இடுகைகள்

🏠 வணக்கம் காப்பகம் ♫ நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



இதயமே இதயமே...

படம்
பனியாக உருகி நதியாக மாறி - அலை வீசி விளையாடி இருந்தேன்... தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து - உயிர் காதல் உறவாடிக் கலந்தே நின்றேன்... இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்... 2 கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே... நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்... இதயமே இதயமே... உன் மௌனம் என்னைக் கொல்லுதே... இதயமே இதயமே... ⟪ © இதயம் ✍ வாலி ♫ இளையராஜா 🎤 S.P.பாலசுப்பிரமணியம் @ 1991 ⟫

கல கல கலவெனச் சிரி... கண்ணில் நீர் வர சிரி...

படம்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்... முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்... இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்... மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்… இயற்கை சிரிக்கும்... பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்... ஒருநாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே... ⟪ © கவலை இல்லாத மனிதன் ✍ கண்ணதாசன் ♫ M.S.விஸ்வநாதன் 🎤 சந்திரபாபு @ 1960 ⟫

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை...

படம்
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது...? கத்தி - இல்லே; கோடாரி - இல்லே; ஈட்டி ம்ஹூம்; கடப்பாரை - இல்லே; அதுவுமில்லையா...? அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ...? - அது ஆயுதம் இல்லையே; அட தெரிய மாட்டேங்குதே, நீயே சொல்லப்பா...! உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது...? நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது...!