🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு


பகுதி 1


பகுதி 2


நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. வலைச் சித்தருக்கு
  வார்த்தையில் வணக்கத்தை வார்த்து தருகிறேன்.
  உயர் தமிழுக்கு உயிர் அர்ப்பணம்!
  உமது உழைப்புகு சமர்ப்பணம் செய்ய இணை ஏதுமில்லை!
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 2. மதிய நிகழ்வு நேரலை, சுட்டி பகிருங்கள்

  பதிலளிநீக்கு
 3. அன்புள்ள தனபாலன், நேரலை ஒளிபரப்பு மதிய உணவு இடைவேளையோடு நிறுத்தப்பட்டு விட்டதே. பிற்பகல் நிகழ்வுகளைக் காண வேறு லிங்க் இருக்கிறதா?

  பதிலளிநீக்கு
 4. மிகவும் நன்றி... உங்கள் உதவும் வேகம் வியக்கவைக்கிறது. இனிதே கண்டுமகிழ்கிறோம் இனியதொரு விழாவினை...

  பதிலளிநீக்கு
 5. வலைபதிவர் திருவிழாவை நேரடி ஒளிபரப்பை வெளிநாடுவாழ் தமிழர்களும் நேரடியாக காணும் வாய்ப்பை ஏற்படுத்திய வலை சித்தர் திரு தனபாலன் அவர்களுக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 6. கண்டு கொண்டே பதிவு தயாராகி இதோ வருகிறது ஜி நன்றி

  பதிலளிநீக்கு
 7. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை! வீடியோவை இன்னும் முழுமையாக யூடியூப்பில் பதிவேற்றம் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 8. அருமை என்றும் நினைவுப் பெட்டகமாக இருக்கும்.
  த ம 7

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே.

  பதிவர் திருவிழா சிறப்புடன் நடந்ததைக் கண்டு மிகவும் மகிழ்வடைந்தேன். தங்களுடைய அயராத உழைப்புக்களுக்கு நடுவேயும், நேரலைக் காட்சிகளை நாங்கள் வீட்டிலிருந்தே காண மிகவும் வசதி செய்து தந்த தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். பதிவர் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றமைக்கு வாழ்த்துக்கள். திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்துப் பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். நன்றி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. சீரிய முயற்சிக்குப் பாராட்டுக்கள் டிடி. மதிய நிகழ்ச்சிகளை நிதானமாகப் பார்க்க வேண்டும் நாங்கள் மதியம் சுமார் மூன்று மணி அளவில் திருச்சிக்குத் திரும்பப் பயணப் பட்டோம்

  பதிலளிநீக்கு
 11. உங்கள் நட்பு வட்டங்களுக்கு அனுப்பும் youtube காணொளி சுட்டியில், நீங்கள் விரும்பும் இடத்திலிருந்து துரிதமாக பார்க்க
  1. எந்த நேரத்தில் இருந்து காணொளி தொடங்க வேண்டுமோ அதுவரை காணொளியை ஓட்டி நிறுத்திக் கொள்ளவும்
  2. வலது க்ளிக் செய்து Get video url at current time என்பதை தேர்ந்தெடுத்து சுட்டியை பிரதியெடுத்துக் கொள்ளவும் (copy link)
  எகா:
  பதிவர் அல்லாத எனது பிற நண்பர்களுக்கு காணொளியில் நான் தோன்றும் இடத்தை இவ்வாறு அனுப்பியுள்ளேன்
  01:21:30 லிருந்து 01:23:30 வரை
  https://www.youtube.com/watch?v=qNmGS8kniK4&feature=youtu.be&t=4882

  சுட்டியின் முகவரியை குறைந்த எழுத்துகளில் தட்டச்சு செய்ய goo.gl தளத்திலுள்ள சேவையை பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி

  பதிலளிநீக்கு
 12. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

  தாங்கள் விழா சிறக்க மிகக் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். அந்த உழைப்பெல்லாம் வீண் போகமல் மிக நேர்த்தியான முறையில் சீரும் சிறப்பாக விழா அமைந்ததில் தங்களுக்கும் திருமிகு.ந.முத்துநிலவன் அய்யாவுக்கும் பெரும் பங்கு உண்டு என்றால் அது மிகையில்லை. அத்துடன் நேரலையில் கண்டு களிக்க ஆவன செய்திட்ட திருமிகு.கஸ்தூரி தலைமையில் செயல்பட்ட புதுகை கணினிக் குழுவிற்கும் தங்களுக்கம் நெஞ்சார்ந்த நன்றி.

  புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ஆகிய தங்களுக்கு ‘வார்த்தை சித்தர்’ என்ற பட்டத்தை வழங்கிய விழா குழுவிற்கு மிகுந்த எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.

  நன்றி.
  த.ம.9.

  பதிலளிநீக்கு
 13. உங்கள் உழைப்பும் பொறுப்புணர்வும் மலைக்க வைக்கின்றன! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 14. தனபாலன்.. ஒரு மகத்தான நிகழ்வை அர்ப்பணிப்போடு செய்திருக்கிறீர்கள். 'பாராட்டுக்கள்' என்பது சிறு வார்த்தை.
  நான் தவற விட்ட வாய்ப்பு.

  பதிலளிநீக்கு
 15. தங்கள் மன ஈடுபாடுடன் புன்முறுவலுடன் கூடிய பணிகள் வலைத்தள ஆர்வம் பாராட்டுக்கள் வாழ்க பல்லாண்டு

  பதிலளிநீக்கு
 16. நேரடி ஒலிபரப்பு பாதி மட்டும் என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. அதுவே மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏற்பாடுகளுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.