அருமையாச் சொன்னீங்க...!
வணக்கம் நண்பர்களே... எழுதுவதற்கு எழுத்துக்கள் பேசுகின்றன... மேடைப் பேச்சிற்கு எழுத்துக்கள் திக்குகின்றன..! பலரின் திறமைகள் தெரியாமலும் போய் விடுகின்றன... என்னவாகும்..? வாங்க கேட்போம்...

தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.