இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் ♫ நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



வெள்ளி விழா

படம்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

நாற்காலி பேசினால்...?

படம்
பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா... பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா... 2 அன்பே உன் அன்னை... அறிவே உன் தந்தை... உலகே உன் கோவில்... ஒன்றே உன் தேவன்...! ⟪ © தெய்வத்தாய் ✍ வாலி ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1964 ⟫

தமிழை இன்னும் தமிழ்ப்படுத்த வேண்டும்...!

படம்
முந்தைய பதிவான இதயமே இதயமே பதிவில் கண் சிமிட்டும் கண்களும், கண்ணீர்த் துளிகளும் சரிவர வருமா...? என்கிற சின்ன சந்தேகம் இருந்தது... பாராட்டிப் பரவசப்பட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி... எல்லாப் புகழும் வள்ளுவருக்கே...! அதன் அடுத்த பகுதி விரைவில்...

நானே தலைவன்...! (பகுதி 14)

படம்
வணக்கம் நண்பர்களே... பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் சந்தோசம்... தாங்கள் பேசியதை வலையில் படித்ததற்கு... அதுமட்டுமில்லாமல் அனைவரின் கருத்துரைகளும், அவர்களின் பேச்சிற்கேற்ப - பதிவு எழுதி முடித்த பின் சேர்த்த எனது பாடல்களும், கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல... அந்தப் பதிவை வாசிக்க நீங்களும் இங்கே சொடுக்கிப் பறக்கலாம்...! மேலும் அவர்களின் படைப்புகள் :-

விட்டுக் கொடுப்பது வீழ்வதற்காக அல்ல...! (பகுதி 13)

படம்
நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை பட்டாசு இல்லாத தீபாவளி (பகுதி 12) படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல...

சபாஷ் சரியான போட்டி..!

படம்
வணக்கம் நண்பர்களே... ரூபனின் தீபாவளி சிறப்புக் கவிதைப் போட்டி பற்றிய ஒரு சிறிய தொகுப்பு எனது பார்வையில்...

பட்டாசு இல்லாத தீபாவளி (பகுதி 12)

படம்
நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை தன்னலம் தகர்த்துப் பிறர்நலம் பேணு...! (பகுதி 11) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல...

தன்னலம் தகர்த்துப் பிறர்நலம் பேணு...! (பகுதி 11)

படம்
நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை எல்லாம் என் நேரம்...! (பகுதி 10) படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல... மேலும்...

எல்லாம் என் நேரம்...! (பகுதி 10)

படம்
நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது ? (பகுதி 7) பதிவை வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... அதன் தொடர்ச்சியாக நேரத்தைப் பற்றிய பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் !

எப்போதாவது வருவதே கவிதை ! (பகுதி 9)

படம்
நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய தூக்கத்தைத் தொலைக்க வைத்த வ.பதிவர்...! (பகுதி 8) பதிவை வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...

தூக்கத்தைத் தொலைக்க வைத்த வ.பதிவர்...! (பகுதி 8)

படம்
நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது ? (பகுதி 7 பதிவை வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...

அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது...? (பகுதி 7)

படம்
நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய மரம் நட்டவர்களை மறக்கலாமா...? (பகுதி 6) பதிவை வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...

மரம் நட்டவர்களை மறக்கலாமா ? (பகுதி 6)

படம்
நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய சூடா... ஒரு காஃபி...! (பகுதி 5) பதிவை வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...

சூடா... ஒரு காஃபி...! (பகுதி 5)

படம்
நண்பர்களே... ஒரு Mail : Dear Dhanabalan sir, Thank you for your support to our blog. Your blog is superb we learn a lot of things and we got a lot of information from your blog sir. Behalf of our blog we want to give you a humble award to you. Sir please accepts it. அந்த குழந்தைகளின் சார்பிலும், உங்களின் சார்பிலும் இந்த விருதை ஏற்றுக் கொள்கிறேன்... அவர்களின் தளம் : STUDENTS TALENTS

வீண்முயற்சி... விடாமுயற்சி... (பகுதி 4)

படம்
நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளைப் பதிவிட்டு நிறைய மாதங்கள் ஆகி விட்டன... இதோ வருங்காலப் படைப்பாளிகள்... முந்தைய பதிவுகளைப் படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... இணைப்பு: "Mr.Karthick suriya's excellent drawing:" நன்றி

தித்திக்கும் திண்டுக்கல் !

படம்
நண்பர்களே... உயர்திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், எனக்கு LIEBSTER AWARD விருது வழங்கியதற்கு நன்றியையும், விருது பெற்ற 108 நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்... பல நண்பர்களுக்கு விருதுகள் கொடுத்து ஊக்குவிப்பதோடு இல்லாமல், மிகச் சிறப்பாகக் கருத்துரைகளையும் வழங்குபவர்... மிக்க மிக்க நன்றி ஐயா... இனி...

உன்னால் முடியும் நம்பு (பகுதி 3)

படம்
நண்பர்களே! அன்பான வணக்கங்கள் ! இதற்கு முந்தைய இரண்டு பதிவுகளில் பள்ளிக் குழந்தைகளின் கவிதையும், நகைச்சுவையும், கட்டுரையும் பொன்மொழிகளையும் ரசித்திருப்பீர்கள் !நிறைவுப்பகுதி இதோ உங்களுக்காக...

நம்மையன்றி வேறு யாரால் முடியும் ? (பகுதி 2)

படம்
நண்பர்களே! அன்பான வணக்கங்கள்...! இதற்கு முந்தைய பதிவில் பள்ளிக் குழந்தைகளின் கவிதையும், நகைச்சுவையும், கட்டுரையும் பொன்மொழிகளையும் ரசித்திருப்பீர்கள்...! அதைப் படிக்காதவர்கள் முயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி ஒன்று) சென்று படிக்கலாம்... அடுத்த பகுதி இதோ உங்களுக்காக...

முயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)

படம்
நண்பர்களே! அன்பான வணக்கங்கள் ! கவிதையும், நகைச்சுவையும், பொன்மொழிகளுமாக உள்ளதே என்று நினைத்து விடாதீர்கள் ! இவையெல்லாம் என்னுடையது அல்ல! எனக்குத் தெரிந்தது அந்தக் கால இலக்கியங்கள், நம்ம திருவள்ளுவர், பாரதியார், விவேகானந்தர்... இப்படிப் போகும் நண்பர்களே ! இவை என்னவென்றால்...