இடுகைகள்

November, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...!

படம்
(படம் : என் சுவாசக் காற்றே) ஒரு துளி விழுது, ஒரு துளி விழுது... (2) ஒரு துளி... இரு துளி... சிறு துளி... பல துளி... பட பட தட தட தட தட... சட சட சிதறுது...

10 கடவுளைக் கண்டேன்...!

படம்
பதிவுலகம் சுறுசுறுப்படைய அவ்வப்போது நம்ம தேவகோட்டை கில்லர்ஜி (அபுதாபி) → கனவு ← காண்பார்... இப்போது 10 ஆசைகளை கடவுளிடம் முன் வைக்கச் சொல்கிறார்... வாழ்கிற, வாழ்ந்த 10 ஆசை மனங்களைப் பற்றி சொல்கிறேன்... "ஏற்கனவே 18 பாடல்களோடு "அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்" பதிவு இருக்கிறதே ஜி..." என்றேன்... (வாசிக்காதவர்கள் → இங்கே ← சொடுக்கவும்) "பாட்டுக் கேசட்டுகளை தூசி தட்டி எடுத்து விடுங்க"ன்னு வேறு சொல்லிட்டார், எதை தட்டினேன் என்பது முடிவில்...!

மனம்தனில் கறையில்லையே - குறையில்லையே...

படம்
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...! விடியும் பூமி அமைதிக்காக விடிகவே...! மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே...! மலரே சோம்பல் முறித்து எழுகவே...! குழந்தை விழிக்கட்டுமே - தாயின் கதகதப்பில்... உலகம் விடியட்டுமே - பிள்ளையின் சிறுமுகச் சிரிப்பில்... வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...! (படம் : கன்னத்தில் முத்தமிட்டால்) வலையுலக உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...
எப்படியிருக்கு நம்ம வெள்ளை வேட்டி...! வெள்ளை சட்டை...!

நீங்க மட்டும் மனசு வச்சா...

படம்
வலைத்தள உறவுகளுக்கு வணக்கம்... திரு. முத்துநிலவன் ஐயா அவர்களின் → ஒரு பதிவில் ← "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..." பாடலை வலைப்பூ சம்பந்தமாக மாற்றி கருத்துரை இட்டு இருந்தேன்... அதை பலரும் தங்களின் தளத்தில் பகிர்ந்து கொண்டு என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டார்கள்... அவர்களுக்கும், அங்கு கருத்துரையிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளோடு அவர்களின் இணைப்புகள் :-

திருமிகு
1. மதுரைத்தமிழன் → சிந்திக்க மட்டுமல்ல நம்பிக்கையை தூண்டும் பாடல்
2. தேன்மதுரத்தமிழ் கிரேஸ் → லட்சம் பதிவுகள் கண்ணோடு
3. S.P.செந்தில்குமார் → நான் அறியாத டிடி
4. கரந்தை ஜெயக்குமார் → புதுமைகள் படைக்கும் புதுகை
5. சுப்பு தாத்தாவின் குரலில் → தமிழ்ப்பதிவர் மாநாடு எழுச்சி பாடல்
6. யாழ்பாவணன் → ஒவ்வொரு வலைப்பதிவர்களும் படிக்கலாமே!

இந்த உற்சாகத்தில்... இப்போது ஜாலியாக...

 பக்கக்காட்சிகள் 18/10/2011 முதல் :

வாருங்கள் நண்பர்களாவோம் :


சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து தொடர :


சுய விவரம் | தொடர்பு படிவம் | பிரபலமான 10 பதிவுகள் | குறளின் குரல் மற்றும் வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள் | அனைத்திற்குமான இணைப்பு :-

வணக்கம்