இடுகைகள்

🏠 வணக்கம் காப்பகம் ♫ நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்...

படம்
வணக்கம் நண்பர்களே... டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளுடன் பாடல்கள்... வாசிக்க... ரசிக்க... கேட்க...

உயிரே உயிரே...

படம்
என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து - உயிர் தாங்கி நானிருப்பேன்... மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால் - மலை மீது தீக்குளிப்பேன்... என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே - அதற்காகவா பாடினேன்...? வரும் எதிர்காலம் உன் மீது பழி போடும் பெண்ணே - அதற்காகத்தான் வாடினேன்...! முதலா...? முடிவா...? அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்...! ⟪ © பம்பாய் ✍ வைரமுத்து ♫ 🎤 ஹரிஹரன், K.S.சித்ரா @ 1995 ⟫

தமிழை இன்னும் தமிழ்ப்படுத்த வேண்டும்...!

படம்
முந்தைய பதிவான இதயமே இதயமே பதிவில் கண் சிமிட்டும் கண்களும், கண்ணீர்த் துளிகளும் சரிவர வருமா...? என்கிற சின்ன சந்தேகம் இருந்தது... பாராட்டிப் பரவசப்பட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி... எல்லாப் புகழும் வள்ளுவருக்கே...! அதன் அடுத்த பகுதி விரைவில்...