இடுகைகள்

November, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படைப்புகளை படிப்பதா...? படைப்பாளிகளை சிதைப்பதா...?

படம்
நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய 5 பதிவுகள் உருவான விதத்தை சொல்கிறேன்... மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் உருவான சிந்தனைகளை, இரு வருடங்களுக்கு பிறகு பகிர்ந்து கொண்டது... இன்றைய நாள் அவ்வளவு முக்கியம் அல்லவா...!?

ஜோதிஜி அவர்களின் → 5 முதலாளிகளின் கதை ← வாசித்து விட்டீர்களா... நன்றி...

5 முதலாளிகளின் கதை

படம்
வணக்கம் நண்பர்களே... பதிவிற்கு போகும் முன், ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்... கிட்டத்தட்ட ஆறு வருடம் முன்பு → உங்களுக்கு ஒருவேளை இது உதவக்கூடும் ← என்று ஒரு பதிவைக் கண்டு, நானும் → நான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன்...? ← எனும் பதிவை எழுதினேன்... அவரால் மீண்டும் ஒரு பதிவு... அவர் யார்...?

 பக்கக்காட்சிகள் 18/10/2011 முதல் :

வாருங்கள் நண்பர்களாவோம் :


சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து தொடர :


சுய விவரம் | தொடர்பு படிவம் | பிரபலமான 10 பதிவுகள் | குறளின் குரல் மற்றும் வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள் | அனைத்திற்குமான இணைப்பு :-

வணக்கம்