புதன், 24 டிசம்பர், 2014

எது அறிவு...?


ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி...! உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி (2) நாளும் ஒவ்வொரு பாடம் கூறும், காலம் தரும் பயிற்சி - உன் நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி (2) சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா...© அரசிளங்குமரி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் G.ராமநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1961 ⟫

வியாழன், 18 டிசம்பர், 2014

லிங்கா...? எப்படி...!


மண்ணில் இன்பம் - இயற்கை தானே...? துன்பம் செயற்கை தானே...? முள்ளில் நீ மெத்தை தைத்து தூங்காதே...! முன்பு இன்பம் கொடுத்ததெல்லாம் பின்னால் துன்பம் தரும்...! கண்ணா நீ - கட்டுப்பாடு தாண்டாதே... இதயம் பெரிதாக வாழ்ந்து பார் - இன்பம் பெரிதாகி தீருமே... உன்னை எல்லாருக்கும் தந்து பார் - உலகம் உனதாகி போகுமே...! ஓ நண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வா கலக்கலாமா...?

கலக்கல் போதுமா ரசிகர்களே...?

புதன், 10 டிசம்பர், 2014

டொய்ங்... டொய்ங்...


வணக்கம் நண்பர்களே... எனது புதிய பதிவை "preview"வில் பார்ப்பதோடு சரி... பிறகு 99% அந்தப் பதிவை பார்ப்பதே இல்லை... மீதி 1% கருத்துரை மூலம் வரும் புதிய பதிவர்களை முடிந்த வரை தொடர்வதே எனது வாடிக்கை...← இது பலரும் என்னிடம் கேட்கும் கேள்விற்கான பதில்...! (அந்த இரு கேள்விகள் இந்தப் பதிவு முடிந்தவுடன் உங்களுக்கு தெரிந்து புரிந்து விடலாம்...!)

SettingsPosts, comments and sharingShow Word Verification என்பதில் No என்பதை தேர்வு செய்தால் உங்களுக்கு கோடி புண்ணியம்...!