நேயர் விருப்பம்...
 
பாட்டாலே புத்தி சொன்னார்; பாட்டாலே பக்தி சொன்னார்; பாட்டுக்கு நான் பாடுபட்டேன்; அந்தப் பாட்டுகள் பலவிதம் தான்...     ⟪ ©  கரகாட்டக்காரன் ✍  இளையராஜா ♫  இளையராஜா 🎤  இளையராஜா  @  1989 ⟫   நமக்குப் பிடித்த பலவிதமான பாடல்களை நமது தளத்தில் சிறிது பாடுபட்டு... ம்... விருப்பப்பட்டு, கொஞ்சூண்டு மெனக்கெட்டு, இணைத்து, இணைந்து ரசிப்போம்... → முந்தைய பதிவின்  ← கருத்துரையில் சகோதர சகோதரிகளின் விருப்பத்திற்காக இந்தப் பகிர்வு... நன்றி சகோதரி கீதமஞ்சரி...     

 
 
