புதன், 30 நவம்பர், 2011

மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...


நண்பர்களே... பணம் - இது என்னென்ன வேலைகள் செய்கிறது என்பதைப் பற்றிப் பாடல்கள் மூலமாகப் பார்ப்போம். இணையத்தில் பல பாடல்கள் இருந்தாலும் அவற்றில் எனக்குப் பிடித்த சில பாடல்களில் எனக்கு பிடித்த வரிகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன். அடைப்புப் குறிகளில் என்னுடைய கருத்தும் கூறியுள்ளேன். அந்தக் காலக் கவிஞர்கள் முதல் இந்தக் காலக் கவிஞர்கள் வரை, எழுதிய பாடல்கள் பற்றி ஒரு சின்ன தொகுப்பு...

திங்கள், 28 நவம்பர், 2011

மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது...?


நண்பர்களே...! இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது...? என்பதைப் பற்றி.....கடந்த பதிவுகளில் (1) மனித வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்ன? என்பதைப் பார்த்தோம். அதைப் படிக்காதவர்கள் → இங்கே ←சொடுக்கி படிக்கவும். அடுத்து (2) மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன...? என்பதையும் பார்த்தோம். இதைப் படிக்காதவர்கள் → இங்கே ← சொடுக்கி படிக்கவும்.

சனி, 26 நவம்பர், 2011

மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன...?


நண்பர்களே...! இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன? என்பதைப் பற்றி...! கடந்த பதிவில் "மனிதனின் வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்ன...?" என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டோம்... அதைப் படிக்காதவர்கள் → இங்கே ← சொடுக்கி படித்து விட்டு வரலாம்... ஏன்னென்றால் அந்தப் பதிவிற்கும், இன்று நாம் படிக்கப் போகும் பதிவிற்கும் சம்மந்தமுண்டு... சரி இப்போது...

வியாழன், 24 நவம்பர், 2011

மனித வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்ன...?


நண்பர்களே!... இன்று நாம் அலசப் போவது கொஞ்சம் கஷ்டமான விசயத்தைப் பற்றி. இந்தக் காலத்தில் எல்லாமே கஷ்டமான விசயமாக இருந்தாலும் அவற்றில் எது மிகவும் கஷ்டம்? அவற்றை எப்படி? எவ்வாறு தவிர்ப்பது? என்பதைப் பற்றியெல்லாம் அலசப் போகிறோம். (கீழ் படத்திற்கான விளக்கம் : வாழ்க்கை என்பது நீயே கண்டறிவது பற்றி அல்ல. வாழ்க்கை என்பது நீயே உருவாக்குவது பற்றித் தான்.)

புதன், 23 நவம்பர், 2011

மனித உறுப்புகளில் சிறந்தவை எது...?


நண்பர்களே!... இன்று நாம் அலசப் போவது கொஞ்சம் வித்தியாசமாக... நம் உடம்பில் உள்ள உறுப்புகளில் எந்த உறுப்பு மிகவும் உதவுகிறது...? அவற்றை எப்படி எவ்வாறு பயன்படுத்துகிறோம்...? அதில் எந்த உறுப்பு முக்கியத்துவம் பெறுகிறது...? என்பதைப் பற்றியெல்லாம் அலசப் போகிறோம்... இப்போது...

வெள்ளி, 18 நவம்பர், 2011

வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...?


நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...? கடந்த பதிவில் மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன...? என்ன என்பதைப் பார்த்தோம்... அதைப் படிக்காதவர்கள் → இங்கே ← சொடுக்கவும்...

செவ்வாய், 15 நவம்பர், 2011

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை...?


நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை...? என்பதைப் பற்றி... கவனிக்கவும்...! வாழ்க்கையில் வெற்றி பெற என்ன தேவை? என்று தலைப்பு வைக்கவில்லை. ஏனென்றால் வெற்றி அல்லது தோல்வி அவரவர் மனதைப் பொறுத்தது... மேலும் தெரிந்து கொள்ள → இங்கே ← சொடுக்கவும்.

திங்கள், 14 நவம்பர், 2011

மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன...?


நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன? என்பதைப் பற்றி... போன பதிவில் → மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன? ← என்ன என்பதைத் தெரிந்து கொண்டோம்... வாசிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கவும்... நன்றி... இப்போது...

புதன், 9 நவம்பர், 2011

மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன...?


நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கிய மூன்று விஷயங்கள் பற்றி. போன பதிவில் → மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன? ← என்பதைத் தெரிந்து கொண்டோம். வாசிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கவும்... நன்றி...

செவ்வாய், 8 நவம்பர், 2011

மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன...?நண்பர்களே.....! இன்று நாம் அறிந்து கொள்ள வேண்டியது மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன என்பதை அலசுவோம்.

செவ்வாய், 1 நவம்பர், 2011

பணம் வேண்டுமா...?


தலைப்பை பார்த்து, பல கற்பனைகளோடு எதிர்பார்க்கும் நண்பர்களே...! இது கதை... போன பதிவில் பணம்.பணம்..பணம்... என்ற தலைப்பில் பாட்டுக்களைக் கேட்டோம்... இப்போது பணத்தைப் பற்றி ஒரு சின்ன கதை...!