திருக்குறள் மெய்யெழுத்து அதிகாரங்கள் : 22 : நாடு (பகுதி 1)
அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவுகளில் உயிரெழுத்து மற்றும் உயிர்மெய்யெழுத்து அதிகாரங்களின் கணக்குகள் சிலவற்றை கணக்கிட்டுப் பார்த்து விட்டோம்... இனி மெய்யெழுத்து அதிகாரங்களின் கணக்கியல் :