வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

சிறப்பான செயலுக்கு என்ன தேவை...?


நண்பர்களே... உயர்திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், எனக்கு Fabulous Blog Ribbon விருது வழங்கியதற்கு நன்றியையும், விருது பெற்ற 108 நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்... ஐயாவிடமிருந்து தொடர்ச்சியாக பெறும் மூன்றாவது விருதாகும்... மிக்க நன்றி ஐயா... வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பதிவு எழுதி திங்கள் அன்று வெளியீடுவேன்... இந்தப் பதிவு முன்னதாகவே... காரணம் முடிவில்...

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

தித்திக்கும் திண்டுக்கல் !


நண்பர்களே... உயர்திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், எனக்கு LIEBSTER AWARD விருது வழங்கியதற்கு நன்றியையும், விருது பெற்ற 108 நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்... பல நண்பர்களுக்கு விருதுகள் கொடுத்து ஊக்குவிப்பதோடு இல்லாமல், மிகச் சிறப்பாக கருத்துரைகளையும் வழங்குபவர்... மிக்க மிக்க நன்றி ஐயா... இனி...

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

அப்படிச் சொல்லுங்க...!


வணக்கம் நண்பர்களே, எனது இனிய நண்பர் : "என் மகன் சின்ன வயதில் இருந்தே பள்ளி விழா நாடகத்தில் நடிப்பதென்றால் விருப்பம். இப்போ என் பையன் பத்தாம் வகுப்பு; அவனுக்கு அதிகாரி வேடம்; அவன் நண்பனுக்கு மேலதிகாரி வேடம்; இடம் : அலுவலகம்; நண்பனோடு சேர்ந்து ஒரு நல்ல உரையாடல் இருக்கணும். அதுவும் வித்தியாசமாக...!" என்றார். இதோ...

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

மனிதனின் உண்மையான ஊனம் எது...?


வணக்கம் நண்பர்களே... முதலில், உயர்திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், எனக்கு விருது வழங்கியதற்கு Sunshine Blogger Award எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... வழக்கமாக சமீபத்திய பதிவுகளில் பாட்டோடு பதிவை முடிப்பேன்... அதற்குப் பிறகும் எழுத வைத்த ஐயாவிற்கு நன்றி... இன்று நாம் அலசப் போவது மனிதனின் உண்மையான ஊனம் எது ? என்பதைப் பற்றி "பேசப்" போகிறோம்...