பூட்டு இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - திங்கள், மார்ச் 13, 2017 வணக்கம் நண்பர்களே... நல்லதொரு பாடல் கேட்போமா...? மேலும் படிக்க.....
மயக்கம் தரும் இந்தக் காதல் போதுமே...! இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - செவ்வாய், மார்ச் 07, 2017 மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ...? வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ...? இவள் ஆவாரம் பூ தானோ...? நடை தேர் தானோ...? சலங்கைகள் தரும் இசைத் தேன் தானோ... ? மின்னல் ஒளியெனக் கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ...? 2 ) அங்கம் ஒரு தங்கக் குடம் அழகினில்... மங்கை ஒரு கங்கை நதி உலகினில்... துள்ளும் இதழ் தேன் தான்... அள்ளும் கரம் நான் தான்... மஞ்சம் அதில் வஞ்சிக்கொடி வருவாள்... சுகமே... வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்... கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே... ⟪ © கிழக்கே போகும் ரயில் ✍ முத்துலிங்கம் ♫ இளையராஜா 🎤 P.ஜெயச்சந்திரன் @ 1978 ⟫ மேலும் படிக்க.....
நாற்காலி பேசினால்...? இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - புதன், மார்ச் 01, 2017 பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா... பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா... 2 அன்பே உன் அன்னை... அறிவே உன் தந்தை... உலகே உன் கோவில்... ஒன்றே உன் தேவன்...! ⟪ © தெய்வத்தாய் ✍ வாலி ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1964 ⟫ மேலும் படிக்க.....