மை...
அனைவருக்கும் வணக்கம்... அதிகார வைப்பு முறை கொண்டு திருக்குறளில் அறிய வேண்டியவை பல உள்ளன... அவற்றில் "மை" மட்டும்... ஆமை என உச்சரிப்பில் முடியும் பொச்சாவாமையை, சோர்வு இல்லாமையாக இருக்க வேண்டும் என்பதை எழுதிய சில முந்தைய பதிவுகள் : மறதி மரணத்திற்குச் சமம்... ഽ என்னது மறதியா...? மிதப்பின்மை (1) ഽ மிதப்பின்மை (2)
