வியாழன், 25 அக்டோபர், 2012

சிறந்த பத்து (நண்பர்கள்)


வணக்கம் நண்பர்களே, "உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்... நான் உங்களைப் பற்றிச் சொல்கிறேன்" என்று சொல்வார்கள்... இன்று எனது வாழ்க்கையில் சந்தித்த நண்பர்களின் சிறப்புகளை, அவர்களே தன்னிடம் பிடித்தவற்றை உங்களுக்குச் சொல்கிறார்கள்...!


வியாழன், 18 அக்டோபர், 2012

என்னைப் பற்றி ஆய்வு (SET 1) ISO - Part 4


வணக்கம் நண்பர்களே... ISO பெறும் நிறுவனங்களில், பல பேருக்குக் கொடுக்கப்படும் தகவல்களை, முந்தைய பதிவில் → "ஓஹோ அப்படியா...! ISO PART 3" ← கொடுத்திருந்தேன்... (படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கி படிக்கவும்) முதல் இரு பதிவுகளும் நிறுவனத்திலுள்ள தொழிலாளர்களுக்குக் கொடுப்பது... இந்தப் பகிர்வு படித்த அதிகாரிகளுக்கெல்லாம் கொடுப்பது... ஒவ்வொரு கேள்விற்கும் ஆமாம் (YES) என்றால் +2 மதிப்பெண், இல்லை (NO) என்றால் -1 மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள்...

திங்கள், 15 அக்டோபர், 2012

வீண்முயற்சி... விடாமுயற்சி... (பகுதி 4)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளைப் பதிவிட்டு நிறைய மாதங்கள் ஆகி விட்டன... இதோ வருங்காலப் படைப்பாளிகள்... முந்தைய பதிவுகளைப் படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...


Link : "Mr.Karthick suriya's excellent drawing:" நன்றி

திங்கள், 8 அக்டோபர், 2012

சரியாச் சொன்னீங்க...!


வணக்கம் நண்பர்களே, எனது இனிய நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு உரையாடலை முந்தைய பதிவில் → "அப்படிச் சொல்லுங்க...!" ← படித்திருப்பீர்கள்... (என் தளத்திற்கு வந்த புதிய நண்பர்கள், பதிவின் மீது சொடுக்கி படித்து விட்டு வந்தால், நன்று) இப்போது மேலதிகாரியும், முந்தைய பதிவின் உரையாடலில் கலந்து கொண்ட அதிகாரியின் அடுத்துள்ள துணை அதிகாரியும் உரையாடுகிறார்கள்...

திங்கள், 1 அக்டோபர், 2012

ஓஹோ... அப்படியா...! ISO - PART 3


வணக்கம் நண்பர்களே... ISO பெறும் நிறுவனங்களில், பல பேருக்குக் கொடுக்கப்படும் தகவல்களை, முந்தைய பதிவில் → வாங்க... பழகலாம்...! ISO PART 2 ← கொடுத்திருந்தேன்... (படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கி படிக்கவும்) இன்றைய பதிவும் அதே போல் சுருக்கமாக 18 நன்மைகள்...


நீங்கள் தூக்கத்தில் காண்பது கனவு அல்ல. உங்களை தூங்க விடாதது தான் கனவு. - டாக்டர் அ.பெ.ஜெ. அப்துல் கலாம்