பேயாட்சி...
அனைவருக்கும் வணக்கம்... செங்கோன்மை, கொடுங்கோன்மை அதிகாரங்களை இணைத்து முன்பு பதிவு செய்தேன்... அதன் இணைப்பு →இங்கே← இப்போது அதன் தொடர்ச்சியாக அதிகார அகர வரிசையில் கடைசி வரும் அதிகாரம் தொடர்கிறது... இந்த முறை குறளின் குரலாக - ஐயனே அரசியல் களத்தில்...!
