🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...!

உலகத் தமிழ் வலைப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... வருகிற அக்டோபர் மாதம் 11-ம் நாளன்று புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள தங்களின் வருகையை உறுதி செய்துள்ள பதிவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
பதிவு செய்தவர்கள் கீழே தங்களின் தளம் உள்ளதா என்பதைச் சரி பார்க்கவும்... அகர வரிசைப்படி தளத்தின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது... ஓரிரு நொடிகள் பொறுத்து அதன் மேல் சுட்டியைக் கொண்டு சென்று பாருங்கள்... கைப்பேசியில் வாசிப்பவர்களும் ஒவ்வொன்றாகச் சொடுக்கி ரசிக்கலாம்... அழகான வலைப்பூக்கள்...! அதன் வரிசை எண்ணைச் சொடுக்கினால் அந்த தளத்திற்குச் செல்லலாம்...
அச்சில் பொறிக்கப்பட்டவை*
அசை போடுவது
அம்மா அப்பா*
அமிர்தா தமிழ்
அரங்கேற்றம்
அரும்புகள் மலரட்டும்*
அவன் ஆண் தேவதை*
அழகிய நாட்கள்
அன்பே ஆண்டவன்*
ஆறாவது பூதம்*
இணைய நிலா*
இரவின் புன்னகை*
இலக்கியன் விவேக்
ஈழபாரதி கவிதைகள்
ஈஸ்வர நாடி ஜோதிடம்*
ஊஞ்சல்
ஊர் சுற்றி பறவை
எண்ணப்பறவை*
எதிலும் புதுமை*
என் ராஜபாட்டை*
எனது எண்ணங்கள்
எனது கவிதைகள்*
ஏகாந்தன்
ஐந்தாம் தமிழ்ச் சங்கம்
ஒண்ணுமில்லை...ச்சும்மா*
ஒரு ஊழியனின் குரல்
கடற்கரை*
கரந்தை ஜெயக்குமார்
கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்*
கரூர் பூபகீதன்
கரைசேரா அலை
கல்விக்கோயில்*
கவியாழி*
களஞ்சியம்*
கனவு*
காக்கைக் கூடு*
காயாம்பூ*
கிணற்றுத்தவளை
குடந்தையூர்
கூட்டாஞ்சோறு
கே.ஆர்.பி.செந்தில்
கொங்குத் தென்றல்*
கோகுல் மனதில்*
சட்டப்பார்வை
சிட்டுக்குருவி*
சிவபார்கவி
சுப்புதாத்தாவின் வலைக்கு வாருங்கள்
சும்மா
சும்மாவின் அம்மா
சுரிகை
சுரேகா
செல்லப்பா தமிழ் டயரி*
சேட்டைக்காரன்*
சைதை அஜீஸ்
சோலச்சி*
சோழ நாட்டில் பௌத்தம்
தஞ்சாவூரு குசும்பு*
தமிழ்
தமிழ் அறிவு கதைகள்
தமிழ் பேரன்ட்ஸ்*
தமிழ் வித்தகன்*
தமிழ்க்குடில் அறக்கட்டளை
தமிழ் CPU*
தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்*
தமிழ்ப்பூ
தமிழ்வாசி*
தமிழன்
தருமி
தளிர்
தாய் அறக்கட்டளை*
திடங்கொண்டு போராடு
திண்டுக்கல் தனபாலன்*
தில்லைஅகத்து Chronicles*
திவான்
தீதும் நன்றும் பிறரை தர வாரா*
தூரிகைச் சிதறல்*
தென்றல் (சசிகலா)*
தென்றல் (கீதா M)
தேவியர் இல்லம்*
தோத்தவண்டா*
நசிகேதன்*
நண்பனுக்காக....
நந்தலாலா.காம்*
நறுமுகை*
நாடற்றவனின் கனவுகள்(மா.ஞானசூரி)
நாணற்காடன்*
நாளை விடியும்
நான் ஒன்று சொல்வேன்*
நிகழ்காலம்*
நிசாரி
நிற்க அதற்குத் தக*
நிஜாம் பக்கம்
நோக்குமிடமெல்லாம்...*
பயணம்*
பனித்துளி சங்கர்
பாட்டி சொல்லும் கதைகள்
பிரசாந்தின் பதிவுகள்*
பிரபாகரனின் தத்துபித்துவங்கள்
பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்*
பின்குறிப்பு
புதுகை குமரன்
புதுகை நாதன்*
புதுகை மணிமன்றம்*
புதுகை மதி
புதுகைத்தந்தி*
புலவர் குரல்*
பெருநாழி*
பொன்நிறத் தும்பிகள் !!
பொன்யுகம்
மகிழ்நிறை*
மணவை
மணிராஜ்
மணிவானதி
மதுமதி.காம்*
மதுரை சரவணன்*
மருது பாண்டியன்
மலர்த்தரு*
மன அலைகள்*
மின்னல் வரிகள்*
முருகன் பக்கம்...*
மூங்கில் காற்று*
மெட்ராஸ் பவன்*
ரசிகன்
ரஞ்சனி நாராயணன்*
வண்ணத்துப்பூச்சியார்
வலிப்போக்கன்*
வளரும் கவிதை*
வாய்மையே வெல்லும்*
வி*
வி.சி.வில்வம்
வில்லேஜ் விஞ்ஞானி*
விழிப்புணர்வு
வேர்களைத்தேடி........*
ஜோக்காளி*
ஸ்கூல் பையன்
ஷக்தி கவிதைகள்*
Abduljaleel*
AMUTHUVIJAYAN KAVITHAIKAL*
ATHI MURUGAN
karumalaithamizhazhan*
mangudiyar
My Mobile Studios
S D BASHEER ALI
US netpark*
VIP*
விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாதவர்கள் "தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015"-ல் இடம் பெறலாம்... அதற்கு தங்களது புகைப்படத்தின் இணைப்பு அல்லது தளத்தின் லோகோ இணைப்பு, கைபேசி எண், வெளியிட்ட நூல்கள், பெற்ற விருதுகள், தயாரித்த குறும்படங்கள், சிறப்பான பதிவின் இணைப்பு(கள்) என, சுருக்கமாக... எவை எவை கையேட்டில் வர வேண்டும் என்கிற அவரவர் விருப்பத்திற்கேற்ப அனைத்து சிறப்புகளையும் 20/09/2015-க்குள் மேலே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்...

இதுவரை அவ்வாறு தகவல் அனுப்பிய தளங்களின் பட்டியல் :-
இங்கும் ஒவ்வொரு தளத்தின் மீது சுட்டியை கொண்டு சென்று பாருங்கள்... அதன் வரிசை எண்ணைச் சொடுக்கினால் அந்த தளத்திற்குச் செல்லலாம்...

அகச் சிவப்புத் தமிழ்
அம்பாளடியாள்
அன்புடன் சீசன்ஸ்
அன்பை தேடி,,அன்பு
அனுவின் தமிழ் துளிகள்
ஆறாம் அறிவு
இது இமாவின் உலகம்
இலக்கியச் சாரல்
இளையநிலா
இனியவை கூறல்
எங்கள் Blog
எண்ணங்கள்
எனது மனவெளியில்
ஒரு சாமான்யனின் டைரி குறிப்பு
கடல் பயணங்கள்
கவிஞர்.தணிகை
கீதமஞ்சரி
குழல் இன்னிசை !
கோகி - ரேடியோ மார்கோனி
சந்தித்ததும் சிந்தித்ததும்
சிகப்புக் காகிதங்கள்
சின்ன சின்ன சிதறல்கள்
சும்மா
சொல்லுகிறேன்
தஞ்சையம்பதி
தமிழ் கவிதைகள்
தனிமரம்
துளசி தளம்
தேன் மதுரத் தமிழ்
நான் பேச நினைப்பதெல்லாம்
நினைத்துப்பார்க்கிறேன்
பிள்ளையார்சுழி
பூச்சரம்
மழைச்சாரல்
மனசு
மனவிழி
மு. கோபி சரபோஜி
முகிலின் பக்கங்கள்
முகுந்த்அம்மா
யாழ்பாவாணன் வெளியீட்டகம்
ராஜா சபை
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
வல்லிசிம்ஹன்
விசுAwesomeமின்துணிக்கைகள்
வேதாவின் வலை..
Arattai
Chitrasundar's Blog
gmb writes
kaagidha pookal
Killergee
Krish48
VAI. GOPALAKRISHNAN
புதுக்கோட்டை விழாக்குழுவினர்களுக்கு உதவும் வகையில் சில தகவல்கள்... 1) இதுவரை வருகையைப் பதிந்துள்ள 145 பதிவர்களில், 82 பதிவர்கள் முதல் நாள் வருகை...! மேலே வலைத்தளப் பெயர் அருகே * குறியீடு கொடுத்துள்ளேன்... 2) பதிவு செய்த, வசிக்கும் ஊரின் அகர வரிசைப்படி ஒரு பட்டியல்...! இது அனைத்து பதிவர்களுக்குமே உதவும்...!! 3) வரிசையாக ஒவ்வொரு வரிக்கும் மேலே சுட்டியைக் கொண்டு சென்றால், நம் நண்பர்களையும் அறியலாம்...!!!

அரியலூர் (2) 1. கரைசேரா அலை ഽ 2. தமிழ்க்குடில் அறக்கட்டளை
இராமநாதபுரம் (3)1. இலக்கியன் விவேக் (பால்குளம்) ഽ 2. கடற்கரை ഽ 3. பிரசாந்தின் பதிவுகள்
ஈரோடு (3)1. ஐந்தாம் தமிழ்ச் சங்கம் ഽ 2. கொங்குத் தென்றல் ഽ 3. வேர்களைத்தேடி
கரூர் (2)1. கரூர் பூபகீதன் ഽ 2. தமிழ்ப்பூ
கிருஷ்ணகிரி (2)1. கல்விக்கோயில் ഽ 2. கருந்தமிழன்
கன்னியாகுமரி(1)பொன்நிறத் தும்பிகள் ഽ (நாகர்கோவில்)
காஞ்சிபுரம் (2)1. செல்லப்பா தமிழ் டயரி (திருப்போரூர்) ഽ 2. AMUTHUVIJAYAN KAVITHAIKAL (கல்பாக்கம்)
கோயம்புத்தூர் (8)1. தமிழ் CPU ഽ 2. திவான் ഽ 3. நிகழ்காலம் ഽ 4. பயணம் ഽ 5. மணிராஜ் ഽ 6. மன அலைகள் ഽ 7. காக்கைக் கூடு ഽ 8. எனது கவிதைகள் (பொள்ளாச்சி)
சிவகங்கை (2)1. சும்மா ഽ 2. சும்மாவின் அம்மா
சென்னை (27)1. அரங்கேற்றம் ഽ 2. அழகிய நாட்கள் ഽ 3. அன்பே ஆண்டவன் ഽ 4. இணைய நிலா ഽ 5. கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் ഽ 6. கவியாழி ഽ 7. காயாம்பூ ഽ 8. கிணற்றுத்தவளை ഽ 9. கே.ஆர்.பி.செந்தில் ഽ 10. சுப்புதாத்தாவின் வலைக்கு வாருங்கள் ഽ 11. சுரேகா ഽ 12. சேட்டைக்காரன் ഽ 13. சைதை அஜீஸ் ഽ 14. தஞ்சாவூரு குசும்பு ഽ 15. திடங்கொண்டு போராடு ഽ 16. தென்றல் ഽ 17. தோத்தவண்டா ഽ 18. பிரபாகரனின் தத்துபித்துவங்கள் ഽ 19. பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் ഽ 20. புலவர் குரல் ഽ 21. மதுமதி ഽ 22. மின்னல் வரிகள் ഽ 23. மூங்கில் காற்று ഽ 24. மெட்ராஸ் பவன் ഽ 25. வண்ணத்துப்பூச்சியார் ഽ 26. வி ഽ 27. ஸ்கூல் பையன்
சேலம் (1)சட்டப்பார்வை
தஞ்சாவூர் (9)1. என் ராஜபாட்டை ഽ 2. கரந்தை ஜெயக்குமார் ഽ 3. குடந்தையூர் ഽ 4. சோழ நாட்டில் பௌத்தம் ഽ 5. தமிழ் அறிவு கதைகள் ഽ 6. மணிவானதி ഽ 7. மருது பாண்டியன் ഽ 8. பின்குறிப்பு (ஊரணிபுரம்) ഽ 9. mangudiyar (திருநீலக்குடி)
திண்டுக்கல் (3)1. ஈஸ்வர நாடி ஜோதிடம் ഽ 2. திண்டுக்கல் தனபாலன் ഽ 3. ரசிகன் (கொடைக்கானல்)
திருச்சிராப்பள்ளி (8)1. அம்மா அப்பா ഽ 2. எனது எண்ணங்கள் ഽ 3. சிவபார்கவி ഽ 4. நாடற்றவனின் கனவுகள் ഽ 5. நாளை விடியும் ഽ 6. பாட்டி சொல்லும் கதைகள் ഽ 7. வி.சி.வில்வம் ഽ 8. மணவை
திருப்பூர் (2)1. கனவு ഽ 2. தேவியர் இல்லம்
திருவண்ணாமலை (1)நறுமுகை (செஞ்சி)
திருவள்ளூர் (1)தளிர்
திருவாரூர் (2)1. நண்பனுக்காக ഽ 2. ஷக்தி கவிதைகள்
தேனி (1)தமிழ் பேரன்ட்ஸ் (கம்பம்)
நாகப்பட்டினம் (3)1. நிஜாம் பக்கம் (நீடூர்) ഽ 2. வாய்மையே வெல்லும் (திட்டச்சேரி) ഽ 3. தமிழ் வித்தகன் (மயிலாடுதுறை)
நாமக்கல் (3)1. பொன்யுகம் ഽ 2. நாணற்காடன் (ராசிபுரம்) ഽ 3. My Mobile Studios
பாலக்காடு (1)தில்லைஅகத்து Chronicles
புது டெல்லி (2)1. ஏகாந்தன் ഽ 2. தூரிகைச் சிதறல்
புதுக்கோட்டை (34)1. அச்சில் பொறிக்கப்பட்டவை ഽ 2. அமிர்தா தமிழ் ഽ 3. அரும்புகள் மலரட்டும் ഽ 4. ஈழபாரதி கவிதைகள் ഽ 5. ஊர் சுற்றி பறவை ഽ 6. எண்ணப்பறவை ഽ 7. எதிலும் புதுமை ഽ 8. ஒண்ணுமில்லை...ச்சும்மா ഽ 9. களஞ்சியம் ഽ 10. சுரிகை ഽ 11. சோலச்சி ഽ 12. தமிழ் ഽ 13. த.நா.தொ.ஒ.தொழிலாளர் சங்கம் திருச்சி ഽ 14. தென்றல் ഽ 15. நசிகேதன் ഽ 16. நந்தலாலா.காம் ഽ 17. நான் ஒன்று சொல்வேன் ഽ 18. நிசாரி ഽ 19. புதுகை குமரன் ഽ 20. புதுகை நாதன் ഽ 21. புதுகை மணிமன்றம் ഽ 22. புதுகை மதி ഽ 23. புதுகைத்தந்தி ഽ 24. பெருநாழி ഽ 25. மகிழ்நிறை ഽ 26. மலர்த்தரு ഽ 27. வளரும் கவிதை ഽ 28. வில்லேஜ் விஞ்ஞானி ഽ 29. நிற்க அதற்குத் தக ഽ 30. தாய் அறக்கட்டளை ഽ 31. Abduljaleel ഽ 32. S D BASHEER ALI ഽ 33. US netpark ഽ 34. VIP
புதுச்சேரி (2)1. ஊஞ்சல் ഽ 2. கோகுல் மனதில்
பெங்களூர் (3)1. அவன் ஆண் தேவதை ഽ 2. இரவின் புன்னகை ഽ 3. ரஞ்சனி நாராயணன்
பெரம்பலூர் (1)1. நோக்குமிடமெல்லாம்...
மதுரை (11)1. அசை போடுவது ഽ 2. கூட்டாஞ்சோறு ഽ 3. தமிழ்வாசி ഽ 4. தமிழன் ഽ 5. தருமி ഽ 6. தீதும் நன்றும் பிறரை தர வாரா ഽ 7. பனித்துளி சங்கர் ഽ 8. நகைச்சுவை ഽ 9. மதுரை சரவணன் ഽ 10. வலிப்போக்கன் ഽ 11. ஜோக்காளி
விருதுநகர் (2)1. சிட்டுக்குருவி ഽ 2. ATHI MURUGAN (அருப்புக்கோட்டை)
வேலூர் (3)1. ஆறாவது பூதம் ഽ 2. ஒரு ஊழியனின் குரல் ഽ 3. முருகன் பக்கம்
நூல் வெளியீட்டாளர்கள் : 1. தஞ்சாவூர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் "வித்தகர்கள்" நூல், வெளியிடுபவர் : எழுத்தாளர், கவிஞர்.முனைவர் ஹரணி அவர்கள், பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம். பெற்றுக்கொள்பவர் : திரு வெ.சரவணன் அவர்கள், தலைமையாசிரியர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி, கரந்தை, தஞ்சாவூர். 2. மலேசியக் கவிஞர் தவரூபன் அவர்களின் "ஜன்னல் ஓரத்து நிலா" நூல், வெளியிடுபவர் : "நந்தவனம்" சந்திரசேகரன், பெற்றுக்கொள்பவர் : திண்டுக்கல் தனபாலன். நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 20.09.2015 க்குள் விவரங்களை bloggersmeet2015@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
உணவு, தங்கும் அறை மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால், தங்களின் வருகையைப் பதிவு செய்து கொள்ளவும், நன்கொடை வழங்குவோருக்கு வேண்டிய வங்கிக் கணக்கு பற்றிய விவரங்களையும் அறிய இங்கே சொடுக்கவும்... தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழாவின் ஒவ்வொரு புதிய நிகழ்வையும் https://bloggersmeet2015.blogspot.com/ எனும் புதிய தளத்தில் அறியலாம்...
மேலும் பட்டியலை வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை தளத்தில் புதுப்பிக்கிறேன்...
இங்கே சொடுக்கவும்... நன்றி...

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. விழா இப்பொழுதே களை கட்டத் தொடங்கிவிட்டது
    நன்றிஐயா

    பதிலளிநீக்கு
  2. செம டிடி! அற்புதமா வடிவமைச்சிருக்கீங்க! எவ்வளவு உழைப்பு! ஹைடெக் தான்!!! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஜி ரொம்ப சந்தோஷமாக இருக்கு அதே நேரம் மனதின் ஓரத்தில் வருத்தமாகவும் இருக்கு நாம கலந்து கொள்ள முடியவில்லையே.... என்ற ஏக்கம் வந்தால் எவ்வளவு நண்பர்களை சந்திக்கலாம்........???

    பதிலளிநீக்கு
  4. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. அசத்தலான தங்களின் வடிவமைப்பு போலவே விழாவும் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
  6. அண்ணா...
    ரொம்ப மெனக்கெடல் என்றாலும் ஒரு விழா குறித்தும் வருகை தரும் பதிவர் மற்றும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்... தள முகவரி என எத்தனை இணைப்புக்கள்...

    விழா சிறக்க வாழ்த்துக்கள்...

    கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் நாளுக்கு நாள் அதிகமாகிறது....

    நானும் என் விவரங்களை அனுப்பி வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் திரு. கில்லர் ஜி அவர்கள் கூறுவது போல - மனம் முழுதாகவே வருந்துகின்றது - இந்த முறையும் நம்மால் கலந்து கொள்ள இயலவில்லையே என்று!..

    விழா சிறப்புடன் நடைபெறுவதற்கு நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  8. தங்களின் தொழில்நுட்ப அறிவும் விழாநிகழ்வில் முக்கிய பங்கினை வகிக்கின்றது.

    பதிலளிநீக்கு
  9. விழா பிரம்மாண்டமாக இருக்கப் போகிறது என்பதை உங்களின் இந்த ஆயத்தத் தரவுகளே கட்ட்டியம் கூறி நிற்கின்றன.

    எல்லாம் சிறப்புற அமைய உளமார வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  10. வருகை பதிவேட்டில் பதிவு செய்தபின் வரமுடியாத நிலை ஏற்ப்பட்டால் என்ன செய்வது.?.என்று மனம் பேதலிக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிப்போக்கன் ஐயா அவர்களுக்கு : வர முடியாத நிலை ஏற்பட்டாலும், தாங்கள் வருகைப் பதிவு படிவத்தில் "பிற குறிப்புகள்" என்பதில் தங்கள் தளத்தைப் பற்றிய சிறப்புகள் அனைத்தும் பதிவு செய்து இருந்தால், அவை வலைப்பதிவர் கையேட்டில் இடம் பெறும்... நன்றி...

      நீக்கு
    2. நன்றி! அய்யா.....தாங்கள் பதில் அளித்தபடி வருகைப் பதிவேட்டில் பதிவு செய்கிறேன் அ்ய்யா.....

      நீக்கு
  11. ஈடுபாடான உழைப்பு, இனிய வடிவமைப்பு. பாராட்டுகள் டிடி. இந்தப் பட்டியலோடு, நன்கொடையாளர் பட்டியலையும் விழா நடத்தும் எமது தளத்திலும் அவ்வப்போது வெளியிட உதவுங்கள். (உங்கள நாங்க தனியா கவனிச்சுக்குவோம்ங்கோ!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாவட்ட வாரியாக நம் வலைப்பதிவர்கள் ஒருங்கிணைக்கும் முயற்சியை நான் பெரிதும் வரவேற்கிறேன். இதை அந்தந்த மாவட்ட நண்பர்கள் கவனித்து, தனித்தனியே இயங்கினாலும் தமக்குள் ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது எதிர் காலச் செயல்பாடுகளை எளிதாக்கும். நன்றி டிடி. தொடரட்டும் தங்கள் பணிகள். (அப்புறம் நான் கேட்டிருந்தது..?)

      நீக்கு
    2. பதிவர்கள் எல்லோருமே நன்றி சொல்லவேண்டிய இடத்தில் இருக்கிறார் நண்பர் திருக்குறள் பொன். தனபாலன். அவருக்கு மிகுந்த நலம் கூடட்டும்.

      நீக்கு
  12. வணக்கம் டிடி,
    தங்கள் ஈடுபாடு எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தாங்கள் வடிவமைத்திருக்கும் நேர்த்தி மிக அழகாக பயன்படும் விதத்தில் அமைந்துள்ளது.
    விழா நிச்சயம் சிறப்பாக அமையும்.
    வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அட்டகாசமான தொகுப்பு. பிரமிக்கவைக்கும் உழைப்பு தெரிகிறது. வலைப்பதிவர் சந்திப்பின் மகிழ்ச்சியை மேலும் கூட்டியது.
    த ம 14

    பதிலளிநீக்கு
  14. wishing the function great success.Though very keen to attend and share my views I have a commitment arround that period.If the dates clash it will be a disappointment for me.My best wishes in advance.

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்தி வணங்குகிறேன்.
    மரியாதைக்குரிய ஐயா,
    வணக்கம்.
    புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-2015 க்கு கடுமையாக உழைத்துவரும் விழாக்குழுவினருடன் தங்களுக்கும் சமூகம் சார்ந்த வாழ்த்துக்கள்.
    கண்டிப்பாக 10ந் தேதி இரவு தங்கலுக்கு வருகை உறுதிங்க..தங்களது நட்புக்கும் சான்றோர்களுடன்,என் போன்றோர்களின் வரவையும் எதிர்பார்க்கும் தங்களுக்கு நன்றிங்க.
    இப்படிக்கு,
    தங்கள் அன்பன்,
    C.பரமேஸ்வரன்,
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்.-638402
    வலைப்பதிவு முகவரி http://konguthendral.blogspot.com,
    மின்னஞ்சல் முகவரி paramesdriver@gmail.com
    அலைபேசி எண் 9585600733

    பதிலளிநீக்கு
  16. சிறந்த முயற்சி. அருமையான தகவல்கள்.

    வழக்கம் போலவே உங்களது உழைப்பும் கூட..

    God Bless You

    பதிலளிநீக்கு
  17. விழா சிறக்க வாழ்த்துக்கள்! தகவல்களை மெயில் அனுப்புகிறேன்! விழாவுக்கு வருவது சிரமம்தான்!

    பதிலளிநீக்கு
  18. விழா சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் !...

    பதிலளிநீக்கு
  19. நானும் உங்களில் ஒருவன். பட்டியலில் இணைந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  20. வலைப்பதிவர் திருவிழா
    இனிதே இடம்பெற
    எனது வாழ்த்துகள்!

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  21. விழா செம்மையாய் நடைபெற வாழ்த்துக்கள்! வர முயற்சிக்கிறேன். தகவல்களை மின்னஞ்சலில் அனுப்ப இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. அன்புள்ள அய்யா,

    4-ஆவது வலைப்பதிவர் திருவிழா சிறக்க சிறப்பாக உழைத்துக் கொண்டு இருக்கும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடன் பாராட்டுகள்.

    த.ம.17

    பதிலளிநீக்கு
  23. எதையும் முன்கூட்டி திட்டமிடும் நான் இப்போதெல்லாம் அவ்வாறு செய்ய முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
  24. நான்காம் பதிவர் சந்திப்பு விழா இனிதே நடைபெற எனது வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  25. பதிவர் சந்திப்பு விழாவிற்கு தங்களின் உழைப்பு மற்றும் பதிவர் குடும்ப உறுப்பினர்களின் முயற்சி அளப்பரியது... தொடரட்டும் உங்களது சேவை. !

    பதிலளிநீக்கு
  26. விழாவின் வெற்றி நிச்சயம்;கலந்து கொள்ள இயலாததே என் வருத்தம்

    பதிலளிநீக்கு
  27. அட்டகாசமான ஏற்பாடுகள் இங்கே தென்படுவதால் விழா அமோக வரவேற்பைப்
    பெறும் என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என் வலைத்தள சொந்தங்கள் ஒன்று கூடி கொண்டாடவிருக்கும் இவ்விழா சிறக்கடும் அம்பாளின் நல்லருளால் யாவும் இனிதே தொடரட்டும் ! பகிர்வு அருமை ! தங்களிற்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    பதிலளிநீக்கு
  28. எவ்வளவு அக்கரையான முன்னேற்பாடுகள். விழாவைப் பார்க்க மனம் விரும்புகிறது. இதை முன்னின்று நடத்தும் உங்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள். யாவும் மிக்க சிறப்பாக நடக்கும், அன்புடன்

    பதிலளிநீக்கு
  29. ஐ! வருகை தராமல் விவரம் மட்டும் அனுப்பிய ஆறே பேரில் நானும் ஒருவனா!

    பதினோராயிரம் தமிழ் வலைப்பூக்கள் இருப்பதாக 'எதிர்நீச்சல்' பதிவர் நீச்சல்காரன் கூறுகிறார். அதுவே மிகப் பழைய செய்தி என்பதால் உண்மையில் இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் வலையுலகில் இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை. எனவே, விழாவுக்கு ஆயிரக்கணக்கானோர் வருவர் என்று எதிர்பார்த்தேன். இதுவரை வெறும் 64 பேர்தான் பதிவு செய்திருக்கின்றனர் என்பதை அறிய வியப்பாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  30. அய்யா சில திருத்தம் தேவை - பொள்ளாச்சி(21) நகரம், திருப்பூர்(13 மாவட்டத்தில்தான் இருக்கிறது. கம்பம் தனிமாவட்டமல்ல தேனிமாவ. இராமேஸ்வரம்(1)இராமநாதபுரமாவட்டம். செஞ்சி திருவண்ணாமலை மாவட்டத்தில். ஒருவேளை அந்த ஊரில் உள்ள பதிவர் என்பதைக் குறிக்க மாவட்டப் பெயரை அடைப்புக்குறிக்குள் இடவேண்டுகிறேன். (இல்லன்னா அரசாங்கத்துக்கு முந்திக்கிட்டு நாம மாவட்டங்களைப் பிரிச்சு “பதிவு“பண்ணிட்டதா பிரச்சினை வரக்கூடாது இல்லிங்களா?....) இருந்தாலும் அசராம வேலைபாக்குறிங்க அசத்திருவோம் வாங்க... நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு : தாங்கள் சொல்லியபடி மாற்றம் செய்து விட்டேன் ஐயா... நன்றி...

      நீக்கு
    2. பணியுமாம் என்றும் பெருமை - த ங்களைப்போல. குறைகளைச் சுட்டிக்காட்டுவது எளிது. தங்களைப் போல உடனே ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்வதற்குப் பெரிய மனம் வேண்டும். அதனால்தான் நீங்கள் வலைச்சித்தராக தமிழ்வலைப்பதிவர் திருவிழாஅனைத்திலும் தொடரந்து வலம்வருகிறீர்கள் தங்கள் பணிகள் அடுத்தடுத்த பதிவர் விழாக்களிலும் தொடரவேண்டுகிறோம் அய்யா நன்றி

      நீக்கு
    3. “வலைப்பதிவர் கையேடு-2015” அச்சகத்தில் பேசியாச்சு. அதுபற்றித் தனியே ஒரு பதிவை நீங்கள் இடவேண்டும். அதுதான் இந்தப் பதிவர் விழாவின் உச்சமாக இருக்கும்.

      நீக்கு
    4. விழாக்குழுவின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிய வலைச்சித்தர் அண்ணன் தனபாலன்....
      அட வாழ்க னு சொல்லுங்கப்பா...!
      (என்னது பாக்கெட் தண்ணியும் சிக்கன் பிரியாணியுமா? அட இது தானா சேந்த கூட்டமில்லயா? அப்ப எங்கிருந்தோ ஏவிவிட்டானடி கிளியே - அது என்மீது போட்டதடி பழியே!)
      இருந்தாலும் டிடிக்கு ஒரு தனி “இது“ இருக்கத்தான் செய்யுது!

      நீக்கு
  31. அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கிறது போல.... DD ரொம்ப பிஸி!

    பதிலளிநீக்கு
  32. ஆச்சர்யமாக உள்ளது சார் உங்கள் பணி...மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  33. வலைப்பதிவர் திருவிழா 2015 சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. முதல் முதல் பங்கேற்கும் வாய்ப்பை பயன் படுத்த விரும்புகிறேன்.

    விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. வலைப்பதிவர் திருவிழா 2015 சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்.அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  36. வியக்கவைக்கிறது உம்முடைய அயராத உழைப்பு! விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் ஐயா! தொகுப்பும் வடிவமைப்பும் மிக அருமை ஐயா!

    பதிலளிநீக்கு
  37. @Aathira Mullai (FB comment)said உங்களை நேரில் சந்திப்பதற்காகவே வலைப்பதிவர் மாநாடு வர வேண்டும் போல ஆசையாக உள்ளது.
    same feeling

    பதிலளிநீக்கு
  38. மிக நேர்த்தியாக வகை தொகைப்படுத்தியுள்ளமை பாராட்டிற்குரியது.

    பதிலளிநீக்கு
  39. அய்...யா... நாங்களும் -புதுக்கோட்டைக்காரங்க- இன்று (08-09-2015) சென்னைப் பதிவர்களைத் தொட்டுட்டோம்ல? 17க்கு 17!
    அத்தோடு, பதிவுசெய்த பதிவர்களின் எண்ணிக்கை இப்பத்தான் நூறைத் தாண்டியிருக்கு..இன்னும் உலகத்தமிழ் வலைப்பதிவர் சுமார் 400பேர் பதிவுசெய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.. என்ன வலைச்சித்தரே! பதிவுகள் தொடரும் உங்கள் பணிகள் பதிவுலக வரலாற்றில் இடம்பெறும் நன்றிகளோடு தொடர்கிறோம்.
    “சபாஷ் சரியான போட்டி!“ (வீரப்பா குரலில் வாசிக்கவும் )

    பதிலளிநீக்கு
  40. திரு கரந்தை ஜெயக்குமார் பெயர் இருமுறை இடம் பெற்றிருக்கின்றதே?(21 & 23)

    பதிலளிநீக்கு
  41. அன்பு தனபாலன் தங்கள் உழைப்புக்கு என் மனமார்நத பாராட்டுகள் என் வலைப்பதிவு விவரத்தையும் அனுப்பி இருக்கிறேன் வந்து சேரந்திருக்கும் என்றும் நம்புகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  42. நல்ல முயற்சி! விழா நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  43. இன்றும் வலைப்பதிவர்களுக்கு போட்டிகள் நடத்துதல், கேடயங்கள் வழங்குதல், கையேட்டின் உள்பக்கங்களில் பலவண்ண விளம்பரங்கள் கோருதல், பதிவர்களின் நூல் விற்பனை, அழைப்பிதழ் வடிவமைத்தல் பற்றி வலைப்பதிவர் விழாக்குழு கூடி விவாதித்துள்ளது. கவிஞர் நா.முத்துநிலவன் மூலமாக நாளை தங்களின் பார்வைக்கு வரும்.

    பதிலளிநீக்கு
  44. தனபாலன் சார்

    தங்களின் முயற்சிக்கு இனிய வாழ்த்துக்கள். விழா இனிதே நடக்கட்டும் !

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் வார்த்தைச் சித்தரே!
    மிக்க நன்றி!
    மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை பார்க்கும் போது,
    இனி எனக்கு கட்டாயம் நீங்கள் தெரிவீர்கள் அய்யா!
    சுறுசுறுப்பில் எறும்பை முந்தும் விறுவிறுப்பு
    கில்லர்ஜியின் கருத்தினை நானும் வழிமொழிகிறேன் அதே உணர்வுடன்.
    அனைவருக்கும் அன்பு நிறைந்த பாராட்டுக்கள்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  46. வலைச்சித்தரே வாழ்க ..!அட டா என்னமா அசத்துகிறீர்கள் சகோ !தொழில் நுட்பமும் , எழுதும் பாணியும் , நல்ல நோக்கமும், அயராத முயற்சியும் , உதவும் மனப் பாங்கும் என்னைப் பிரமிக்க வைக்கிறது. தங்கள் எண்ணப்படி விழா சிறப்புற நடக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தங்களுக்கும் தங்களுடன் சேர்ந்து பணியாற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் . வாழ்க நலமுடன் ...! தாமதத்திற்கு மன்னிக்கவும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் கையேட்டில் என் பெயரைக் காணவில்லையே முதலில் பார்த்தேன் இப்போது இல்லியே ஜெர்மனி என்று இருந்தததை கனடா மாற்ற சொன்னேனே. its ok சிரமப் படவேண்டாம் நான் காணவில்லை என்பதனால் தான் கேட்டேன் நன்றி வாழ்த்துக்கள்!

      நீக்கு
  47. சிறப்பாக செதுக்கி இருக்கீங்க டிடி சகோ. செம வேலைதான். நான் வரும் எண்ணத்தில்தான் இருக்கிறேன். அடிக்கடி ப்ரயாணங்கள் இருப்பதால் அன்றுதான் தெரியும். பார்ப்போம். முடிந்தால் சந்திப்போம். :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !!

    பதிலளிநீக்கு
  48. விழாவின் சிறப்பான ஏற்பாடுகளில் இந்த சிறப்புப் பதிவும் அடங்கும்...
    அசத்தல் சார்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.