ஞாயிறு, 26 அக்டோபர், 2014

மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - நேரலை ஒளிபரப்பு


வணக்கம்

தமிழ் வலைப்பதிவு நண்பர்களே...

தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் ஆண்டு வலைபதிவர் திருவிழா உங்கள் முன் நேரலையாக ஒளிபரப்பு ஆகிறது...

சனி, 25 அக்டோபர், 2014

மழையில்லை... வாருங்கள் வலைப்பதிவர்களே...


அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களே... ஒரு அவசரமான முக்கிய அறிவிப்பு...


வியாழன், 2 அக்டோபர், 2014

பதிவர் விழாவில் கலக்கப் போவது யாரு...?


(படம் : வசூல் ராஜா MBBS) எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன் - நண்பர்கள் நலம் காண... விழுவது போல் கொஞ்சம் வீழ்வேன் - எனது எதிரிகள் சுகம் காண... உள்ளத்தில் காயங்கள் உண்டு, அதை நான் மறைக்கிறேன்... ஊருக்கு ஆனந்தம் கொடுக்க வெளியே சிரிக்கிறேன்... துயரத்தை எரித்து, உயரத்தை வளர்த்து... துயரத்தை எரித்து, உயரத்தை வளர்த்து... வாழ்வேன்... நலம் காண்பேன்... கலக்கப் போவது யாரு DD...? வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு ?