திங்கள், 30 ஜூலை, 2012

உன்னை அறிந்தால்... (பகுதி 2)


வணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவில் → உன்னை அறிந்தால்... (பகுதி 1) ← படித்து ரசித்துப் பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இதோ அதன் தொடர்ச்சி...

திங்கள், 23 ஜூலை, 2012

மனிதனின் மிகப்பெரிய எதிரி யார்...?


நண்பர்களே...! இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ? என்பதைப் பற்றி... இவையாவும் என் சொந்த கருத்துக்கள். நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய /சந்தித்த நண்பர்களிடம் இருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள். தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்... இனி...

புதன், 18 ஜூலை, 2012

உன்னை அறிந்தால்... (பகுதி 1)


வணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவில் எண்ணங்களை மேம்படுத்தும் பாடல்களை ரசித்துப் பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. பல அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மற்றுமொறு பதிவிற்கேற்ற பாடல்கள்...இனி...

செவ்வாய், 10 ஜூலை, 2012

இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை எது...?


என்னப்பா... ஏதோ யோசனையிலே இருக்கே...? படத்தைப் பார்த்தா சுத்துதே..."

"என்னென்ன எழுதலாம்ன்னு யோசனை... அதான் நீ வந்திட்டில்லே..."

"உனக்கு தெரியாததா...? → மனித வாழ்வில் போனா வராதது எது ?, மிக மிக நல்ல நாள் எது ? ← இப்படிச் சின்னச் சின்ன விசயத்தைப் பற்றி எல்லாம் அலச வேண்டியது தானே..? சரி... சரி... முறைக்காதே... தலைப்பு என்ன சொல்லு...?"

புதன், 4 ஜூலை, 2012

எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள்


வணக்கம் நண்பர்களே.. முதலில் கைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள் பல இருந்தாலும் சிலவற்றைத் தொகுத்துள்ளேன்.. இந்தப் பதிவு பல அன்பர்களின் வேண்டுகோள்..!