உயிரே உயிரே...
 
என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து - உயிர் தாங்கி நானிருப்பேன்... மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால் - மலை மீது தீக்குளிப்பேன்... என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே - அதற்காகவா பாடினேன்...? வரும் எதிர்காலம் உன் மீது பழி போடும் பெண்ணே - அதற்காகத்தான் வாடினேன்...! முதலா...? முடிவா...? அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்...!    ⟪ ©  பம்பாய் ✍  வைரமுத்து ♫   🎤  ஹரிஹரன், K.S.சித்ரா @  1995 ⟫   

 
 
