நான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன்...?
பொய் சொன்னாலும், மெய் சொன்னாலும், வாயால் சொல்லிப் பலனில்லே...! 2 - அதை மையில நனைச்சிப் பேப்பரில் அடிச்சா, மறுத்துப் பேச ஆளில்லே...! 2 உலகம் இதிலே அடங்குது, உண்மையும் பொய்யும் விளங்குது...! 2 கலகம் வருது-தீருது, அச்சுக்கலையா நிலைமை மாறுது...! 2 ⟪ © குலமகள் ராதை ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫
