திங்கள், 10 ஏப்ரல், 2017

பாதுகாப்பு முக்கியம்...!

வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே... "இது தேவை, அது தேவை"-ன்னு பலதையும் சேமிக்கிறோம்... பிறகு மறந்தும் போறோம்... ஏன்னா பயன்தராததை சேமிக்கிற பழக்கத்தினாலே...! சரி இது ஒருபுறம் இருக்கட்டும், சேமிக்கிறது அவசியம் தான்... ஆனா பாதுகாப்பு முக்கியம் அல்லவா...? அடியேன் சொல்ல வர்றது என்னென்னா :- இது ஒரு முக்கியமான தொழிற்நுட்ப பதிவு...! (சிந்தனை பதிவுகள் எல்லாம் பிறகு வரும்...!) முந்தைய →சேமிப்பு அவசியம்← பதிவில் சொன்னது போல் வலைப்பக்கம் (blogs) உட்பட பல முக்கிய கோப்புகளை (documents) ஒரே ஒரு (Gmail) மின்னஞ்சல் மூலம் பயன்படுத்துகிறோம்... அதனை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய பதிவு தான் இது...


ĄĬıľ ĻļŁĴĭąêļĭŀļõĩĴıįĶĂ IJĽĻļıĮŁăêĆ౶ಉ౬౺ಇ౺ಕ ౝ౧౽ಉౢಕౢಒ౺ಕ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆðĘĩĻĻĿķĺĬñĄ÷ĻĸĩĶĆ Ă ౖ౼ಉ౬ಕ౬ಉ౶ಕ ౖ౫ಕ౫ಉ౶ಕ ౝ౺౰ಕ౬ಉ ౏౸ಉ౰ಕ౬ಆ౺ಕ ౶ಇౝ౽ಉ౶ಕ ౰౺ಕ౺౬ಉööö ðౖöౝಆ Ă ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆĬýúûýĬùúûĪþüúùĄ÷ĻĸĩĶĆñ ĄĪĆౖ౼ಉ౬ಕ౬ಉĄ÷ĪĆ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆðĩõłñĄ÷ĻĸĩĶĆ õ ౑ౡಕౝ౻ಕ ౽ಇ౸ಉ౲ಕ౲౶ಕ ౲ಓ౺ಕööö ĄĪĆౖ౫ಕౝ౻ಕĄ÷ĪĆ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆðøõāñĄ÷ĻĸĩĶĆ õ ౏౬ಓ ౏౽ಐ౷ಎ౺ಕ౺ಆ౶ಕ ౶౹ౝಕౝ ౶ಉ౧ಇ౷ಆ౬౬ಉ ౬ಆ౱ಏ ć Ăõ ùñ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆĉĜĕĄ÷ĻĸĩĶĆ ౲ಇ౱ಕ ౰౶ಕ౲౸ಕ ðౚ౸ಉ ౰ಆ౻ಐౝಕౝಉ ౖ౬ಕ౬౱ಐ ౏౧౬ಕ౬ಇ౺ಕööö ్౬ಉ౽ಉ౶ಕ ú ౶ಆ౬౬ಕ౬ಇ౹ಕౝಉ ౶ಏ౺ಕööö ౝಕౝಉ౶ಕöööñ úñ ౰౶ಕ౶ಇ౧౶ಕ ౏౸ಉౝಕౝಉ౶ಕ ౽ಆౝ౱౬ಕ౬ಇ౱ಕ ౰౶ಕ౲౸ಕô ûñ ౲ಇ౹౰ಕ౬ ౽౸ಉ౧౶ಕô üñ ùøõ౶ಕ ౽ౝಉ౲ಕ౲ಇ౺ಕ ౖ౧ಉ౬ಕ౬ ౶౬ಇ౲ಕ౲ಎ౫ಕౝ౻ಕô ౏౲ಕ౲౧ಇ ౲౺ööö ౝಇ౺ಕ౺ಆ౧ಇౝಕౝಉ౶ಕ ౝಇ౺ಕ౺ಆ౧ಇ౷ಆ౱ ಁಏౝಕౝ౸ಕౝ౻ಕ ౏౸ಉ౰ಕ౬ಆ౺ಉ౶ಕô þ ౶ಆ౬౬ಕ౬ಇ౹ಕౝಉ ౚ౸ಉ ౶ಉ౹ಐô ౝ౧౽ಉౢಕ ౢಒ౺ಕ౺ಐ ౽ಏ౹ಉ ౽ಇ౬౶ಆౝ ౶ಆ౹ಕ౹ಉ౽౬ಉ ౰౶ಕ ౦ಆ౲ౝౢౝಕ౬ಇౝಕౝಉ ౚ౸ಉ ౢ౽ಆ౺ಕöööéĄĪĺ ÷ĆÒĄĪĺ ÷ĆÒ్౧ಉ౬ಕ౬ಉ ౰౶ಕ ౽ಈ౧ಕ౧ಉ ౝ౫ಇ౱ಇ౷ಇ౺ಕ ౝ౧౽ಉౢಕౢಒ౺ಕ ౢಏ౶ಇ౬ಕ౬ಉð౶ಕñ ౽ಐ౬ಕ౬ಇ౸ಉ౲ಕ౲ಓ౶ಕööö ౽ಏ౹ಉ ౏౧ౡಕౝ౻ಇ౺ಕ ౰౶ಕ ౶ಇ౱ಕ౱౦ಕౢ౺ಕ ౑౻ಕ౻ಏ ౢಎ౺ಕ౺ಉ౶ಕ ౲ಓ౬ಉ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆĻĩľĭ ĸĩĻĻĿķĺĬĄ÷ĻĸĩĶĆ ౖ౱ಕ౲౬ಐ ౬౽ಇ౸ಕౝಕౝ ౽ಏ౫ಕ౧ಉ౶ಕööö ్౬ಏ ౢ౶౷౶ಕ ౶ಉ౹ಐ౷ಆౝ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆěıįĶõķĽļĄ÷ĻĸĩĶĆ ౢಎ౷ಕ౬ಉ ౽౸ಉ౽౬ಉ ౶ಇౝ౽ಉ౶ಕ ౰౺ಕ౺౬ಉööö ్౽ಕ౽ಆ౹ಉ ౰ಆ౶ಕ ౽ಏ౹ಉ ౏౧౬ಕ౬ಇ౺ಕ ౑౲౷ಓౝಇౝಕౝಉ౶ಕ ౲ಓ౬ಉô ౰౶౬ಉ ౝಐ౲ಏౢಇౝಕౝಉ ౽౸ಉ౶ಕ ౸ౝౢಇ౷ ౖ౫ಕ౫ಐ ౝಒ౧ಉ౬ಕ౬ಆ౺ಕ ౬ಆ౱ಕô ౰౶౬ಉ ౶ಇ౱ಕ౱౦ಕౢ౺ಉౝಕౝಉ ౢಎ౺ಕ౽౬ಉ ౲ಓ౺ಕ ౢಎ౷ಕ౽౬ಉ ౖ౲ಕ౲౧ಇöööć ౢಉ౸ಉౝಕౝ౶ಆౝ ĂõĄĪĺ ÷ĆÒĄĪĺ ÷ĆÒ౑ౡಕౝ౻ಕ ďĵĩıĴ ౶ಉౝ౽౸ಇౝಕౝಉ ౢಎ౺ಕ౺ಉౡಕౝ౻ಕööö ౽౺౬ಉ ౛౸౶ಕ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆěıįĶõķĽļĄ÷ĻĸĩĶĆ ౢಎ౷ಕ౷ಉ౶ಕ ౏౧౬ಕ౬ಇ౺ಕ ౢಒ౧ಉౝಕౝಇ౱ಆ౺ಕ õ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆĕŁ ĩīīķĽĶļĄ÷ĻĸĩĶĆ ౖ౱ಕ౲౬ಐ౷ಉ౶ಕ ౢಒ౧ಉౝಕౝಉౡಕౝ౻ಕööö ౽౸ಉ౶ಕ ౬ಇ౸ಐ౷ಇ౺ಕ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆěıįĶõıĶ î ĻĭīĽĺıļŁĄ÷ĻĸĩĶĆ ౖ౱ಕ౲౬ಐ౷ಉ౶ಕ ౝಕ౻ಇౝಕööö ౶౽ಉౢಐ ౢಇ౹ಇ౬ಉ ౝಈ౼ಕ ౑౸ಉ౧ಕ౧ಇ౱ಆ౺ಕô ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆĘĩĻĻĿķĺĬ î ĻıįĶõıĶ ĵĭļİķĬĄ÷ĻĸĩĶĆ ౖ౱ಕౝಇ౹ ౬౺ಐ౲ಕ౲ಇ౱ಕ ౝಈ౼ಉ౻ಕ౻ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆúõěļĭĸ ĞĭĺıĮıīĩļıķĶĄ÷ĻĸĩĶĆ ౖ౱ಕ౲౬ಐ ౢಒ౧ಉౝಕౝಇô ౑ౡಕౝ౻ಇ౱ಕ ౝಐ౲ಏౢಇ ౖ౫ಕ౫ಐ ౝಒ౧ಉౡಕౝ౻ಕööö ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆêĞĭĺıĮŁêĄ÷ĻĸĩĶĆ ౖ౱ಕ౲౬ಐ౷ಉ౶ಕ ౢಒ౧ಉౝಕౝಇ ౑౹ಉ౬ಇ ౢಎ౷ಕ౬ಉ ౝಒ౻ಕ౻ಉౡಕౝ౻ಕööö ౝಐ౲ಏౢಇ ౚ౸ಉ౽ಏ౻ಐ ౬ಒ౺ಐ౰ಕ౬ಉ ౽ಇ౧ಕ౧ಆ౺ಕöööć ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆĊĩīijĽĸ ĘİķĶĭĄ÷ĻĸĩĶĆ ౖ౱ಕ౲౬ಐ౷ಉ౶ಕ ౢಒ౧ಉౝಕౝಇô ౏౱ಕ౱ಒ౸ಉ ౝಐ౲ಏౢಇ ౖ౫ಕ౫ಐ౷ಉ౶ಕ ౝಒ౧ಉ౬ಕ౬ಉô ౑౹ಉ౬ಇ౷ಉ౶ಕ ౢಎ౷ಕ౷ಉౡಕౝ౻ಕööö ĄĽĆ౶ಉౝಕౝಇ౷ ౝಉ౹ಇ౲ಕ౲ಉ ĂĄ÷ĽĆ ౚ౸ಏ ౝಐ౲ಏౢಇ౷ಇ౺ಕ ౑౻ಕ౻ ౏౸ಉ êౢಇ౶ಕê ౖ౫ಕౝ౻ಐ ౝಒ౧ಉౝಕౝ ౶ಆ౧ಕ౧ಈ౸ಕౝ౻ಕ ౖ౱ಕ౹ಉ ౰ಇ౱ಐౝಕౝಇ౹ಏ౱ಕöööé ౲౬ಇ౽ಇ౱ಕ ౶ಉ౧ಇ౽ಇ౺ಕ ౲౺౬ಉ౶ಕ ౲ಉ౸ಇ౷ಉ౶ಕ ౖ౱ಕ౹ಉ ౰౶ಕ౲ಉౝಇ౹ಏ౱ಕöööé ౏౱ಇ ౑౸ಐ౷ಆ౧౺ಆౝöööĄĪĺ ÷ĆÒĄİĺ ÷Ć్౫ಕ౫ಏööö ౖ౱౬ಉ ౽౺ಐ౬ಕ౬౻౬ಕ౬ಇ౺ಏ ౲౺ ౶ಆ౹ಕ౹ౡಕౝ౻ಕ ౢಎ౷ಕ౷౫ಉ౶ಕöööĄĪĺ ÷ĆÒĄĪĺ ÷ĆÒĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùúĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆďĵĩıĴ ıĬĄ÷ĻĸĩĶĆô ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùúĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆĘĩĻĻĿķĺĬĄ÷ĻĸĩĶĆ ౢಒ౺ಕ౺ಉౡಕౝ ౢౝಓ౬౸ಇööö ౢ౸ಇô ౏౬ಓ ౑ౡಕౝ౻ಕ ౬౻౬ಕ౬ಇ౹ಕౝಉ ౢಎ౺ಕౝಇ౹ಏ౱ಕööö ౶ಕಁಇ౶ಕööö ౏౲ಕ౲ಓ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùúĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆê⃪⃪⃪⃪⃪⃪ ⃪⃪⃪āÿêĄ÷ĻĸĩĶĆ ౖ౱ಕ౹ಉ ౶ಉ౧ಇ౷ಉ౶ಕ ౑ౡಕౝ ౶ಒ౲ಐ౺ಉౝಕౝಉô ౚ౸ಉ ౎౹ಉ ౏౺ౝಕౝ ౖ౫ಕ ౽౰ಕ౬ಇ౸ಉౝಕౝಉ౶ಕööö ్౬ಐౢಕ ౢಒ౺ಕ౺ಉౡಕౝöööĄĪĺ ÷ĆÒĄĪĺ ÷ĆÒౘ౷ಓ ్౬ಉ౽ಆöööć ్౰ಕ౬ ౢಇ౶ಕ ౖ౲ಕ౲ಓ౽ಓ ౬ಊౝಕౝಇ౲ಕ ౲ಓ౧ಕ౧ಆౢಕౢಉöööéĄĪĺ ÷ĆÒĄĪĺ ÷ĆÒ౲ಓౢಕౢಉ౧ಆöööé ౶ಎ౷ಇ౺ಇ౺ಕ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆúõěļĭĸ ĞĭĺıĮıīĩļıķĶĄ÷ĻĸĩĶĆ ౽ಐ౬ಕ౬ಉ౻ಕ౻ಈ౸ಕౝ౻ಕööö ౶ಈ౧ಕ౧ಎ౧ಉౝಕౝ ౲౺ ౽౼ಇౝ౻ಕ ౏౸ಉ౰ಕ౬ಆ౺ಉ౶ಕô ౝಒ౦ಕౢ౶ಕ ౢಇ౸౶౶ಕ ౬ಆ౱ಕööö ౏౸ಉ౰ಕ౬ಆ౺ಉ౶ಕ ú ౶ಉౝಕౝಇ౷ ౝಏ౻ಕ౽ಇౝ౻ಕ Ă ĄĻĸĩĶ ĻļŁĴĭąêīķĴķĺĂ ĺĭĬăêĆ౲ಉ౬ಉ ౝ౫ಇ౱ಇ ౗౬ಉ౶ಕ ౽ಆౡಕౝಇ ౑౻ಕ౻ಈ౸ಕౝ౻ಆöööć ్౺ಕ౺౬ಉ ౏౲ಕ౲ಓ౬ಉ ౏౸ಉౝಕౝಉ౶ಕ ౝ౫ಇ౱ಇ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùúĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆĚĭįıĻļĭĺĄ÷ĻĸĩĶĆõ౷ಐ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆðċīĴĭĩĶĭĺñĄ÷ĻĸĩĶĆ ౢಉ౬ಕ౬౶ಕ ౢಎ౷ಕ౬ಈ౸ಕౝ౻ಆöööćĄ÷ĻĸĩĶĆĄĪĺ ÷ĆÒĄĪĺ ÷ĆÒĄĬıľ īĴĩĻĻąêĻĭĸĩĺĩļķĺê ĻļŁĴĭąêīĴĭĩĺĂ Īķļİă ļĭŀļõĩĴıįĶĂ īĭĶļĭĺăêĆĄĩ İĺĭĮąêİļļĸĻĂ÷÷üöĪĸöĪĴķįĻĸķļöīķĵ÷õĪõĺğĪûĽĶĮıĕ÷ğĐċĕķŀøĚûüđ÷ĉĉĉĉĉĉĉĉċċĀ÷ýāĘįłľĜķĘľęĸĿĀċĝķĔČĪüĵďĢēûķĀĠþļīįċĔīĊ÷Ļùþøø÷ĬıĶĬıįĽĴĬİĩĶĩĪĩĴĩĶöĪĴķįĻĸķļöīķĵħúõĻļĭĸõľĭĺıĮıīĩļıķĶöĘĖďê ıĵĩįĭĩĶīİķĺąêùê ĻļŁĴĭąêīĴĭĩĺĂ ĴĭĮļă ĮĴķĩļĂ ĴĭĮļă ĵĩĺįıĶõĪķļļķĵĂ ùĭĵă ĵĩĺįıĶõĺıįİļĂ ùĭĵăêĆĄıĵį ĪķĺĬĭĺąêøê ĻĺīąêİļļĸĻĂ÷÷üöĪĸöĪĴķįĻĸķļöīķĵ÷õĪõĺğĪûĽĶĮıĕ÷ğĐċĕķŀøĚûüđ÷ĉĉĉĉĉĉĉĉċċĀ÷ýāĘįłľĜķĘľęĸĿĀċĝķĔČĪüĵďĢēûķĀĠþļīįċĔīĊ÷Ļûúø÷ĬıĶĬıįĽĴĬİĩĶĩĪĩĴĩĶöĪĴķįĻĸķļöīķĵħúõĻļĭĸõľĭĺıĮıīĩļıķĶöĘĖďê ĿıĬļİąêûúøê İĭıįİļąêúúûê ÷ĆĄ÷ĩĆĄ÷ĬıľĆĄĪĆ౏౺ಕ౺ಐöööĄ÷ĪĆ ĄĪĺ ÷ĆÒĄĪĺ ÷ĆÒ౎ౝಆöööé ౰౺ಕ౺౬ಉööö ౏౰ಕ౬ ê౏౺ಕ౺ಐê ౬ಆ౱ಕ ౑ౡಕౝ౻ಕ ౬౻౬ಕ౬ಐ ౝಆ౲ಕ౲ಆ౹ಕ౹౲ಕ ౲ಓౝಇ౹౬ಉöööé ౖ౱ౝಕౝಉ౶ಕ ౽ಏ౺ಐ ౝ౶ಕ౶ಇööö ౑ౡಕౝ౻ಕ ౶ಎ౷ಇ౺ಇ౺ಕ ౑౻ಕ౻ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆěĭīĽĺıļŁ ěĭļļıĶįĻĄ÷ĻĸĩĶĆõ౺ಏ ౲ಉ౬ಇ౷ ౶ಒ౲ಐ౺ಕ ౰౶ಕ౲౸ಐ ౲ಓ౧ಕ౧ಉ ౽ಇ౧౺ಆ౶ಕööö ౲ಇ౹ౝಉ ౰ಆ౱ಕ ౑ౡಕౝ౻ಕ ౬౻౬ಕ౬ಇ౺ಕ ౰ಉ౼ಐ౷ಉ౶ಕ ౲ಓ౬ಉô ్౰ಕ౬ ౲ಉ౬ಇ౷ ౶ಒ౲ಐ౺ಉౝಕౝಉ ౽౸ಉ౶ಕ ౎౹ಉ ౏౺ౝಕౝ ౖ౫ಕ౫ಐ ౖ౱ౝಕౝಉ ౢಒ౺ಕ౺౺ಆ౶ಕööö ౢ౸ಇ౷ಆöööćĄĪĺ ÷ĆÒĄĪĺ ÷ĆÒ్౫ಕ౫ಏööö ౲ಉ౬ಇ౷ ౶ಒ౲ಐ౺ಕ ౰౶ಕ౲౸ಐ ౰ಈౡಕౝ౻ಏ ౶ಆ౹ಕ౹ಇ ౽ಇ౧ಉౡಕౝ౻ಏ౱ಕöööĄĪĺ ÷ĆÒĄĪĺ ÷ĆÒ౶౹ಉ౲౧ಇ౷ಉ౶ಕ ౶ಉ౬౺ಕ౺ಏ ౏౸ಉ౰ಕ౬ಆöööć ౶ಕಁಇ౶ಕô ్౬౹ಕౝಉ ౽౼ಇ౷ಏ౷ಇ౺ಕ౺ಐööö ౏౲ಕ౲ಓ౬ಉ ౑ౡಕౝ౻ಕ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆďĵĩıĴĄ÷ĻĸĩĶĆ ౶ಉౝ౽౸ಇౝಕౝಉ ౢಎ౺ಕ౺ಉౡಕౝ౻ಕööö ౎౹ಉ ౏౺ౝಕౝ ౖ౫ಕ ౖ౺ಕ౺ಆ౶ಕ ౝಐ౲ಏౢಇౝಕౝಉ ౽౸ಆ౬ಉöööé ౲ಓ౷ಆౢಕౢಆöööć ౽౺౬ಉ ౛౸౶ಕ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆěıįĶõķĽļĄ÷ĻĸĩĶĆ ౢಎ౷ಕ౷ಉ౶ಕ ౏౧౬ಕ౬ಇ౺ಕ ౝಕ౻ಇౝಕ ౢಎ౷ಕ౬ಆ౺ಕô ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆĕŁ ĩīīķĽĶļĄ÷ĻĸĩĶĆ ౖ౱ಕ౲౬ಐ౷ಉ౶ಕ ౝಇ౻ಇౝಕ ౢಎ౷ಕ౷ಉౡಕౝ౻ಕööö ౽౸ಉ౶ಕ ౬ಇ౸ಐ౷ಇ౺ಕ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆěĭīĽĺıļŁ ċİĭīijĽĸĄ÷ĻĸĩĶĆ ౖ౱ಕ౲౬ಐ౷ಉ౶ಕ ౝಕ౻ಇౝಕ ౢಎ౷ಕ౬ಆ౺ಕöööĄĪĺ ÷ĆÒĄĪĺ ÷ĆÒĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùüĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆĚĭīķľĭĺŁ ĸİķĶĭ Ă ĠĠĠĠĠĠ ĠĠĠĠĠ õ čĬıļĄĪĺ ÷ĆÒĚĭīķľĭĺŁ ĭĵĩıĴ Ă ĠĠĠĠĠĠĠĠĠĠĈįĵĩıĴöīķĵ õ čĬıļĄ÷ĻĸĩĶĆĄĪĺ ÷ĆÒĄĪĺ ÷ĆÒ౏౲ಕ౲ಓ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆĭĬıļðĻñĄ÷ĻĸĩĶĆ ౖ౱ಕ౲౬ಐ ౢಒ౧ಉౝಕౝಇ ౢಎ౷ಕ౷ ౽ಏ౫ಕ౧ಇ౷ ౶ಆ౹ಕ౹ౡಕౝ౻ಐ ౖ౺ಕ౺ಆ౶ಕ ౢಎ౷ಕ౬ಉ ౽ಇ౧ಉౡಕౝ౻ಕööö ్౲ಕ౲ಆ౧ಆöööé ౏౬ಉ౽౸ಐ úø ౰ಇ౶ಇౢ౶ಕ ౎ౢಕౢಇöööé ౲ಒ౹ಉౡಕౝ౻ಕööö ౏౱ಇ౶ಏ ౬ಆ౱ಕ ౖ౱ಕ ౽ಏ౺ಐöööéĄĪĺ ÷ĆÒĄĪĺ ÷ĆÒ౏౲ಕ౲ಓ ౰ಈౡಕౝ ౬౰ಕ౬ ð౲ಉ౬ಇ౷ ౝಐ౲ಏౢಇ ౖ౫ಕ౫ಇ౹ಕౝಉ ౽౰ಕ౬ñ ౎౹ಉ ౏౺ౝಕౝ౬ಕ౬ಓ౧ಉô ౑ౡಕౝ ౬౻౬ಕ౬ಇ౹ಕౝಉ ౢಎ౺ಕౝಇ౹ಏ౱ಕööö ్౧౧ಆöööé ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆďķķįĴĭĄ÷ĻĸĩĶĆõ౱ಕ౱ಆ ౢಉ౶ಕ౶ಆ౽ಆöööć ౏౲ಕ౲ಓ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆċķĶĮıĺĵ ļİĭ ĺĭīķľĭĺŁ ĭĵĩıĴ ŁķĽ ĸĺķľıĬĭĬ ıĶ ŁķĽĺ ĻĭīĽĺıļŁ ĻĭļļıĶįĻĂ įĩĶ⃪⃪⃪⃪⃪⃪⃪⃪⃪⃪⃪ĈįĵĩıĴöīķĵĄ÷ĻĸĩĶĆõ౱ಕ౱ಉ ౝಏ౧ಕౝಉ౬ಉöööé ౢಒ౺ಕ౺ಉౡಕౝ ౲ಆ౸ಕ౲ಕ౲ಓ౶ಕô ౸ಐ౧ಕ౧ಉööö ౏౱ಇ ú ౰ಇ౶ಇౢ ౽ಏ౺ಐ ౬ಆ౱ಕ ౲ಆౝಕౝಇöööéĄĪĺ ÷ĆÒĄĪĺ ÷ĆÒ౏౲ಕ౲ಓ ౑ౡಕౝ౻ಕ ౬౻౬ಕ౬ಐ ౲ಆ౸ಉౡಕౝööö ùñ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆĪĴķįĻĸķļöīķĵĄ÷ĻĸĩĶĆõ౱ಕ౱ಉ ౶ಆ౬ಕ౬ಇ౷ಆౢಕౢಇô úñ ౬ಇ౸౧ಕ౧ಇ ౢಏ౸ಕ౬ಕ౬ಆౢಕౢಇô ûñ ౰ಈౡಕౝ ౢಒ౱ಕ౱ಆ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆďĩĬįĭļĻĄ÷ĻĸĩĶĆõౖ౺ಕ౺ಆ౶ಕ ౢಏ౸ಕ౬ಕ౬ಆౢಕౢಇô üñ ్౼ౝಆ౱ ĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆĜĭĵĸĴĩļĭĄ÷ĻĸĩĶĆ ౽ಐౢಕౢಆౢಕౢಇööö ౲ಓ౬ಉ౶ಆöööć ౰౺ಕ౺ಆ ౏౸ಉౝಕౝಆöööćĄĪĺ ÷ĆÒĄĪĺ ÷ĆÒĄĻĸĩĶ ĻļŁĴĭąêīķĴķĺĂ ĪĴĽĭăêĆౖ౱ಕ ౬౻౬ಕ౬ಇ౱ಕ ౬౺ಐ౲ಕ౲ಉĄ÷ĻĸĩĶĆ ౲ಓ౺ ౎ౝಇ౧ಉ౶ಕ౱ಕ౱ಉ ౰ಇ౱ಐౢಕౢಏ౱ಕööö ౏౱ಇ ౶ಏ౺ಕ ౖ౬ಇ౺ಇ౺ಉ౶ಕ ౝ౽౱౶ಆౝ ౏౸ಉౝಕౝಇ౹ಏ౱ಕööö ౸ಒ౶ಕ౲ ౰౱ಕ౹ಇ ్౫ಕ౫ಏöööĄĪĺ ÷ĆÒĄĪĺ ÷ĆÒĄĻĸĩĶ ĻļŁĴĭąêĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěă ĮķĶļõĻıłĭĂ ùûĸļă ĴıĶĭõİĭıįİļĂ ùøøíăêĆ౰౱ಕ౹ಇ౷ಐ ౰ಆ౱ಕ ౬ಆ౱ಕ ౢಒ౺ಕ౺౫ಉ౶ಕ ౢౝಓ౬౸ಇöööĄ÷ĻĸĩĶĆ ౏౰ಕ౬౲ಕ ౲౬ಇ౽ಉ ్౱ಐ౽౸ಉౝಕౝಉ౶ಕ ౲౷౱ಕ ౬౸ಉ౶ಕ ౏౺ಕ౺ಐ౷ಆöööćĄĪĺ ÷ĆÒĄİĺ ÷Ć౰౫ಕ౲౸ಕౝ౻ಏööö ౷ಆ౸ಕ ౖ౱ಕ౹ಉ ౬ಎ౸ಇౝಇ౹౬ಆöööć ్౽౸ಕౝ౻ಕ ౬౻౬ಕ౬ಇ౱ಕ ౲ಎ౷౸ಕ Ă ≚Ąĩ İĺĭĮąêİļļĸĂ÷÷ĺĩIJıŁıĶijĩĶĩľĽįĩĴöĪĴķįĻĸķļöīķĵ÷ê ļĩĺįĭļąêħĪĴĩĶijê ļıļĴĭąêċĴıīij İĭĺĭ ļķ ĺĭĩĬêĆౝಆ౫ಆ౶౺ಕ ౲ಓ౱ ౝ౱౽ಉౝ౻ಕĄ÷ĩĆ≘ ౎౶ಕööö ౢౝಓ౬౸ಇ ౸ಆ౤ಇ ్౽౸ಕౝ౻ಉౝಕౝಉ ౰౱ಕ౹ಇöööĄĪĺ ÷ĆÒĄİĺ ÷ĆĄīĭĶļĭĺĆ౬ౡಕౝ౻ಇ౱ಕ ౝ౸ಉ౬ಕ౬ಉ ౖ౱ಕ౱ ౰౫ಕ౲౸ಕౝ౻ಏöööćĄ÷īĭĶļĭĺĆĄ÷ĬıľĆĄĪĺ ÷ĆÒĄīĭĶļĭĺĆĄļĩĪĴĭ ĪķĺĬĭĺąêýêĆĄļĪķĬŁĆÒĄļĺĆĄļĬĆĄīĭĶļĭĺ ĻļŁĴĭąêļĭŀļõĩĴıįĶĂ īĭĶļĭĺăêĆĄĻĸĩĶ ĻļŁĴĭąêīķĴķĺĂ ëúÿüĭùûă ĮķĶļõĻıłĭĂ ĴĩĺįĭăêĆĄĪ ĻļŁĴĭąêĪĩīijįĺķĽĶĬõīķĴķĺĂ ŁĭĴĴķĿăêĆ౰౫ಕ౲౸ಕౝ౻ಇ౧౶ಕ ౲ౝಇ౸ಕ౰ಕ౬ಉ ౝಒ౫ಕ౧౬౹ಕౝಉ ౰౱ಕ౹ಇ éĄ÷ĪĆĄ÷ĻĸĩĶĆĄĪĺ ÷ĆÒĄ÷īĭĶļĭĺĆĄ÷ļĬĆĄ÷ļĺĆÒĄ÷ļĪķĬŁĆĄ÷ļĩĪĴĭĆĄ÷īĭĶļĭĺĆ


தொடர்புடைய பதிவுகளை படிக்க :


50 கருத்துகள்:

 1. நல்லதொரு பகிர்வு. உங்கள் மூலம் பலரும் இணையம் பற்றிய நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. பாராட்டுகள்....

  பதிலளிநீக்கு
 2. உபயோகம்.

  சரி, எனக்கொரு சந்தேகம் டிடி. எங்கள் கமெண்ட் பாக்சில் எம்பெட் கொடுத்துதான் save செய்திருக்கிறோம். ஆனாலும் ரிப்ளை பட்டன் கணினியில் பார்க்கும்போது எங்கள் கமெண்ட் பாக்சில் தெரிவதில்லை. அதே சமயம் மொபைலில் பார்க்கும்போது தெரிகிறது. கணினியிலும் Reply Option தெரிய என்ன செய்யவேண்டும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் சார் அவர்களுக்கு : உங்கள் தளத்தின் HTML-ல் சிறிது மாற்றம் செய்ய வேண்டும்... பிறகு நம் தமிழ்இளங்கோ அய்யாவின் தளம் போல, ஒவ்வொருவரின் பின்னூட்டத்திற்கும் கீழே நாமும் மறுமொழி இடலாம்...

   கீழே ஒரு இணைப்பு தந்துள்ளேன்... அதன்படி செய்யவும்...

   ப்ளாக்கில் Threaded Comments வரவில்லையா?

   முடியவில்லை எனில், உங்கள் gmail id & password ஆகியவற்றை எனக்கு அனுப்பவும்... (Whatsapp : 9944345233/dindiguldhanabalan@yahoo.com) முக்கியமாக இந்த பதிவு போல் நீங்கள் பாதுகாப்பு செய்து இருந்தால், உங்கள் தளத்தின் உள்ளே நான் செல்லும் போது, உங்களின் அலைபேசியில் வரும் ஆறு இலக்க எண்ணையும் எனக்கு அனுப்ப வேண்டும்...(!) நன்றி...

   நீக்கு
  2. இதைதான் நான் அப்பவே ஸ்ரீராமிடம் கேட்டேன் ஏன் இப்படி வருகிறதென்று, அவர் பேசாமல் இருந்திட்டார்ர்:)

   நீக்கு
  3. சில டெம்ப்ளேட்டுகளில் இந்த சிக்கல் காணப்படுகிறது.டிடி சொன்னது போல நிரலில் சிறு மாற்றங்கள் செய்ய வேண்டும்.

   நீக்கு
 3. அதேபோல் இன்னொரு சந்தேகம். Face Book மொபைல் எண் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதுவரை Not Now க்ளிக்கி வருகிறேன். தருவது நல்லதா? தவிர்ப்பது நல்லதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடுக்கலாம்... ரசிகர்கள் அன்புத்தொல்லை அதிகம் என்றால், Facebook - settings சென்று "Privacy" தலைப்பில் உள்ள Who can look me up? என்பதில் Who can look you up using the phone number you provided? என்பதை "Edit" செய்து உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யவும்...

   நீக்கு
  2. பேஸ்புக்கில் மொபைல் எண் முதல் நம் பிரைவசிக்காக அனைத்தினையும் நம் தனிப்பட்ட பார்வைக்குள் செட்டிங்க செட் செய்யமுடியும. நான் அப்படியும் செட் செய்துள்ளேன் ஐயா.

   நீக்கு
 4. அனைவருக்கும் பயன் தரக்கூடிய அற்புத பதிவு!

  பதிலளிநீக்கு
 5. படு சுலபமாக நமது தகவல்கள் ஹேக் செய்து விடப்படுகிற தற்போதைய சூழலில், பயனுள்ள - அருமையான கட்டுரை. வலைப்பதிவர்கள் மட்டுமன்றி... அனைவருக்குமே பயனுள்ள தகவல்கள்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 6. இனிய உரையாடல் வழியாக பயனுள்ள பதிவு..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 7. அருமை. அனைவருக்கும் தேவையான பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. டிடி நல்ல பதிவு. எங்கள் செக்யூரிட்டி யாக மின் அஞ்சல் கொடுத்திருக்கிறோம். ஃபோன்ட் நம்பரும் கொடுத்துருக்கிறோம். அதனால் துளசி மொபைலில் க்ளிச் செய்தாலும் சரி, இல்லை மகனுக்கு வேண்டி வெளியில் சென்டரில் மெயிலுக்குள் போக வேண்டி வந்தாலும் சரி மெசேஜ் வந்துவிடும். அது போல நான் இங்கு பயன் படுத்துவது அவருக்குச் சென்று விடுகிறது. வேறு யாராவதா என்று கேள்வி கேட்கும். நான் தான் என்பதை க்ளிச் செய்துவிட்டால் போய்விடும். அது போல விளக்கங்கள் வந்துவிடும் எங்கு ஓபன் ஆகிறது, எத்தனை மணி என்ற விவரங்கள் எல்லாம்வ் அந்து விடும். உடன் செக்யூரிட்டி செக்கிங்க் பேஜும் கணினியில் வந்துவிடும்...அதனுள் சென்று கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கொடுத்து செக்யூர்டாக வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறோம்..உங்கள் பதிவு பயனுள்ள பதிவு..

  கீதா

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் டி.டி. நான் எனது கணினியைப் பயன்படுத்தும் போது 2=step verification பயன்படுத்தி எனது கணக்கைத் திறக்கிறேன். எனது பேசிக்கு வரும் verification code எண்ணை வைத்து இதுபோல கருத்துகளைப் பகிர்கிறேன். ஆனால் எனது ஆன்ட்ராய்டு பேசியில் இதுபோல கமெண்ட் போடும்போது எனது பேசிக்கு வரும் verification code எண்ணைப் பார்க்க பின் நகரகையில் நான் இட்டிருந்து கருத்துகள் மறைந்து விடுகின்றன. ஆண்ட்ராய்டு பேசி மூலம் இதுபோல நல்ல பதிவுகளுக்கு கருததிடுவதில் எனக்கு ச் சரியான வழிகாட்டல் தந்துதவவும். பேசியில டேடா கார்டு பயன்படுத்துவதில்லை. வைபை மூலம்தான் இணையதளத் தொடர்புகள் வைத்துள்ளேன்.நன்றியுடன் பாவலர் பொன்.க. புதுகை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு. பாவலர் அவர்களுக்கு : (1) தங்களது சொந்த கணினி என்றால் ஒருமுறை sign-in செய்தால் போதுமே... அதே சமயம் மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்... "Don't ask for codes again on this computer" என்பதற்கு முன் உள்ள கட்டத்தில் ஒரு "டிக்" செய்து விட்டு, உள்ளே சென்றால் போதும்... sign-out செய்து விட்டு, மீண்டும் sign-in செய்யும் போது, அந்த ஆறு இலக்க எண் தங்களின் அலைபேசிக்கு வராது...

   (2) இதே போல் தங்களின் ஆண்ட்ராய்டு பேசியில் நண்பர்களின் வலைத்தளங்களை திறப்பதற்கு முன், உங்களின் தளத்திற்கு சென்று விடுங்கள் (sign-in)... அலைபேசியில் "sellinam" (செல்லினம்) உள்ளது தானே...? இனி கருத்துரை இடுவதில் எளிதாக இருக்கும்... அலைபேசியில் sign-out செய்ய வேண்டிய அவசியமில்லை...

   நீக்கு
 10. பயன்மிக்க பகிர்வு டிடி .இது போல இனித்தான் சேமிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 11. இம்முறையும் எல்லோருக்கும் தேவைப்படும் பதிவு, என்னிடம் பல தடவை இந்த போன் நம்பர் குடு எனக்கேட்டிருக்கிறது மெயிலுக்கு, நான் பயத்தில் , இல்ல தரமாட்டேன் என்றே சொல்லி வருகிறேன்... இப்போ பயம் போய் விட்டது குடுத்து வைக்கிறேன்ன்ன்.

  பதிலளிநீக்கு
 12. நீங்க சொல்லிவதுபோலத்தான் பாஸ்வேர்ட் போட்டுவைக்கோணும் என தெரியும்., ஆனா அப்படி போட்டுவிட்டு , வீட்டு கொம்பியூட்டர், மொபைல் எல்லாம் சேவ் பாஸ்வேர்ட்டும் கொடுத்திடுவேன், பல காலம் போனபின் ஏதும் தப்புத்தண்டா நடந்தா அது பாஸ்வேர்ட்டைச் சொல்லெனக் கேட்கும்... அப்போ எதுவும் நினைவுக்குவராது.... இதனாலயே கொஞ்சம் ஈசியா போட்டு வைப்பேன்.

  பாங் கார்ட்ஸ் பாஸ்வேர்ட் எல்லாம் பல வருடங்களாக ஒன்றையேதான் வைத்திருக்கிறேன், அடிக்கடி மாத்தினால் தடுமாற்றம் வந்திடும் தடுமாறினால், மெசின் கார்ட்டை உள்ளே இழுத்திடும் எனும் பயம்தான்:)

  பதிலளிநீக்கு
 13. நிறைய நல்ல தகவல்கள் சொல்லியிருக்கிறீங்க, திரும்ப வந்து பொறுமையா படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. டாக்டர் பட்டம் உங்களுக்கு தரலாமேன்னு யோசனையில்.

  பதிலளிநீக்கு
 15. For your information,
  please use cyauth[www.cyauth.com] app for secure your social media accounts. It is really useful. It has desktop version also...

  பதிலளிநீக்கு
 16. அண்ணா blog உள்ள பதிவுகளை எல்லாம் pdf file மாற்ற என்ன செய்வது என்று கூறுங்கள் அண்ணா

  ஏ.கா 2011 - 2017 வரை நான் எழுதிய அனைத்து கவிதை கட்டுரை ect வலைதளத்தில் பதிந்திருக்கிறேன் அதை அப்படியே
  pdf file format மாற்ற முடியுமா கூறுங்கள் அண்ணா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலவசமாக மாற்ற கீழே கொடுத்துள்ள இணைப்பை சொடுக்கி தொடர்பு கொள்ளவும்...

   http://freetamilebooks.com

   நீக்கு
 17. பயனுள்ள தகவல் ..எங்க வீட்டில் மூவரின் மெயில்களும் வெளியில் திறந்தா எனது போனுக்கும் மற்றும் மெயிலுக்கு செக்யூரிட்டி கேள்வி அனுப்பும் ..

  பதிலளிநீக்கு
 18. முக்கியமான தகவல் இது. அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தால்தான் மனதில் ஏறுகிறது.

  இராய செல்லப்பா , நியூ ஆர்லியன்ஸ்

  பதிலளிநீக்கு
 19. காணாமல் போன கனவுகளையும் உயிர்ப்பித்து விட்டீர்கள் ,சகோதரியின் சார்பில் மட்டுமல்ல ..பதிவர்களின் சார்பிலும் நன்றி ஜி :)

  பதிலளிநீக்கு
 20. நான் என் ஜிமெயில் முதல் பேஸ்புக் பிளாக் என அனைத்துக்கும் போன் மூலம் கோட் வந்து திறக்கும் செட்டிங்க செய்து ஐந்து வருடங்கள் மேலாகி விட்டது. என் கம்யூட்டரிலும் கூட பாஸ்வோட் கன்வோர்ம் சேர்வ் செய்திருந்தாலும் லாக் அவுட் ஆகி லாகின் ஆகும் ஒவ்வொரு தடவையும். இந்த போன் சிஸ்டத்தில் வரும் கோட் கொடுத்தால் மட்டுமே லாகின் ஆக முடியும்,இதிலும் நாங்கள் மூன்றாவதாகவும் இன்னொரு போன் இலக்கம் கொடுத்து சேமிக்கலாம் என்பதனால் என் கணவர் போன் இலக்கமும் கொடுத்துள்ளேன்.

  பாஸ்வோட் பிளாக் தவிர மீதிக்கெல்லாம் அப்பப்போ மாற்றிக்கொள்வது தான். எழுத்துகள், குறியீடுகள் இலக்கங்கள் என கலந்தே தான் பாஸ்வோட் கொடுத்திருப்பேன்.என் கம்பெனி விடயமாக சில பல நேரம் செல்லும் இடங்களிலும் அங்கிருக்கும் கம்யூட்டர் பயன் படுத்தும் சூழல் வருவதனால் எப்போதும் லாக் அவுட் செய்து லாகின் ஆக வேண்டும் எனில் போன் மூலம் வரும் செக்ரூட்டி கோட் கொடுத்தே ஆக வேண்டும் என்பது செட்டிங்கில் இருக்கின்றது. அதே போல் நம் ஜிமெயில் நமக்கு தெரியாமல் மற்றவர்கள் திறந்தார்களா என நம்மால் பார்க்கவும் முடியும் அல்லவா சார்? Last account activity கிளிக் செய்தால் எங்கிருந்து யார் எப்போது எனும் விபரம் கிடைக்கும். நீங்கள் என் மெயில் மூலம் லாகின் ஆகி என் பிளாக் வடிவமைத்ததெல்லாம் அப்படி பதிவாகி இருந்தது.

  ஆல்ப்ஸ் தென்றல் பிளாக்கில் நிரம்ப மாற்றங்கள் செய்து அழகாக்கி தந்தமைக்கும் நன்றி சார்.

  பதிவில் படித்து வரும் போது என்னைத்தான் சுட்டுவீர்களோ என நினைத்தேன். நான் எங்கே போன் தொலைத்தேன் என யோசிச்சிட்டே படித்தால் அவங்க நமம் ராஜி மேடம்?

  பதிலளிநீக்கு
 21. மிகவும் அருமையான யோசனை கூறியுள்ளீர்கள். பயன்படுத்த முயற்சிப்பேன். ஐயமிருப்பின் தொடர்புகொள்வேன்.

  பதிலளிநீக்கு
 22. வழக்கம்போல்
  அனைவருக்கும் பயன்படும்
  அருமையான பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 23. தொழில் நுட்பப் பதிவு எழுதுவது என்பது இலகுவானது அல்ல. பலரது தவறான கையாளலை எளிமையாகச் சுட்டிக்காட்டி, சிறப்பாக வழிகாட்டியமை பாராட்டுக்குரியது. வலைப்பதிவர்கள் பாதுகாப்பாக இணையத்தைக் கையாள்வது பயன்மிக்கதாகும்.

  பதிலளிநீக்கு
 24. எனக்கு இவைகள் பூராது. யாராவதுசெஞ்சு தந்தால் தான் உண்டு
  மிக்க நன்றி..டிடி-

  பதிலளிநீக்கு
 25. என்னைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கு பயனுள்ள பதிவு தலைவா

  பதிலளிநீக்கு
 26. பரவட்டும் தொழில் நுட்பம்
  வாழ்த்துகள்
  தம +

  பதிலளிநீக்கு
 27. நான் நீங்க அதிரா அவர்களுக்கு கொடுத்த லிங்கை அப்படியே எனது வலைப்பூ டிசைனில் சேர்த்தேன் ..எனக்கு .com என்று காட்டுகிறது .மிக நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 28. நல்ல பகிர்வு அண்ணா...
  அப்படியே நம்ம தளம் சிலருக்கு திறக்கவில்லையாம்...
  கொஞ்சம் என்னன்னு பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 29. அருமை அய்யா நல்ல பகிர்வு அருமையான தகவல்கள் . மிகவும் நன்றி தங்கள் கருத்துகள் மாணவர்களுக்கு ஊக்கமாகவும் பயனுள்ள வகையிலும் இருக்கிறது அய்யா நன்றிகள் பல கோடி

  பதிலளிநீக்கு
 30. இன்று தான் உங்கள் பல பதிவுகளை படிக்க நேரம் அமைந்தது.

  பதிலளிநீக்கு

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.