வியாழன், 25 ஏப்ரல், 2013

உங்களை எனக்குப் பிடிக்கிறது...! (SET 4) ISO - Part 8


வணக்கம் நண்பர்களே... வருடம் ஒரு நாள், அவரவர் வசதிற்கேற்ப ஏதோ ஒரு பிரபல மருத்துவமனையில், உடம்பை முழுக்க பரிசோதனை செய்வதல்ல சுய பரிசோதனை... நம் மனதை ஒரு நாள் சுய பரிசோதனை செய்வோமா...? வருடா வருடம் அவரவர் விருப்பமான நாளிலிருந்து 'நான் இனிமேல் இப்படித்தான் வாழப் போகிறேன்' என்கிற தீர்மானத்தை தொடர்கிறோமா...? இதற்கு நல்ல நாள் தேவையில்லை... வாங்க...

புதன், 17 ஏப்ரல், 2013

அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது ? (பகுதி 7)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை மரம் நட்டவர்களை மறக்கலாமா...? (பகுதி 6) (படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...

புதன், 10 ஏப்ரல், 2013

இனி குழப்பமே இல்லை...! ISO - Part 7


"நண்பா நலமா ? என் வீட்டில் குழந்தைகள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி... அதான் எனக்கு பெரிய பிரச்சனை... யாரும் சொல்ற பேச்சை கேட்குறது இல்லை... ம்... சரி, அதை விடு; நான் விசயத்திற்கு வருகிறேன்..."

புதன், 3 ஏப்ரல், 2013

உனக்குள் ஒருவன்... உணர்ந்தால் இறைவன்… (பகுதி 3)


வணக்கம் நண்பர்களே... "இருளில் விழிக்கின்றாய், எதிரே இருப்பது புரிகின்றதா ? இசையை ரசிக்கின்றாய், இசையின் உருவம் வருகின்றதா ? உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம் வெளியே தெரிகி்ன்றதா ? வெளியே தெரிகி்ன்றதா ? கடவுள் இருக்கின்றார், அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா ? காற்றில் தவழுகிறாய், அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா? கண்ணுக்குத் தெரிகின்றதா...?" (படம்: ஆனந்த ஜோதி)