இடுகைகள்

109. தகையணங்குறுத்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் ♫ நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மயக்கம் தரும் இந்தக் காதல் போதுமே...!

படம்
மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ...? வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ...? இவள் ஆவாரம் பூ தானோ...? நடை தேர் தானோ...? சலங்கைகள் தரும் இசைத் தேன் தானோ... ? மின்னல் ஒளியெனக் கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ...? 2 ) அங்கம் ஒரு தங்கக் குடம் அழகினில்... மங்கை ஒரு கங்கை நதி உலகினில்... துள்ளும் இதழ் தேன் தான்... அள்ளும் கரம் நான் தான்... மஞ்சம் அதில் வஞ்சிக்கொடி வருவாள்... சுகமே... வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்... கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே... ⟪ © கிழக்கே போகும் ரயில் ✍ முத்துலிங்கம் ♫ இளையராஜா 🎤 P.ஜெயச்சந்திரன் @ 1978 ⟫

மும்முனை தாக்குதல்...!

படம்
⟪ © தாயைக் காத்த தனயன் ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫ தங்கரதம் போல வருகிறாள், அல்லித் தண்டுகள் போல வளைகிறாள் 2 குங்குமப் பூப்போல சிரிக்கிறாள், இன்பக் கோட்டைக்கு என்னை அழைக்கிறாள் 2 ) காலையில் மலரும் தாமரைப்பூ, அந்தி கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ 2 இரவில் மலரும் அல்லிப்பூ, அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ 2 கட்டி தங்கம் வெட்டி எடுத்து, காதல் என்னும் சாறு பிழிந்து, தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா...! அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா...! வாருங்கள் நண்பர்களே... ஐயனின் காதல் கோட்டைக்குச் செல்வதற்கு முன்...