"வாங்க... வாங்க... தனபாலன்...! பார்த்து ரொம்ப நாளாச்சி" "வணக்கம் நல்லமுத்து அவர்களே, சௌக்கியமா?" "சௌக்கியம் தனபால். எப்படி வியாபாரம் எல்லாம் எப்படி இருக்கு...?" "நல்லா இருக்கு...! என்ன தோஸ்து, விவசாயத்திலே இறங்கிடிங்க...? தப்பா நினைச்சிக்காதீங்க, எவ்வளவு நிறையப் படிச்சிருக்கிறீங்க, உங்களுக்குக் கிடைக்காத வேலையா...?"