சரியாச் சொன்னீங்க...!
வணக்கம் நண்பர்களே, எனது இனிய நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு உரையாடலை முந்தைய அப்படிச் சொல்லுங்க...! பதிவை படித்திருப்பீர்கள்... (என் தளத்திற்கு வந்த புதிய நண்பர்கள், பதிவின் மீது சொடுக்கிப் படித்து விட்டு வந்தால், நன்று) இப்போது மேலதிகாரியும், முந்தைய பதிவின் உரையாடலில் கலந்து கொண்ட அதிகாரியின் அடுத்துள்ள துணை அதிகாரியும் உரையாடுகிறார்கள்...
