இடுகைகள்

🏠 வணக்கம் காப்பகம் ♫ நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



பதிவர் விழாவில் கலக்கப் போவது யாரு...?

படம்
எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன் - நண்பர்கள் நலம் காண... விழுவது போல் கொஞ்சம் வீழ்வேன் - எனது எதிரிகள் சுகம் காண... உள்ளத்தில் காயங்கள் உண்டு, அதை நான் மறைக்கிறேன்... ஊருக்கு ஆனந்தம் கொடுக்க வெளியே சிரிக்கிறேன்... துயரத்தை எரித்து, உயரத்தை வளர்த்து... துயரத்தை எரித்து, உயரத்தை வளர்த்து... வாழ்வேன்... நலம் காண்பேன்... கலக்கப் போவது யாரு DD...? வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு...? ⟪ © வசூல் ராஜா MBBS ✍ வைரமுத்து ♫ பரத்வாஜ் 🎤 கமல்ஹாசன், சத்யன் @ 1989 ⟫

இது சும்மா ட்ரைலர்...

படம்
உலகத் தமிழ் வலைப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... வருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாளன்று மதுரையில் வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள தங்களின் வருகையை 25.10.2014 வரையில் உறுதி செய்துள்ள பதிவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரையில் சந்திப்போம்...

படம்
உலகத் தமிழ் வலைப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... மதுரையில் 26.10.2014 அன்று நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் திருவிழாவிற்கு தங்களின் வருகையைப் பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.