தொடர்கிறது...

திருக்குறள் ① உயிர் ② உயிர்மெய் ③ மெய் - அதிகாரங்கள் : (பகுதி 4/4)

படம்
அனைவருக்கும் வணக்கம்... மற்ற உயிரினங்களைத் தவிர மனிதனுக்குத் தான் தொழுநோய் போன்ற ஒரு கொடிய நோயை அதிகம் உருவாக்கிக் கொள்கிறான்...! காரணம் மனவேற்றுமை, மனப்பிறழ்வு, பகைமைக்கு மேல் பகைமை, வெறுப்பு, குரோதம், வன்மம், சண்டை, பொய்க்கு மேல் பொய், பித்தலாட்டம் போன்றவை...! முந்தைய பதிவில் :

③ பெரியாரைப்பிழையாமையா...? பெரியார்ப்பிழையாமையா...? (பகுதி 3/4)

படம்
அனைவருக்கும் வணக்கம்... ① மெய்யெழுத்து அதிகாரங்களில், 12 அதிகாரங்களில் "மட்டும்" கடையெழுத்தில் மட்டும் மெய்யெழுத்தாக வருவதையும், மீதமுள்ள அதிகாரங்களையும் கணக்கிட்டு, திருக்குறள் கட்டமைப்பு எண்ணான ஏழு (7) வருவதை முந்தைய → பதிவில் ← அறிந்தோம்... ஆனால்.......

திருக்குறள் ③ மெய்யெழுத்து அதிகாரங்கள் (பகுதி 2/4)

படம்
அனைவருக்கும் வணக்கம்... → எண்ணிய எண்ணியாங்கு எய்து ← எனும் முன்னோட்ட பதிவின் படி நாம் இதுவரை என்னென்ன செய்திருக்கிறோம் என்பதைச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்...

திருக்குறள் ③ மெய்யெழுத்து அதிகாரங்கள் (பகுதி 1/4)

படம்
அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவுகளில் உயிரெழுத்து மற்றும் உயிர்மெய்யெழுத்து அதிகாரங்களின் கணக்குகள் சிலவற்றை கணக்கிட்டுப் பார்த்து விட்டோம்... இனி மெய்யெழுத்து அதிகாரங்களின் கணக்கியல் :

திருக்குறள் ② உயிர்மெய்யெழுத்து அதிகாரங்கள் (பகுதி 2/2)

படம்
அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவில் அதிகார எழுத்துக்கள் முழுவதும் உயிர்மெய்யெழுத்துக்களாக இருக்கும் 15 அதிகார எழுத்துக்களின் கணக்கியல் கட்டமைப்பைச் செய்து அறிந்து கொண்டோம்... இன்று மீதமுள்ள 118 அதிகாரங்களின் கணக்கியல்...

திருக்குறள் ② உயிர்மெய்யெழுத்து அதிகாரங்கள் (பகுதி 1/2)

படம்
அனைவருக்கும் வணக்கம்... முந்தைய மூன்று பதிவுகளில் உயிரெழுத்து மற்றும் உயிர்மெய்யெழுத்து அதிகாரங்களின் கணக்குகளையும், உயிரெழுத்து வகைகளின் கணக்குகளையும், கணக்கிட்டுப் பார்த்து விட்டோம்...

மறக்க வேண்டியதும்... மறக்கக் கூடாததும்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதிய மணக்குடவர் முதல் பரிமேலழகர் வரை... அவ்வளவு ஏன், இன்றைக்கு வரைக்கும் உரை எழுதியவர்கள் அனைவரும், ஒரு சொல்லுக்கு மறதி என்றே எழுதி உள்ளார்கள்... ஆனால் ஒருவர் :-

திருக்குறள் ① உயிரெழுத்து அதிகாரங்கள் : 33 (பகுதி 3/3) தமிழே மருந்து...

படம்
அனைவருக்கும் வணக்கம்... உயிரெழுத்து வகைகள் என்னென்ன...? "அ, இ, உ, எ, ஒ" ஆகிய ஐந்து ( 5 ) எழுத்துக்களும் குறைந்த அளவு நேரமே ஒலிப்பதால் இவற்றைக் குறில் எழுத்துகள் அல்லது குற்றெழுத்து என்போம்... "ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ" ஆகிய எழு ( 7 ) எழுத்துக்களும் நீண்டு ஒலிப்பதால் இவற்றை நெடில் எழுத்துகள் அல்லது நெட்டெழுத்து என்போம்.. அதன்படி உங்கள் கோப்பில் இருக்கும் உயிரெழுத்தில் தொடங்கும் 33 அதிகாரங்களைப் பிரித்துக் கணக்கிட்டால் வருவது :-

திருக்குறள் ① உயிரெழுத்து அதிகாரங்கள் : 33 (பகுதி 2/3) விதும்பல் ✔

படம்
அனைவருக்கும் வணக்கம்... முந்தைய → பதிவில் ← அதிகாரங்களின் முதலெழுத்தாக உயிரெழுத்துக்களைக் கொண்ட அதிகாரங்களை மட்டும் பிரித்துக் கணக்கிட்டதையும் இரண்டு பகுதிகளாகப் பிரித்து, ஒரு படமாக :

திருக்குறள் ① உயிரெழுத்து அதிகாரங்கள் : 33 (பகுதி 1/3)

படம்
அனைவருக்கும் வணக்கம்... முதலில் கீழ்க்காணும் படத்தின் விளக்கத்தை அறிந்து கொள்வோம்...

முப்பாலுக்கு மிஞ்சிய நூலில்லை... முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை...

படம்
அனைவருக்கும் வணக்கம்... இதற்குமுன் ஒரு அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, குறளின் குரல் பதிவுகளை எழுதியிருந்தேன்... இனி அவ்வப்போது கணக்கியல் கொண்ட குறளின் குரல் பதிவுகளை எழுதலாம் என்றுள்ளேன்... முப்பாலுக்கு மிஞ்சிய நூலில்லை முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை

எண்ணிய எண்ணியாங்கு எய்து...

படம்
அனைவருக்கும் வணக்கம்... அதிகார கணக்கியலில் முதலில் நாம் அதன் பாட வேறுபாடுகளில் தான் தொடங்கினோம்... → இணைப்பு ←

திருக்குறள் எழுத்துக்களின் கட்டமைப்பு வகைகள்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... திருக்குறளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த எண்ணான ஏழு ( 7 ), எவ்வாறெல்லாம் கட்டமைக்கப்பட்டு, எந்தெந்த வகையிலெல்லாம் வரும் என்பதையும் அறிந்து கொள்வோம்...