இடுகைகள்

🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



பதிவர் சந்திப்பு 2013 - ஆதலால் பயணம் செய்வீர்

படம்
வணக்கம் நண்பர்களே... பதிவர் சந்திப்பு திருவிழா பற்றிய எனது பார்வையை சில காரணங்களால் பகிர முடியவில்லை; இதோ முந்தைய வருடம் முதல் பதிவர் திருவிழா சந்திப்பிற்கு முன் பகிர்ந்த பதிவு இங்கே சொடுக்கவும் இது ஒரு பொன் மாலைப் பொழுது...! வான மகள் நாணுகிறாள்... வேறு உடை பூணுகிறாள்... இது ஒரு பொன் மாலைப் பொழுது...! வானம் எனக்கொரு போதி மரம்... நாளும் எனக்கது சேதி தரும்... ஒரு நாள் உலகம் நீதி பெறும்... திருநாள் நிகழும் தேதி வரும்... கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்...!

முயற்'சிக்காமல்' முடியாதென்று சொல்லாதே...

படம்
வணக்கம் நண்பர்களே... கணினியில் முதல் அனுபவம் - தொடர் பதிவு எழுத அழைத்த மின்னல் வரிகள் திரு.பாலகணேஷ் அவர்களுக்கு நன்றி...

எல்லாம் என் நேரம்...! (பகுதி 10)

படம்
நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது ? (பகுதி 7) பதிவை வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... அதன் தொடர்ச்சியாக நேரத்தைப் பற்றிய பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் !