இடுகைகள்

🏠 வணக்கம் காப்பகம் ♫ நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



போதை வந்த போது புத்தி இல்லையே...

படம்
நீல வானம் மெல்ல மெல்லச் சிவந்து போனதே... காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே... 2 பாடல் ஒன்று... ராகம் ஒன்று... தாளம் கொஞ்சம் மாறி விட்டதென்ன... காலம் என்னும் தேவன் என்னைக் கேலி செய்கிறான்... கோலம் வேறு கொள்கை வேறு காணச் சொல்கிறான்... இன்று மட்டும் நாளை இல்லை - என்ற சொல்லில் உண்மை இனி இல்லை... ⟪ © சொர்க்கம் ✍ கண்ணதாசன் ♫ M.S.விஸ்வநாதன் 🎤 P.சுசீலா @ 1970 ⟫

தைரியமாக சொல் நீ மனிதன் தானா...?

படம்
ஏதாச்சும் போதை உன்னை இப்போதும் தேவை கண்ணா - இல்லாட்டி மனுஷனுக்குச் சக்தி இல்லே...(!) / தாய்ப் பாலும் போதை தரும்... சாராயம் போதை தரும் - ரெண்டையும் பிரித்தெறிய புத்தி இல்லே... / தாய்ப் பாலு போதை சில மாதம் மட்டும்...(?) சாராய போதை நாம் வாழும் மட்டும்...(!) / போதை மாறலாம் புத்தி மாறுமா...? புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிறுமா...? / ஏல மச்சி மச்சி... தல சுத்தி சுத்தி... உன் புத்தி கெட்டு போயாச்சு... / என் மூளைக்குள்ள பல பட்டாம்பூச்சி - எட்டி எட்டிப் பார்த்தது என்னாச்சு...? ⟪ © அன்பே சிவம் ✍ வைரமுத்து ♫ வித்யாசாகர் 🎤 உதித் நாராயண், திப்பு @ 2003 ⟫

பாடல் வரிகளை சொல்வது உங்கள் பொறுப்பு...!

படம்
"எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கிதை எனக்குண்டு" கவிஞர் கண்ணதாசன் குடி மகனிடம் ஒரு உரையாடல்