இடுகைகள்

அக்டோபர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



வாழும் காலத்திலேயே சொர்க்கம்...!

படம்
வணக்கம்... அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் :- நம் சந்தோசங்கள் யாவும் வெங்காயம் உட்படக் காய்கறிகளின் விலை போலத் தினமும் உயரட்டும்... நம் துன்பங்கள் யாவும் மரம் வளர்க்காததால் மழை இல்லாத காலம் போலச் சுத்தமாக இல்லாமல் போகட்டும்-வாழ்க வளமுடன்!? நேத்து கோவில் வாசல்லே இருக்கிற பிச்சைகாரங்களுக்கெல்லாம் 10 ரூபாய் பிச்சை போட்டா, அதிலே ஒருத்தர் "தம்பி... பிச்சைன்னா ஓர் ரூபா இரண்டு ரூபா போடணும்... இப்படி ஊதாரித்தனமா 10 ரூபாய் பிச்சையா போடக் கூடாது" அப்படிங்கிறார்... நானும் "என்னய்யா... 10 ரூபாயைப் பார்த்ததும் 'நல்லாயிரு மகராசா'-ன்னு வாழ்த்துவேன்னு பார்த்தா, எனக்கே அறிவுரை சொல்றே...!" அதுக்கு அவர் "தம்பி, நீ மகராசனா இருக்கணும், என்னிக்குமே இருக்கணும் அப்படிங்கிற காரணத்துக்காக தான் சொல்றேன்... உன்னை மாதிரி இளைஞனா இருக்கும் போது, உன்னைமாதிரி தர்மம் செஞ்சி தான் இப்போ இந்த நிலைமையிலே இருக்கேன்... காசு விசயத்திலே மட்டும் கவனமா தர்மம் பண்ணுப்பா..." அப்படிச் சொன்னார்...

பட்டாசு இல்லாத தீபாவளி (பகுதி 12)

படம்
நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை தன்னலம் தகர்த்துப் பிறர்நலம் பேணு...! (பகுதி 11) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல...

நான் + துன்பம்

படம்
வணக்கம் நண்பர்களே... அன்புச் சகோதரியும் துணைவியும் நலமடைந்து வருகிறார்கள்... அன்பையும் ஆறுதலையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல... அந்தப் பகிர்வு : சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்...! (படிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கிப் படித்து விட்டுத் தொடர வேண்டுகிறேன்) அதன் தொடர்ச்சியாக இந்த பகிர்வு : திருவள்ளுவரின் (63) இடுக்கணழியாமை அதிகாரத்தை ஒரு உரையாடல் மூலமும், குறளுக்கேற்ப-எண்ணங்களைச் சீர்படுத்தும் பாடல்களை, அதில் பிடித்த வரிகளை அடர்த்தி படுத்தியும், ஓரளவு சொல்லியுள்ளேன்... வாசிப்பவர்கள் பாடலை கேட்க, ஒவ்வொரு குறளுக்கு பின்னுள்ள இதயத்தை ♥ சொடுக்கவும்...

தெரியாததை x என்க...!

படம்
// தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்... கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே... அவன் கடவுளின் பாதியடி ஞானத் தங்கமே... ஞானத் தங்கமே... இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி... எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே...! அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே...! ⟪ © திருவருட்செல்வர் ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் 🎤 சீர்காழி கோவிந்தராஜன் @ 1967⟫ என்னாச்சி என் இனிய நண்பனே...! என்ன சோகமா இருக்கே...? நீயே கவலைப்பட்டா எப்படி..? அடப் போப்பா... வாழ்க்கையிலே மகிழ்ச்சியே இல்லாம போச்சி... ம்... இல்லாத ஒன்றில் இருக்கிறதா தேடி என்ன பிரயோசனம்...?

தன்னலம் தகர்த்துப் பிறர்நலம் பேணு...! (பகுதி 11)

படம்
நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை எல்லாம் என் நேரம்...! (பகுதி 10) படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல... மேலும்...

சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்...!

படம்
வணக்கம் நண்பர்களே... ஒவ்வொருத்தரின் வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள், தோல்விகள், வலிகள், அவமானங்கள், துரோகங்கள் - இவற்றின் மொத்த உருவம் துன்பம்... இன்னும் பலபல காரணங்களுக்காகத் தன்னை மாய்த்துக் கொள்வதும், அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும், தன் மனதையும் உடம்பையும், அதனால் மற்றவர்களையும் சிறிது சிறிதாகச் சீரழித்துக் கொள்(ல்)வதும் உண்டு... இதற்கான தீர்வு தான் என்ன...?

நீங்கள் பறவையானால்...?

படம்
வாங்க குழந்தைகளே, காலாண்டு தேர்வு எல்லாம் நன்றாக முடிந்ததா ? என்னம்மா, பாட்டுப் போட்டி நடத்திருவோமோ ? // நண்பர்களைத் துயரத்திலே கண்டுகொள்ளலாம்... நல்லவரை வறுமையிலே கண்டுகொள்ளலாம்... வஞ்சகரை வார்த்தையிலே கண்டுகொள்ளலாம்... மனைவியரை நோயினிலே கண்டுகொள்ளலாம்... உங்களை உறுதியிலே கண்டுகொள்ளலாம்... என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்... வருங்கால மன்னர்களே வாருங்கள்... என் வார்த்தைகளைச் செவி கொடுத்து கேளுங்கள்... இருக்கும் வரைக்கும் இறக்கை விரித்துப் பறக்க வேண்டும் தும்பிகளே... இமய மலையை இடுப்பில் சுமக்கும் இதயம் வேண்டும் தம்பிகளே ஹோஹோ...