வெள்ளி, 23 டிசம்பர், 2011

உங்களின் மந்திரச் சொல் என்ன...?

"என்ன அண்ணே! இன்னைக்கி என்ன பதிவு ?"

"வாம்மா... என் தங்கச்சி! மந்திரச் சொல்லைப் பற்றி எழுதப் போறேன்!"

"அண்ணே! நானும் கூட கலந்துக்கலாமா?"

"எனக்கே பதிவு எழுத நேரம் கிடைக்கலே. என் தொழில் அப்படி! நேரம் கிடைக்கிற நேரத்திலே கரண்ட் போயிடுது... சரி! வா மகாராணி! நீயும் கலந்துக்கோ. 'நல்லது நடந்தா சரி!' முதல்லே நீ சௌக்கியமா? வீட்டிலே எல்லாரும் நலமா? குட்டிச் செல்லம் எங்கே? மாப்ளே எங்கே?"

வெள்ளி, 16 டிசம்பர், 2011

நீங்க மரமாகப் போறீங்க...


"வாங்க... வாங்க... தனபாலன்! பார்த்து ரொம்ப நாளாச்சி"

"வணக்கம் நல்லமுத்து அவர்களே! சௌக்கியமா?"

"சௌக்கியம் தனபால். எப்படி வியாபாரம் எல்லாம் எப்படி இருக்கு?"

"நல்லா இருக்கு! என்ன தோஸ்து, விவசாயத்திலே இறங்கிடிங்க...? தப்பா நினைச்சிக்காதீங்க, எவ்வளவு நிறையப் படிச்சிருக்கிறீங்க, உங்களுக்குக் கிடைக்காத வேலையா...?"

திங்கள், 12 டிசம்பர், 2011

இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை...?


நண்பர்களே!... இன்று நாம் அறிந்து கொள்ளப் போவது தானத்தைப் பற்றி. உலகில் இப்போது நிறையத் தானங்கள் இருந்தாலும், அதில் எந்தத் தானம் உண்மையானது, எந்தத் தானம் முதலில் தேவை, இன்னும் பலவற்றைப் பற்றி அலசுவோம்.

வியாழன், 8 டிசம்பர், 2011

அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? எது சிறந்தது?


நண்பர்களே... இதற்கு முந்தைய பதிவில் எனது பத்தாம் வகுப்புத் தமிழ் மற்றும் கணக்கு வகுப்பு ஆசிரியர் கூறிய அறிந்து கொள்தல், தெரிந்து கொள்தல், புரிந்து கொள்தல் ஆகியவற்றுக்குக் கூறிய விளக்கங்களைப் படித்திருப்பீர்கள். முதல் பகுதியை வாசிக்க → இங்கே ← சொடுக்கவும்... இரண்டாம் பகுதியை வாசிக்க → இங்கே ← சொடுக்கி படிக்கவும்...

செவ்வாய், 6 டிசம்பர், 2011

அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? பகுதி 2


நண்பர்களே... இதற்கு முந்தைய பதிவில் எனது பத்தாம் வகுப்புத் தமிழ் மற்றும் கணக்கு வகுப்பு ஆசிரியர் கூறிய அறிந்து கொள்தல், தெரிந்து கொள்தல், புரிந்து கொள்தல் ஆகியவற்றுக்குக் கூறிய விளக்கங்களைப் படித்திருப்பீர்கள். அந்தப் பதிவைப் படிக்காதவர்கள் → இங்கே ← சொடுக்கி படிக்கவும்...

வெள்ளி, 2 டிசம்பர், 2011

அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1


நண்பர்களே... முதலில் இந்தப் பதிவை, என் பத்தாம் வகுப்புத் தமிழ் மற்றும் கணக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுத்த ஆசிரியருக்குச் சமர்ப்பிக்கிறேன். அவர் சொல்லிக் கொடுத்த முறை எனக்குப் பலவற்றில் உதவுகிறது. அது என்ன? என்று பார்ப்போமா?