விட்டுக் கொடுப்பது வீழ்வதற்காக அல்ல...! (பகுதி 13)
நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை பட்டாசு இல்லாத தீபாவளி (பகுதி 12) படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல...

தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.