இடுகைகள்

May, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நடையைக் கட்டுங்கள், எதுவும் சொல்ல வேண்டாம்...

படம்
நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும் - நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும்... நரியாய் அவனே உருவெடுத்தாலும் - தந்திரமாவது தெரிந்திருக்கும்... காக்கைக் குலமாய் அவதரித்தாலும் - ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்... காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால் - கடுகளவாவது பயனிருக்கும்... ஆறறிவுடனே பேச்சும் பாட்டும் அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் - அந்த ஆறாம் அறிவைத் தேறா அறிவாய், அவனே வெளியில் விட்டு விட்டான்... ஏதோ மனிதன் பிறந்து விட்டான்... அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்... (படம் : பனித்திரை) ஆமா... மரங்கள் தரும் பயன்களுக்கு மனிதன் ஈடாக முடியுமா என்ன...?

ம்ஹீம்... முடியாது மனச்சாட்சி... சாகும் முன் ஒரு மரமாவது வளர்த்து விட்டால் மனிதன் தான்... ஆமா யார் யார் மீது என்னென்ன கோபம்...?

வாருங்கள்... வாழ்த்துவோம்...

படம்
வணக்கம் நண்பர்களே... கடந்த வருடம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பு திருவிழாவில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அறிய "Google Forms" என்பதை வலைத்தளத்தில் பயன்படுத்தினோம்... மதிய உணவு ஏற்பாடு, நினைவுப் பரிசு என எங்களுக்குப் பலவிதங்களில் திட்டமிட்டு செயல்கள் புரிய உதவியது... வாங்க, அதை எவ்வாறு செய்வது என்பதை அறிவோம்...

காதல் தானும் கடலினும் பெரிதே...!

படம்
(படம்: ரன்) அழகிய திமிருடன் இருவிழி புயல் என்னைத் தாக்குதே... ஒஹ்ஹ் ஹோ ..வ்ஹொஅ whoa whoa... ஒருமுனை கொளுத்திய சரவெடி உயிருக்குள் கேட்குதே... ஓ ஏய்ஏய்ஏய்... உடைபட்ட அணைவிட்டு நுரை முட்ட புது வெள்ளம் பாயுதே...ஏஏ நெருசலின் நடுவினில் கவிதையின் தரிசனம் நீளுதே !

என்னடா ஆச்சி...? புயல் தாக்கி பல வருசமாச்சே...! ஹா... ஹா...

இல்லே, இது காதல் குரு அடிக்கடி பாடுற பாட்டு....!

மறக்க முடியுமா...?

படம்
யார் யாரோ நண்பன் என்று... ஏமாந்த நெஞ்சம் உண்டு (2) பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று... பால் போலக் கள்ளும் உண்டு... நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2) நான் என்ன கள்ளா...? பாலா...? நீ சொல்லு நந்தலாலா.... உனக்கென்ன மேலே நின்றாய்... ஓ நந்தலாலா... உனதாணை பாடுகின்றேன்... நான் ரொம்ப நாளா... (படம் : சிம்லா ஸ்பெஷல்)

ஏனிந்த சோகம்...? நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன் அல்லவா...?

 பக்கக்காட்சிகள் 18/10/2011 முதல் :

வாருங்கள் நண்பர்களாவோம் :


சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து தொடர :


சுய விவரம் | தொடர்பு படிவம் | பிரபலமான 10 பதிவுகள் | குறளின் குரல் மற்றும் வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள் | அனைத்திற்குமான இணைப்பு :-

வணக்கம்