செவ்வாய், 27 மே, 2014

நமக்கான திரட்டி எது...?

புதிய பதிவர்கள் உட்பட அனைவருக்கும் வணக்கம்... வலைத்தளம் உருவாக்க சில பதிவுகளைப் பகிர்ந்து கொண்டேன்... படிக்காதவர்கள் மேலுள்ள (Label) தொழில்நுட்பம் என்பதைச் சொடுக்கி அறியலாம்...

திங்கள், 12 மே, 2014

பதிவர்கள் பிரச்சனைக்கு தீர்வு... முத்து...?


வணக்கம் நண்பர்களே... மே 1 அன்று திரு. V. துளசிதரன் அவர்களின் பாலக்காடில் நடந்த "புரோட்டா கார்த்திக்" எனும் குறும்படப் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்... அவருக்கு நன்றிகள் பல + குறும்படம் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்... இந்தப் பகிர்வில் கோவை ஆவி அவர்கள் எடுத்த சில புகைப்படங்களை இணைத்து சிந்தனைப் பகிர்வாக... அவருக்கும் நன்றி... கீழுள்ள படத்தில் திருமதி கீதா மேடம் , திரு. குடந்தையூர் சரவணன், DD, கவிஞர். திரு. இராய.செல்லப்பா, திரு. கோவை ஆவி, திரு. V. துளசிதரன்

குறும்படத் தகவல் அறிய → இங்கே ← சொடுக்கவும்...