இடுகைகள்

🏠 வணக்கம் காப்பகம் ♫ நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன்...?

படம்
பொய் சொன்னாலும், மெய் சொன்னாலும், வாயால் சொல்லிப் பலனில்லே...! 2 - அதை மையில நனைச்சிப் பேப்பரில் அடிச்சா, மறுத்துப் பேச ஆளில்லே...! 2 உலகம் இதிலே அடங்குது, உண்மையும் பொய்யும் விளங்குது...! 2 கலகம் வருது-தீருது, அச்சுக்கலையா நிலைமை மாறுது...! 2 ⟪ © குலமகள் ராதை ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫

உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...! (2)

படம்
வணக்கம் நண்பர்களே... அனைவருக்கும் தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்... இதன் முந்தைய பதிவான உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...! (1) பதிவைப் படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கிப் படித்து விட்டுத் தொடருமாய் கேட்டுக் கொள்கிறேன்... நன்றி...

உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...! (1)

படம்
இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலச்சீர்திருத்தம், தொழில் மயமாக்கம், பசுமைப் புரட்சி என ஒன்றிற்கொன்று தொடர்புடைய பல்வேறு விமர்சனங்களையும், ஆக்கப்பூர்வமான மாற்றுகளையும் பரிந்துரைத்த, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்ட மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்கள் 30-12-2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்கோட்டை கிராமத்தில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தச் சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானிக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்... இனி பதிவிற்குச் செல்வோம்...