இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கை வந்த கலை...

படம்
ஏன் என்ற கேள்வி - இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை... நான் என்ற எண்ணம் - கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை... பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே (2) உரிமைகளை பெறுவதெல்லாம் - உணர்ச்சிகள் உள்ளதனாலே (2) (படம் : ஆயிரத்தில் ஒருவன்) கேள்வியை தேடி அறிகிற அறிவாளி... கேள்வியோட மட்டுமே திரியுற முட்டாள்... இந்த இரண்டு பேருலே யாரு சந்தோசமா இருப்பாங்க...? என்னைக் கேட்டா எந்தக் கஷ்டமும் படாம கேள்வியை மட்டும் கேட்கிற முட்டாள் தான் சந்தோசமா இருப்பான்னு தோணுது... உனக்கு எப்படி தோணுது...?

முக்கால் அடியில்...

படம்
தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு... தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு... அது போல் - அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே (2) எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே... அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே - இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே... ⟪ © தாய்க்கு பின் தாரம் அ. மருத காசி K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1956 ⟫ அனைவருக்கும் உழவர் மற்றும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்...