புதன், 23 ஏப்ரல், 2014

நேயர் விருப்பம்பாட்டாலே புத்தி சொன்னார்; பாட்டாலே பக்தி சொன்னார்; பாட்டுக்கு நான் பாடுபட்டேன்; அந்தப் பாட்டுகள் பலவிதம் தான்... (படம்: கரகாட்டக்காரன்) நமக்குப் பிடித்த பலவிதமான பாடல்களை நமது தளத்தில் சிறிது பாடுபட்டு... ம்ஹிம்... விருப்பப்பட்டு, கொஞ்சூண்டு மெனக்கெட்டு... இணைத்து ரசிப்போம்... → முந்தைய பதிவின் ← கருத்துரையில் சகோதர சகோதரிகளின் விருப்பத்திற்காக இந்தப் பகிர்வு...

என்னோடு பாட்டுப் பாடுங்கள்... எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்... இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள் சுகம் தேடுங்கள் (2) ஏனோ நெஞ்சு தனனன தனனன... பாடும் போது தனனனனா... தானே கொஞ்சம் தனனன... தனனன... சோகம் போகும் தனனனனாஆ...! (படம் உதய கீதம்)

புதன், 16 ஏப்ரல், 2014

சபாஷ்..! நீங்க சொல்லப் போறதும் சரி...!


வணக்கம் நண்பர்களே... வீட்டில் இரண்டு குழந்தைகள்... மூத்தது பெண்... இளையது ஆண்... இருவருக்கும் விடுமுறை இருக்கும் நேரங்களில், வேறென்ன...? ஓயாத சண்டை தான்... பெண் குழந்தை ஏதாவது ஒன்றிக்காகவும், ஆண் குழந்தை அதற்கு எதிராகவும் சண்டையிடுகின்றன... வரவேற்பறையில் தந்தையும் தாயும் அமர்ந்திருக்கின்றனர்...

புதன், 9 ஏப்ரல், 2014

ஆர்வத்துடன் வாங்க... பதிவு எழுதலாம்...!


வணக்கம் நண்பர்களே... முந்தைய மூன்று பகிர்வுகளில் வலைத்தளம் ஆரம்பித்து, தேவையான திரட்டிகள்+Gadgets-களையும் இணைத்து விட்டோம்... இப்போது பதிவெழுதும் போது இலவசமாக HTML-யையும் கற்றுக் கொண்டு, புதிய பதிவர்கள் பதிவுகளை பகிரலாம்... முந்தைய பகிர்வுகளை வாசிக்காதவர்கள் ஒவ்வொன்றாக சொடுக்குக : 1 - 2 - 3

ஐ ! என் முதல் பதிவு !

புதன், 2 ஏப்ரல், 2014

சுயநலம் தேவை...!


பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்... (2) ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே (2) அன்னையின் கையில் ஆடுவதின்பம்; கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் (2) தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்... தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்...பெரும்பேரின்பம்... (படம்: கவலை இல்லாத மனிதன்)